ஞாயிறு, 4 ஆகஸ்ட், 2013

ரூபாய் நோட்டுகள் குட்டி போடும் அதிசயம்


தெனாலிராமன் கதைகளில் பாத்திரங்கள் குட்டி போட்டதை நீங்கள் அறிவீர்கள். அந்த கதையை மிஞ்சிய ஒன்று இந்திய ரிசர்வ் பேங்கில் நடந்திருக்கிறது.

இன்றைய டைம்ஸ் ஆப் இண்டியா பேப்பரில் வந்த செய்தி. ரிசர்வ் பேங்க் கஜானாவில் பிரஸ்சில் அச்சடித்த ரூபாய் நோட்டுகளை விட அதிகமாக இருப்பதாக கண்டுபிடித்திருக்கிறார்கள்.

இந்த மாதிரி ரூபாய் நோட்டுகள் கஜானாவில் குடித்தனம் நடத்தி குழந்தைகள் பெறுவதை வேறு எந்த நாட்டிலாவது கேள்விப்பட்டிருக்கிறீர்களா?

13 கருத்துகள்:

  1. மக்கள் தொகையை பெருக்கி வைத்துள்ள தேசமாச்சே, குட்டிப் போடுவதும் வட்டிப் போடுவதும் சாதாரணமப்பா, அது சரி, சுவிஸ் வங்கியில் சுற்றுலா சென்ற நம் பணமும் குட்டிப் போட்டு இருக்குமோ? டவுட்டு !

    பதிலளிநீக்கு

  2. கள்ள நோட்டுக்களாக இருக்கலாம் என்று சந்தேகம் எழுகிறதே.

    பதிலளிநீக்கு
  3. அட, இதுலாம் இந்தியாவுல சாதாரணாம். ஜப்பான் ல போட்ட ரோடு குஜராத் கிராம தெருவுல இருக்கும்போது ரூபாய் நோட்டு குட்டி போடாதா?!

    பதிலளிநீக்கு
  4. கொஞ்சமும் வெட்கமில்லாமல் போய்விட்டது -
    பொருளாதார மேதைகள் எல்லாம் தான் ஆட்சியில் இருக்கிறர்கள்!

    பதிலளிநீக்கு
  5. அனைத்து வங்கிகளில் செயல்பாடுகளையும் கட்டுப்படுத்தி, கண்காணித்து, ஒழுங்குமுறை செய்யும் RBI யிலேயே இப்படியா?

    செய்தி உண்மையானால் மிகவும் பயங்கரமானது.

    நாட்டின் பொருளாதாரத்திற்கே ஆபத்தானது.

    எங்கும் எதிலும் எச்சரிக்கை அதிகம் தேவை.

    பதிலளிநீக்கு
  6. Government Security Press இல் இவ்வாறு நடக்கிறதென்றால் வெட்கப்படத்தான் வேண்டும். யாருடைய தலை உருளப்போகிறதோ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வங்கித்துறையில் பொறுப்பான பதவியில் இருந்த தங்களிடமிருந்து இத்தகைய கருத்து வேதனை அளிக்கிறது. Comprehensive systems and control in place in RBI and its currency printing subsidiaries, coupled with related audits by reputed audit firms do not give room for such occurences. It could only be that the data or its processing is erroneous. "Sensational" journalism. வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ -பாபு

      நீக்கு
    2. ‘It could only be that the data or its processing is erroneous’

      இந்த தவறு கூட Security Press இல் நடக்கக்கூடாது என்பது தான் எல்லோருடைய கருத்தும். அதைத்தான் நானும் சொன்னேன் திரு பாபு அவர்களே!

      நீக்கு
  7. You people start crying if we gather funds through scams, so we decided to PRINT our requirements, thats all folks, keep cool! --- upa

    பதிலளிநீக்கு
  8. நாட்டின் பொருளாதாரத்திற்கே ஆபத்தானது.

    பதிலளிநீக்கு