நம்ம கட்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நம்ம கட்சி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 19 மே, 2016

ஆஹா, நம்ம (அம்மா) கட்சி ஜெயிச்சாச்சு !

                          Image result for இரட்டை இலை சின்னம்
ஜெயலலிதாம்பிகை சஹஸ்ர நாம அர்ச்சனை ஆரம்பிச்சாச்சு. இலவசங்களுக்கு காத்திருங்கள்.. வாழ்க இரட்டை இலை. வீழ்க உதய சூரியன்.

சில கேள்விகள்.
1. உனக்கு வெட்கம் கிடையாதா?
2. உனக்கு சுய மரியாதை கிடையாதா?
3. உனக்கு ரோஷம் கிடையாதா?
4. உனக்கு மானம் இல்லையா?
5. நீ உப்பு போட்டுத்தான் சாப்பிடுகிறாயா?


எல்லாக்கேள்விகளுக்கும் ஒரே பதில் - இல்லை. இப்ப என்ன பண்ணுவீங்க?

                                   Image result for இரட்டை இலை சின்னம்