இன்று கீழ்க் கண்ட பதிவை தமிழ்மணம் திரட்டியில் பார்த்தேன்.
படிக்கலாம் என்று பதிவிற்குள் போனால் பதிவைப் படிக்கவே முடியவில்லை. நொடிக்கொரு விளம்பரம். இவர்களெல்லாம் எதற்குப் பதிவு போடுகிறார்கள் என்று புரியவில்லை.
பின் சேர்க்கை:
இந்தப்பதிவையும் இதோடு சேர்த்துக்கொள்ளுங்கள்.
பின் சேர்க்கை:
இந்தப்பதிவையும் இதோடு சேர்த்துக்கொள்ளுங்கள்.
காசு ஸார் காசு...!
பதிலளிநீக்குஅப்படித்தான் போல இருக்கு, ஸ்ரீராம்.
நீக்குyes, I also experiencing same issues from this blogger. Looks like money earning scam.The entire page is blocked by ads after 30 seconds. I reported to admin but nothing happened.
பதிலளிநீக்குஎன்னால் பொறுக்க முடியாமல்தான் எழுதினேன்.
நீக்குபோய் பார்த்தேன். விளம்பரம்தான் முன்னே நிற்கிறது...
பதிலளிநீக்குபடிக்கவில்லை... அறிந்து வைத்திருக்கிறாரா?
அறியாமல் வருகிறதா...? தெரியவில்லை...
இப்படி பதிவிட்டால் எப்படித்தான் படிப்பதாம்... அவருக்கு தெரியலையோ ஐயா.
பலருக்கும் தெரியட்டும் என்றுதான் பதிவிட்டேன்.
நீக்குஅய்யா வணக்கம்!
பதிலளிநீக்குஉண்மையில் இப்படிப் பல பதிவுகள் இருக்கின்றன.
ஆர்வத்தைத் தூண்டுகின்ற தலைப்பாக இருக்கின்றன என்று உள்ளே போனால் அலறியடித்து வெளியே வர வேண்டியதுதான்!
நேர்படப் பேசிவிட்டீர்கள்.
நன்றி
இப்படியும் இருக்கிறார்கள். என்ன செய்ய?
நீக்குஉண்மை தாங்க. கடைசிவரை படிக்க முடியல்ல விளம்பரம் மறைத்த கொண்டிருந்தது.
பதிலளிநீக்குபதிவுலகம் கேட்பாரற்றுப் போயிற்று.
நீக்குஉண்மைதான்.... தலைப்பைப் பார்த்துட்டு உள்ளே நுழைஞ்ச அடுத்த விநாடி விளம்பரம் முழுப்பக்கத்தையும் அடைச்சுக்குது:(
பதிலளிநீக்குஆனால் நாம் க்ளிக்கினவுடனே அவுங்களுக்கு ஹிட் எண்ணிக்கைக் கூடிப்போகுது பாருங்க!!!! நாம் படிச்சா என்ன படிக்காட்டா என்ன என்ற நினைப்புதான் அந்தப் பதிவர்களுக்கு:(
அப்படி என்னங்க விளம்பர ஆசை? பணமாக் கொட்டுதோ என்னவோ?
இப்பெல்லாம் கண்டிப்பா நமக்குத் தெரிஞ்ச பதிவர்களின் பதிவுகளை மட்டும் படிப்பதுன்னு முடிவு பண்ணிக்கிட்டேன். இப்ப உங்க பெயரைப் பார்த்துட்டு உள்ளே வந்த மாதிரி.
நீங்களே பாருங்க, என்ன அக்கிரமம்?
நீக்குநான் அந்தப் பதிவினைப் படிப்பதே இல்லை
பதிலளிநீக்குதங்கள் கட்சியே நானும்
நாலு பேருக்குத் தெரியட்டும் என்றுதான் இந்த்ப பதிவைப் போட்டேன்.
நீக்குI am also experince the same problem. I stopped visiting this side for some time. Accidently I came to this site
பதிலளிநீக்குand saw your comments. Very many thanks for bring to the notice of all. Hope that administation will take some
action in the near future.
I started noting down those blogger and started avoiding visiting the page itself. Now the problem is almost 80% of the post is occupied by those 2 - 3 bloggers. Tamizmanam Admin should take some action and block such blogger - Siva
பதிலளிநீக்குfirefox உலாவியை உபயோகப்படுத்துங்கள். அதில் noscript, adblock plus என்று இரண்டு addon > extensions நிறுவிக்கொள்ளுங்கள். இந்த இரண்டு பதிவுகள் மட்டும் அல்ல, ஆட் ஸ்க்ரிப்ட் உள்ள எந்த சைட்டிலிருந்தும் ஒரு ப்ரச்னையும் வராது.
பதிலளிநீக்குஇவ்வாறான பிரச்சனைகளை தடுக்க பல வலிகள் உள்ளன. எளிமையான வழி, Ads Block Plugins பாவிப்பது தான். உதாரணமாக நீங்கள் Google Chrome பாவித்தால் Adblock Extention நிறுவி விட்டு இணைய பக்கங்களை காணுங்கள் - ஒரு விளம்பரமும் இருக்காது - கூடவே உங்கள் Internet data பாவனையும் குறைக்கப்படும்.
பதிலளிநீக்குLink: https://chrome.google.com/webstore/detail/gighmmpiobklfepjocnamgkkbiglidom
ad blog plus என்கிற எக்ஸ்டேன்ஷனை நிறுவினேன். விளம்பரங்கள் தடைப் பட்டு விட்டன. ஆனால் பதிவு 10 நொடியில் மிகவும் மந்தமாகி விடுகிறது. அதுவும் எரிச்சல் மூட்டுகிறது. "இதெல்லாம் பதிவுலகில் சகஜமப்பா" என்று கவுண்டமணி பாணியில் சொல்லிக்கொள்ள வேண்டியதுதான்.
நீக்குஆம். நானும் அதுபோல் பக்கங்களுக்கு சென்று எரிச்சலுற்றேன். அந்த விளம்பரங்களை மூடுவத்ற்குக் கூட ஆப்ஷன் இல்லை
பதிலளிநீக்குஐயா.நானும் இந்த கொடுமையை அனுபவித்திருக்கிறேன். ‘யார் பூனைக்கு மணி கட்டுவது’ என்றிருந்த வேளையில் நீங்கள் கட்டிவிட்டீர்கள். இப்படிப்பட்ட வலைப்பதிவுகளை பட்டியலிட்டு யாரேனும் பதிவிட்டால் அந்த வலைப்பதிவுகள் பக்கமே போகாமல் இருக்கலாம்.
பதிலளிநீக்குஇப்படியும் பதிவுகளா
பதிலளிநீக்குஅடுத்த பதிவில் சந்திப்பில் நீங்களும் ஆச்சரியப் படுவீர்கள்... விவரம் உறுதி ஆனவுடன் சொல்கிறேனே...!
பதிலளிநீக்குதம 7
பதிலளிநீக்குநீங்கள் கூகிள் க்ரோம் பிரவுசர் உபயோகித்தால் அதிலுள்ள settings சென்று extension தட்டி, அதன் கீழேயுள்ள get more extensions க்குள் சென்றால் நிறைய apps காணலாம். அதில் ad block என்றொரு app இருக்கிறது. அதை உங்கள் கணினியில் நிறுவிக்கொண்டால் இது போன்ற எரிச்சலூட்டும் விளம்பரங்களுக்கு ஒரு கதவடைப்பு. block செய்யப்பட்ட பக்கம் சற்று மந்தமான நிறத்தில் தோன்றும். அவ்வளவே. நன்றாக படிக்கலாம். முயற்சி செய்து பாருங்கள்.
பதிலளிநீக்குad blog plus என்கிற எக்ஸ்டேன்ஷனை நிறுவினேன். விளம்பரங்கள் தடைப் பட்டு விட்டன. ஆனால் பதிவு 10 நொடியில் மிகவும் மந்தமாகி விடுகிறது. அதுவும் எரிச்சல் மூட்டுகிறது. "இதெல்லாம் பதிவுலகில் சகஜமப்பா" என்று கவுண்டமணி பாணியில் சொல்லிக்கொள்ள வேண்டியதுதான்.
நீக்குஇவை பெரும்பாலும் பதிவர் பெயர் இல்லாமல் வெளியாகின்றன. சிலவற்றில் ஒரு புள்ளி மட்டுமே உள்ளது.
பதிலளிநீக்குஉங்களின் இந்தப் பதிவு நிச்சயம் நிர்வாகிகளின் கவனத்திற்குச் செல்லும். நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புவோம்.
அதனால்தான் நான் அந்தப்பக்கம் போவதேயில்லை..........
பதிலளிநீக்குதலைப்பைப் பார்த்து போய்... நானும் நிறைய ஏமார்ந்தது உண்டு.
பதிலளிநீக்குGreat for brought up the issue
பதிலளிநீக்குThis is the case in some more blogs. I hope the ADMN will take suitable action.
பதிலளிநீக்குSome bloggers use this for their publicity.Particularly a stock market man is using only
to boast himself and for publicity. I am simply fed up with his blog, published 4 or 5 times daily
Namakkal Venkatachalam
பதிவர்களுக்கு மிகவும் பயனுள்ள பதிவு.. நன்றி ஐயா
பதிலளிநீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குஎனக்கும் இது மாதிரியான அனுபவம் உண்டு. இது மாதிரியான பதிவுகளில் உள்ளே சென்ற பிறகுதான் நேரம் வீண் என்று தெரிய வரும். வெவ்வேறு பெயர்களில் எழுதுகிறார்கள். சிலசமயம் காப்பி பேஸ்ட்டும் உண்டு. ஆரம்பத்திலேயே இந்த மாதிரியான பதிவுகள் பல் இளித்து விடும். கண்டு கொள்ளாமல் போய்விட வேண்டியதுதான். எனவே அந்த பக்கம் உள்ளே போவதில்லை. இதே கருத்தைக் கொண்ட ஒரு பதிவை சென்ற மாதமும் எழுதி இருந்தீர்கள். த.ம.11
நீக்கு(முக்கியமான எழுத்துப் பிழை என்பதால், இதற்கு முந்தைய கருத்துரையை நீக்கியுள்ளேன். மன்னிக்கவும்)
உங்கள் உலவியில் இணைப்பு நீட்சிகள் இல்லை என்பது மட்டும் புரிகிறது. இணைப்பு நீட்சிகளை இணைத்தால் இந்த பிரச்சனை குறையும் .விருப்பம் இருந்தால் இந்த பதிவை பார்க்கவும் http://nathiyinvaliyilorunaavai.blogspot.in/2013/07/blog-post_20.html
பதிலளிநீக்குஇந்த நூட்சியை என்னுடைய பிரௌசரில் நிறுவி விட்டேன். நன்றி.
நீக்குநீங்கள் பூனைக்கு மணி கட்டியவுடன் தமிழ்மணம் தூய்மையடைந்து விட்டதைக் கவனித்தீர்களா? உங்கள் சேவைக்கு மனமார்ந்த நன்றி.
பதிலளிநீக்குஆமாங்க, நானும் கவனிச்சேன். தமிழ்மணம் நிர்வாகிகளுக்கு பாராட்டுகளும் நன்றியும்.
நீக்கு