சனி, 12 பிப்ரவரி, 2011

அதிர்ஷ்டம் கதவைத் தட்டுகிறது?

எனக்கு 10 நிமிடம் முன்பு வந்த ஈமெயில் கடிதம். அதிர்ஷ்டம் எப்படியெல்லாம் கதவைத்தட்டுகிறது பார்த்தீர்களா?



Winning Alert






Inbox

X






https://mail.google.com/mail/images/cleardot.gifReply
https://mail.google.com/mail/images/cleardot.gif|
https://mail.google.com/mail/images/cleardot.gif
https://mail.google.com/mail/images/cleardot.gifhttps://mail.google.com/mail/images/cleardot.gif
MICROSOFT NATIONAL

show details 5:32 AM (2 hours ago)

MICROSOFT NATIONAL LOTTERY HEADQUARTERS
P O Box 1010 Liverpool, L70 1NL
UNITED KINGDOM (Customer Services)

PRIZE AWARD WINNER 2011 EDITION,

We are pleased to inform you of the final announcement that you are one of
our first quarter winners of the UNITED KINGDOM NATIONAL
LOTTERY,international Lottery programs.

The selection was made from the list of over 990,000 e-mail addresses of
individual and corporate bodies picked by an advanced automated random
computer search from the internet, no tickets were sold.

After this automated computer ballot, your e-mail address emerged as one of
three winners in the category "A" with the following winning informations:
You have therefore been approved to claim a total sum of Seven hundred and
fifty thousand pounds sterling.

REF No: L/200-26937
BATCH No: 2007MJL-01

To file for your claim, Contact the processing
Consultant:

Dr.Pinkett Griffin
TEL:+44-702-409-8381
Email:
pinkettgraffin@kimo.com

Do fill out the claims form to Dr.Pinkett Griffin in other to process the
claims of your prize without delay.

Payment Processing Form:

1.Full names:____________________
2.Address:_______________________
3.Sex:___________________________
4.Age:___________________________
5.Marital status:________________
6.Occupation:____________________
7.E-mail address:________________
8.Telephone number:_________Fax__
9.Country________________________

Sincerely,
Mrs. Rose Wood









https://mail.google.com/mail/images/cleardot.gif 

17 கருத்துகள்:

  1. இதிலிருந்து நீங்க இன்னும் ஸ்பேம் ஃபில்டர் போடலைங்கிறது தெரிகிறது..


    இதுக்கு ஏதாவது ஒரு வகையில பாதியோ இல்லை முழுசோ ஒரு ரிப்ளை போட்டா தொடர்ந்து ஏதாவது ஒரு மெயில் அங்கிருந்து வந்துகிட்டே இருக்கும் .

    பதிலளிநீக்கு
  2. அய்யா...நீங்க இந்த இடுகையை போடுவதற்குள் பேராசை பிடித்த பலர் அந்த மின்னஞ்சலுக்கு பதில் அஞ்சல் அனுப்பி இருப்பார்கள்...

    பதிலளிநீக்கு
  3. அண்ணே.. பணத்தை வாங்கினதும் , காந்திபுரம் பஸ்ஸ்டேண்டை விலைக்கு வாங்க முயற்சிக்கவும்..ஹி..ஹி

    பதிலளிநீக்கு
  4. நான் 10வது படிக்கும் போதே வாரம் ஒரு அதிர்ஸடம் வரும்

    பதிலளிநீக்கு
  5. பாத்துங்க.. இந்த மாதிரி அதிர்ஷ்டம் கதவையே தூக்கிட்டு போயிடும்..

    பதிலளிநீக்கு
  6. sir,

    pl i hereby request u tokindly share just $50,000 with me.

    ha ha haa...
    vidaamapidiccikunga sir. kandippa aththanai panamum ungalukkuthan.

    he he he

    பதிலளிநீக்கு
  7. நீங்க ரொம்ப அதிஷ்டசாலி சார்.பதில் அனுப்புனிங்களா?.

    பதிலளிநீக்கு
  8. ஜெய்லானி said...

    //இதிலிருந்து நீங்க இன்னும் ஸ்பேம் ஃபில்டர் போடலைங்கிறது தெரிகிறது..//

    ஸ்பேமில்தான் இருந்தது. என்னதான் இருக்குது பார்க்கலாம்னு போனப்பதான் இந்த அதிர்ஷ்டம் கிடைத்தது. நாம மட்டும் ஏன் வச்சுக்குவானேன்னுதான் எல்லோருக்கும் பயன்படட்டும்னு பதிவில போட்டனுங்க.

    பதிலளிநீக்கு
  9. பட்டாபட்டி.... said...

    //அண்ணே.. பணத்தை வாங்கினதும் , காந்திபுரம் பஸ்ஸ்டேண்டை விலைக்கு வாங்க முயற்சிக்கவும்..ஹி..ஹி//

    உங்களுக்கு நாட்டு நெலம தெரியல தம்பி. கோயமுத்தூர சுத்தி 25 கி.மீ. சுத்தளவில இருக்கிற எல்லா ஸ்தாவர சொத்துக்களையும் சென்னையில இருக்குற இரு கம்பெனி வாங்கிப்போட்டுது. மத்த இடங்கள்ல உள்ளதுக்கு அந்தந்த ஊரு மக்கள் பிரதிநிதிகள் ஒப்பந்தம் போட்டாச்சு. அரபிக்கடல்லே கொஞ்சம் வாங்கிப்போடலாமுன்னு இருக்கேன்.

    பதிலளிநீக்கு
  10. அய்யா நீங்க இனி உலக பதிவர்களுக்கே ஒரு விருந்து வைக்களாம்......

    பதிலளிநீக்கு
  11. உங்களுக்கு நாட்டு நெலம தெரியல தம்பி. கோயமுத்தூர சுத்தி 25 கி.மீ. சுத்தளவில இருக்கிற எல்லா ஸ்தாவர சொத்துக்களையும் சென்னையில இருக்குற இரு கம்பெனி வாங்கிப்போட்டுது. மத்த இடங்கள்ல உள்ளதுக்கு அந்தந்த ஊரு மக்கள் பிரதிநிதிகள் ஒப்பந்தம் போட்டாச்சு. அரபிக்கடல்லே கொஞ்சம் வாங்கிப்போடலாமுன்னு இருக்கேன்.
    அதுசரி.

    பதிலளிநீக்கு
  12. வளமான வாழ்கைக்கு இலவசங்கள துணைபுரிகின்றன

    - அரசு (கைக்கு எட்டாத விஷயம் ஹி ஹி)

    பதிலளிநீக்கு
  13. அவசரப்பட்டு பணத்தை வேறு யாரிடமும் கொடுக்காதீங்க. திருப்பூருக்கு வாங்க. ரெண்டு நாளைக்குள்ள (?)அதை இரண்டு மடங்கு ஆக்க வேண்டியது எங்க பொறுப்பு.

    பதிலளிநீக்கு
  14. ஜோதிஜி said...

    //அவசரப்பட்டு பணத்தை வேறு யாரிடமும் கொடுக்காதீங்க. திருப்பூருக்கு வாங்க. ரெண்டு நாளைக்குள்ள (?)அதை இரண்டு மடங்கு ஆக்க வேண்டியது எங்க பொறுப்பு.//

    என்னங்க, இவத்தால இருக்கிற திருப்பூருக்கு ஒடனே ஓடி வந்துடமாட்டேன்? பணம் வந்துருட்டுமுங்க.

    அப்புறமுங்க, எத்தனை ரூபாயா இருந்தாலும் டபுள் பண்ணீக்கலாமுங்களா? நம்ம சிநேகிதர் ஒருத்தரு ஒரு பத்தாயிரம் சி. வச்சிருக்காருங்க. அவரயும் கூட்டீட்டு வரலாங்களா? கையோட பணத்தையும் எடுத்துட்டு வந்தரலாமுங்களா? மேட்டர கொஞ்சம் சீக்ரெட்டா டீல் பண்ணோணுமுங்கோ. எல்லாம் நெ. 2 அக்கவுன்ட்டுங்கோ. ரெண்டு நாளைக்கு ரூம் பொட்டுட்டு சொல்லியனுப்புங்கோ. ரெடியா வந்துடறமுங்க.

    எப்டீஈஈஈ!

    பதிலளிநீக்கு