கம்ப்யூட்டர் வைரஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கம்ப்யூட்டர் வைரஸ் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 21 அக்டோபர், 2014

பதிவுகளில் கோளாறா இல்லை எனக்குக் கோளாறா, தெரியலையே?கடந்த நான்கு நாட்களாக பதிவுகளைத் திறந்தால் சில விநாடிகளில் அது கருப்பாக மங்கி விடுகிறது. ஒரு சில பதிவுகள் அப்படியே மங்காமல் இருக்கின்றன.

இந்த கோளாறு எப்படி வருகிறதெனத் தெரியவில்லை.

1. என் கம்ப்யூட்டரில் வைரஸ் புகுந்து விட்டதா?

2. அல்லது என் கண்ணில் வைரஸ் புகுந்து விட்டதா?

எனக்கு மட்டும்தான் இப்படியா? வேறு யாருக்காவது இப்படி இருக்கிறதா?

என்ன கோளாறென்று தெரியாமல் விழிக்கிறேன். யாராவது வழி அல்லது விழி காட்ட முடியுமா?

சனி, 16 மார்ச், 2013

திருடன், திருடன்

இன்று காலையிலிருந்து பல தளங்களைத் திறக்கும்போது இந்தப் படம் வந்து மிரட்டுகிறது.


நான் உபயோகிப்பது விண்டோஸ் 8 . இந்த செய்தி ஏன் வருகிறது என்று யாராவது சொல்லமுடியுமா?