வியாதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வியாதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 24 நவம்பர், 2014

இது என்ன வியாதி?

இரண்டு நாட்களாக தமிழ்மணம் திரட்டியில் இருந்து சில தளங்களை பார்வையிடும்போது கீழ்க்கண்ட படத்தில் இருப்பது போல் இருட்டிக்கோண்டு வருகிறது. கூடவே ஒரு சுட்டியும் தெரிகிறது. பதிவை மேலும் படிக்க பக்கத்தில் இருக்கும் விளம்பரத்தை சுட்டுங்கள் என்கிறது. ஆனால் பக்கத்தில் எந்த விளம்பரமும் இல்லை.

சில பதிவுகளில் மட்டுமே இவ்வாறு ஆகிறது.

வேறு யாருக்காவது இந்த அனுபவம் உள்ளதா?


படத்தின் மேல் கர்சரைக் கொண்டு போனால் படம் பெரிதாகத் தெரியும்.