//Hi, do u know where we can get this in chennai? If u could pass on this info, it wud be more helpfull. Thanks, Sen..//
சென்னையில் தமிழ்நாடு தோட்டக்கலைத் துறையின் அலுவலகம் இருக்கும். அங்கு விசாரிக்கலாம். அல்லது எந்த நர்சரியையும் கேட்டால் விபரம் சொல்லுவார்கள். ஒரு நல்ல போன்சாய் மரம் ஏறக்குறைய 25000 ரூபாய் விலை இருக்கும். ஏனென்றால் அதில் பல ஆண்டுகளின் உழைப்பு இருக்கிறது. போட்டோவில் பார்த்த சில மரங்கள் 30 ஆண்டுகளுக்கும் மேல் வயதுடையவை.
//பார்க்க மிகவும் ஆச்சர்யமாக, அழகாக இருந்தாலும், உயரம் குறைந்த மனிதர்களைப் பார்க்கும்போது வரும் அதே பரிதாப உணர்ச்சிதான் அதிகம் வருது.//
உங்கள் தாயுள்ளத்தின் உணர்ச்சிகளுக்குப் பாராட்டுகள்.
அதே சமயம் நன்றாக யோசித்தால் நம் குழந்தைகளை அவர்கள் போக்கில் வளர நாம் விடுகிறோமா? இந்தக் கேடு கெட்ட உலகத்தோடு ஒட்டிப் போகுமாறு செய்ய அவர்களுக்கு எத்தனை கண்டிஷன்கள் போடுகிறோம். அப்போது அவர்கள் மனது என்ன பாடு பட்டிருக்கும்?
நானும் போன்ஸாய் மரங்கள் என்று கதை ஒன்று எழுதினேன்..வேலைக்குப் போகும் இல்லத்தரசியைப் பற்றிய கதை! தங்கள் சுயநலத்திற்காக மாமானார்,மாமியார், நாத்தனார்,மச்சினன் ஏன் கணவன் என்று எல்லாருமே அந்த பெண்ணை போன்ஸாய் மரமாக குறுக்கி விடுகிறார்கள் என்று வரும்..உங்கள் போன்ஸாய் மரங்கள் எனக்கு அந்த போன்ஸாய் மரம் ஞாபகம் வந்து விட்டது!!
Hi, do u know where we can get this in chennai? If u could pass on this info, it wud be more helpfull. Thanks, Sen..
பதிலளிநீக்குஇயற்கையை செயற்கையாக்கிய மனிதர்கள்...
பதிலளிநீக்குகுட்டையோ நெட்டையோ,மனமும்,குணமும்,நல்லா இருந்தா போதும்
பதிலளிநீக்குஐயா, இவை மினியேச்சர் மாடல்களா அல்லது உண்மையிலேயே மரங்களா? ஆச்சரியம்!
பதிலளிநீக்குSen.. said...
பதிலளிநீக்கு//Hi, do u know where we can get this in chennai? If u could pass on this info, it wud be more helpfull. Thanks, Sen..//
சென்னையில் தமிழ்நாடு தோட்டக்கலைத் துறையின் அலுவலகம் இருக்கும். அங்கு விசாரிக்கலாம். அல்லது எந்த நர்சரியையும் கேட்டால் விபரம் சொல்லுவார்கள்.
ஒரு நல்ல போன்சாய் மரம் ஏறக்குறைய 25000 ரூபாய் விலை இருக்கும். ஏனென்றால் அதில் பல ஆண்டுகளின் உழைப்பு இருக்கிறது.
போட்டோவில் பார்த்த சில மரங்கள் 30 ஆண்டுகளுக்கும் மேல் வயதுடையவை.
சேட்டைக்காரன் said...
பதிலளிநீக்கு// ஐயா, இவை மினியேச்சர் மாடல்களா அல்லது உண்மையிலேயே மரங்களா? ஆச்சரியம்!//
சேட்டைக்காரன், அவை உயிருள்ள மரங்கள். அவைகளை ஒரு குழந்தைபோல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஒரு போன்சாய் மரம் வளர்ப்பது சாதாரண விஷயமில்லை.
கல்லூரி பாடத்தில் படித்த போன்சாய் மரங்கள்.
பதிலளிநீக்குநல்ல collection தான்.
பதிலளிநீக்குNice! Thanks for sharing.
பதிலளிநீக்குபார்க்க மிகவும் ஆச்சர்யமாக, அழகாக இருந்தாலும், உயரம் குறைந்த மனிதர்களைப் பார்க்கும்போது வரும் அதே பரிதாப உணர்ச்சிதான் அதிகம் வருது.
பதிலளிநீக்குwow.
பதிலளிநீக்குஹுஸைனம்மா said...
பதிலளிநீக்கு//பார்க்க மிகவும் ஆச்சர்யமாக, அழகாக இருந்தாலும், உயரம் குறைந்த மனிதர்களைப் பார்க்கும்போது வரும் அதே பரிதாப உணர்ச்சிதான் அதிகம் வருது.//
உங்கள் தாயுள்ளத்தின் உணர்ச்சிகளுக்குப் பாராட்டுகள்.
அதே சமயம் நன்றாக யோசித்தால் நம் குழந்தைகளை அவர்கள் போக்கில் வளர நாம் விடுகிறோமா? இந்தக் கேடு கெட்ட உலகத்தோடு ஒட்டிப் போகுமாறு செய்ய அவர்களுக்கு எத்தனை கண்டிஷன்கள் போடுகிறோம். அப்போது அவர்கள் மனது என்ன பாடு பட்டிருக்கும்?
இயற்கையை ஒட்டிய வாழ்வினைத் திரித்து அதனையும் மாற்றத்துடிக்கும் மனிதனின் வக்கிர புத்தியின் விளைவே இந்த போன்சாய் மரங்கள் என்பது என் கருத்து.
பதிலளிநீக்குநானும் போன்ஸாய் மரங்கள் என்று கதை ஒன்று எழுதினேன்..வேலைக்குப் போகும் இல்லத்தரசியைப் பற்றிய கதை!
பதிலளிநீக்குதங்கள் சுயநலத்திற்காக மாமானார்,மாமியார், நாத்தனார்,மச்சினன் ஏன் கணவன் என்று எல்லாருமே அந்த பெண்ணை போன்ஸாய் மரமாக குறுக்கி விடுகிறார்கள் என்று வரும்..உங்கள் போன்ஸாய் மரங்கள் எனக்கு அந்த போன்ஸாய் மரம் ஞாபகம் வந்து விட்டது!!
I seldom leave comments on blog, but I have been to this post which was recommended by my friend, lots of valuable details, thanks again.
பதிலளிநீக்குIntha marangalai yengey parthalum parithabam mattum than varugirathu....
பதிலளிநீக்குnature should be nature.....
i felt somebody put me in bottle
..........
my god....
pls dont encourage this trees and
pls let them live like what they want.....
manitha manangal kuruki poivittathu unmai
intha marangalai parthapothu unarnthen
manitha manangalai polavey
பதிலளிநீக்குmanithanin uruvakkamum
bonsai marangal
alagukkai naam seyyum vathai
i felt i was in bottle or in cave
pls dont encourage of buying this trees