பணம். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பணம். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 13 ஜூலை, 2012

கணக்குப் போடத் தெரியுமா?

இந்த விளம்பரத்தைப் பாருங்கள்.உங்களில் எல்லோருக்கும் ஓரளவு கணக்குத் தெரிந்திருக்கும். இந்த விளம்பரத்தில் உள்ள மாதிரி செய்ய எந்தக் கம்பெனியினால் முடியும்? இந்த விளம்பரத்தை நம்பி முதலீடு செய்பவர்களை என்ன சொல்லி அழைக்கலாம்?

பிற்சேர்க்கை: நண்பர் அரிஃப் அவர்கள் ஒரு விளம்பரத்தை எல்லோருடைய கவனத்திற்காகவும் அனுப்பியுள்ளார்கள். அதையும் பிற்சேர்க்கையாக சேர்க்கிறேன்.

========================================================================

போனவாரம் நானும் எனது இரண்டு நண்பர்களும் வால்பாறை டூர் போய் வந்தோம். அதைப்பற்றி அடுத்த பதிவில்.