இந்த விடியோவைப் பார்க்கவும். இது மாதிரி விடியோக்கள் யுட்யூப்பில் ஏகப்பட்டது இருக்கின்றன. இதைப் பார்த்து இரு பதிவர்கள் பதிவிட்டால் ஒருவர் இன்னொருவரை காப்பி அடித்தார் என்றுதான் தோன்றும். இந்த மாதிரி ஒரு விவகாரம்தான் சமீபத்தில் தோன்றி அதற்கு நானும் ஒரு பதிவு போட்டேன்.
பதிவர்கள் மேல் தவறு ஏதும் இல்லை. புரிதலில்தான் தவறு ஏற்பட்டுள்ளது.