கோவைக்கு வாருங்கள். என்றுமில்லாத அதிசயமாய் நேற்று இரவு முதல் மழை பெய்து சும்மா ஜிலுஜிலுவென்று இருக்கிறது. இதைப் பார்த்துத்தான் வெள்ளைக்காரன் "ஏழைகளின் ஊட்டி" என்று பெயர் வைத்திருக்கிறான்.
இதைப் பார்த்து விட்டுத்தான் வேறு மாவட்டங்களிலிருந்து கோவைக்கு பஞ்சம் பிழைக்க வந்தவர்கள் எல்லாம் பணக்காரர்களாகி, இங்கனயே வூடு கட்டிக்கினு, கோயமுத்தூர்க்காரனையெல்லாம் வெளியூருக்கு அனுப்பிச்சிட்டிருக்கான்.
மிகவும் அருமையாக இருக்கிறது ஐயா
பதிலளிநீக்கும.தி.சுதா
பாத்திரமின்றி, விறகின்றி சுடச்சுட தேநீர் தயாரிக்கலாம் (கண்டுபிடிப்பு)
வந்துடுவோம்
பதிலளிநீக்குநம்ப பதிவுபக்கமும் வாங்க
சரிங்க வந்துட்டாப்போச்சு
பதிலளிநீக்குநேற்று எதிர்பாராத மழை இனிய அதிர்ச்சி. வெய்யிலை எதிர் பார்த்த இடத்தில் மழை.
பதிலளிநீக்குஆமாங்க எல்லா ஊர்க்காரங்களும் கோவைக்கு குடியேற இங்கு பிறந்தவர்கள் எங்கோ குடியேறி....
சீஸனை அனுபவியுங்கள். இங்கே கடந்த ஒன்றரை மாதமாக பனிக்கட்டியின் மேல்தான் நடை. கடந்த ஒரு வாரமாகமாகத்தான் கரைந்ய ஆரம்பித்திருக்கிறது.
பதிலளிநீக்குசென்னையிலயும் மூணு நாளா இரவிலும் காலையிலும் மழை சார்:)ஆனா உங்கள மாதிரி குதூகலிக்க முடியல. இது எந்த வைரஸை கிளப்பி விடுமோனு பயமாயிருக்கு:))
பதிலளிநீக்குவயித்தெரிச்சல் போல தெரியுது??
பதிலளிநீக்குis it?
பதிலளிநீக்குsenthil, doha
(coimbatore)
அருமையான காலம் போல!
பதிலளிநீக்குஒரு மழை உள்ளத்தை இவ்வளவு குளிரச் செய்யுமா.?
பதிலளிநீக்கு//கோயமுத்தூர்க்காரனையெல்லாம் வெளியூருக்கு அனுப்பிச்சிட்டிருக்கான்//
பதிலளிநீக்குபடிபதற்கும் கேட்பதற்கும் வேண்டுமானால் நன்றாக இருக்கலாம்
MMMMMMMMMMMM/
பதிலளிநீக்குஆஹா... எனக்கும் வரணும்னு ஆசைதேன். டிக்கட் யாராவது போட்டா பரவாயில்லையே? எங்க வீடு கணபதில. இன்னும் காற்றோட்டமாயும், சிலு சிலுன்னும் இருக்கும். எங்கப்பா ஊட்டிக்காரங்க மாதிரி சதா ஸ்வெட்டரோடவும் மஃப்ளரோடவும் சுத்திட்டிருப்பார் :)
பதிலளிநீக்குஅன்னு said...
பதிலளிநீக்கு//ஆஹா... எனக்கும் வரணும்னு ஆசைதேன். டிக்கட் யாராவது போட்டா பரவாயில்லையே? எங்க வீடு கணபதில.//
கணபதியிலிருந்துதானே? ரயில்வே ஸ்டேஷன் வந்தா கோயமுத்தூரு வந்தாச்சு. எத்தனை டிக்கட் போடணும்? 3ம் நெ. ரூட்லதான் நம்ம மாப்பிள்ளை ஒருத்தன் கண்டக்டர். சொல்லீட்டா ஒடனே டிக்கட் போட்டுடுவான்?
// கோயமுத்தூர்க்காரனையெல்லாம் வெளியூருக்கு அனுப்பிச்சிட்டிருக்கான்//
பதிலளிநீக்குசரியாக சொன்னீர்கள் நானும் கோவை தான்.. எனது வீடு மேட்டுப்பாளையம் ரோட்ல உள்ளது (Near Ganga hospital)
ஐயா,ஏழைகளின் ஊட்டி என்பது எற்காடு. சேலத்தின் அருகில் உள்ளது.
பதிலளிநீக்குஐயா, ஏழைகளீன் ஊட்டி ஏற்காடு.இது சேலத்தின் அரூகில் உள்ளது.
பதிலளிநீக்கு