சூன்யம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சூன்யம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 5 அக்டோபர், 2010

என் பிளாக்குக்கு யாரோ சூன்யம் வைத்து விட்டார்கள்?

என்னுடைய பிளாக்கில்  Add Images Gadget  வேலை செய்ய மாட்டேன் என்கிறது. போட்டோக்களை எப்படி போடுவது என்று தெரியவில்லை. யாரோ சூன்யம் வைத்து விட்டார்கள் என்று நினைக்கிறேன். யாராவது இந்த சூன்யத்தை எடுப்பதற்கு தயவு செய்து ஏதாவது வழி சொல்லுங்கள்.

தமிழ் மணம், இன்ட்லி ஆகிய இரண்டு ஒட்டுப்பட்டைகளையும் காணோம்?

குடி முழுகிவிட்டது????