தமிழ்மண ரேங்க் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழ்மண ரேங்க் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 21 ஆகஸ்ட், 2012

தமிழ்மணம் தரவரிசையில் என்னுடைய வலைப்பதிவுஇன்று (21-8-2012 காலை 8.00 மணிக்கு) என்னுடைய வலைத்தளத்தின் தமிழ்மணத் தரவரிசை 20 வது ரேங்கில் இருக்கிறது. இது ஒரு நல்ல ரேங்க் என்று நான் நம்புகிறேன்.

Tamil Blogs Traffic Ranking

தமிழ் மணத்தின் ந்த அங்கீகாரத்திற்குப் பொறுப்பாளர்கள் என்னுடைய பதிவுகளைப் படிக்கும் நீங்கள்தான். நீங்கள் படிக்கும் தகுதிக்கு என்னுடைய பதிவுகள் இருக்கிறதென்பது எனக்கு ஒரு மனத்திருப்தியைத் தருகின்றது. நான் எழுதுவது ஒரு வீண்வேலை அல்ல என்பதுவும் எனக்கு தெளிவாகிறது.

இந்தப் பெருமையை எனக்களித்த எல்லோருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.