கணினி மென்பொருட்கள் - தரவிறக்கப்போகிறீர்களா? கொஞ்சம் நில்லுங்கள். நான் சொல்லும் கருத்துகளை கேட்டுவிட்டு பின்பு தரவிறக்கத்தைத் தொடருங்கள்.
1. நீங்கள் தரவிறக்கப்போகும் மென்பொருள் உங்களுக்கு மிகமிக அவசியமா?
2. அந்த மென்பொருள் வேலையை உங்கள் கணினியில் ஏற்கனவே இருக்கும் மென்பொருட்கள் செய்யாதா?
3. அதை விலை கொடுத்து வாங்க்ப்போகிறீர்களா அல்லது இலவசமாக வேண்டுமா?
4. இலவசமாக கிடைக்கிறதென்றால் அது 30 நாள் டிரையல் வெர்ஷனா அல்லது நிரந்தர வெர்ஷனா?
5. அதைத் தரவிறக்கும்போது கொசுறாக வேறு வேண்டாத மென்பொருட்களை உங்கள் தலையில் கட்டுகிறார்களா?
6. உங்களிடம் நல்ல ஆன்டிவைரஸ் இருக்கிறதா? அதன் மூலம் நீங்கள் தரவிறக்கும் மென்பொருளை சோதித்தீர்களா?
7. யாரோ சொன்னார்களென்று சும்மா டெஸ்ட்டுக்காக அந்த மெனபொருளைத் தரவிறக்குகிறீர்களா?
இந்த கேள்விகளை மனதில் நன்றாக சிந்தித்து, பிறகும் அந்த மென்பொருள் வேண்டும் என்று நீங்கள் முடிவு செய்தால், பிறகு தரவிறக்கம் செய்யுங்கள்.

நண்பர்களே, லினக்ஸ் பயன் படுத்துங்கள், உபுண்டு, லினக்ஸ் மின்ட், ஃபெடோரா என பலசுவைகளில் முற்றிலும் இலவசாமாக கிடைக்கிறது. காசைப் பற்றி கவலையே இல்லை, வைரஸ் கிடையாது, எந்த மென்பொருள் வேண்டுமானாலும் இலவசம், முற்றிலும் பரிசோதிக்கப் பட்டது கவலைப் படவேண்டியதில்லை.
பதிலளிநீக்குபயனுள்ள தகவல்கள்
பதிலளிநீக்குநிச்சயம் தரவிறக்கும் முன் இதனை
கருத்தில் கொள்வதே நல்லது
பகிர்வுக்கு நன்றி
தொடர வாழ்த்துக்கள்
tha.ma 3
பதிலளிநீக்குஆர்வக் கோளாறு காரணமாக பல்வேறு மென்பொருள்களை பதிவிறக்குகிறோம் உண்மையில் பல தேவை இல்லாதவையே. நல்ல ஆலோசனைகள்.
பதிலளிநீக்குநம்ம பாலிசி ஓசியில் கிடைத்தால், எனக்கொன்னு எங்கப்பனுக்கொன்னு...!
பதிலளிநீக்குமனதில் எழும் கேள்விகளின் பட்டியல்... அனைவருக்கும் பயன் தரும் பதிவு... நன்றி...
பதிலளிநீக்குtm4
உபயோகமான ஆலோசனைக்கு நன்றி! தரவிறக்கம் செய்யும்போது நமக்கு தேவைப்படும் மென்பொருளை எந்த நிறுவனம் வெளியிடுகிறதோ, அந்த நிறுவனத்தின் வலைப்பக்கத்திற்கு சென்று தரவிறக்கம் செய்வதே நன்று.
பதிலளிநீக்குமிக அவசியமான பதிவு, அத்தோடு சட்ட விரோத மென்பொருளை தரவிறக்கம் செய்வதையும் தவிர்க்க வேண்டும் ஐயா !
பதிலளிநீக்குஐயா,அப்படியே ஒரு சாப்ட்வேரை டவுன்லோடு செய்யும் போது கன்டிசன்களை படித்துவிட்டு (டிக் )
பதிலளிநீக்குசெய்கிறீர்களா என்று பார்க்க சொல்லுங்கள்.
இல்லை என்றால் ஒன்றோடு, ஒன்பதையும் டவுன்லோடு செய்யவேண்டிய நிலை வரலாம்.
முன்பு பொசுக் பொசுக்கென்று இறக்கிக் கொண்டிருந்தேன். 'அனுபவங்களு'க்குப் பிறகு இப்போதெல்லாம் இல்லை!!
பதிலளிநீக்குலினக்ஸ் பழகி விட்டால் இறக்கிக் கொள்ளலாம். ஆனால் இங்கு பழகிய என் விரல்களுக்கு அது கொஞ்சம் கஷ்டமாக இருக்கும் போல!
மாறுதல்கள் எக்காலத்திலும் கடினமானவைதான். Known Devil is better than unknown Angel
நீக்குஉடனே வாசித்தேன்.
பதிலளிநீக்குநல்ல பதிவு நன்றி ஐயா.
வேதா. இலங்காதிலகம்.