ஜெயலலிதாம்பிகை சஹஸ்ர நாம அர்ச்சனை ஆரம்பிச்சாச்சு. இலவசங்களுக்கு காத்திருங்கள்.. வாழ்க இரட்டை இலை. வீழ்க உதய சூரியன்.
சில கேள்விகள்.
1. உனக்கு வெட்கம் கிடையாதா?
2. உனக்கு சுய மரியாதை கிடையாதா?
3. உனக்கு ரோஷம் கிடையாதா?
4. உனக்கு மானம் இல்லையா?
5. நீ உப்பு போட்டுத்தான் சாப்பிடுகிறாயா?
எல்லாக்கேள்விகளுக்கும் ஒரே பதில் - இல்லை. இப்ப என்ன பண்ணுவீங்க?
மகா கேவலமான கட்டுரை...உங்க அற்ப புத்தியைக் காட்டுகிறது
பதிலளிநீக்குபாராட்டுக்கு மிக்க நன்றி. இப்படிப்பட்ட பின்னூட்டங்கள்தான் ஒருவனை முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்கிறது.
நீக்குamma won but compared to last election , only a margin victory.. on the other side, DMK came up from 23 in 2011 / 0 in 2014 to 90 seats now.
பதிலளிநீக்குமேற்கு மண்டலத்தில் மொத்தமா அள்ளிருச்சாமே?! மக்கள் மாற்றத்தை விரும்பவில்லை என்று தெரிகிறது!
பதிலளிநீக்கு
பதிலளிநீக்கு1. உனக்கு வெட்கம் கிடையாதா?
வயசு 80க்கும் மேல ஆயாச்சு.
2. உனக்கு சுய மரியாதை கிடையாதா?
ஏன் மரியாதை எல்லாம் பொண்டாட்டி கிட்டே தானுங்க. அம்மணி அப்படித்தானே?
3. உனக்கு ரோஷம் கிடையாதா?
நீங்க என்ன நினச்சீங்க. நான் வீர பரம்பரையில் வந்தவனாக்கும். வந்த சண்டையை விட மாட்டேன். ஆனால் இப்போ சண்டை இல்லையே?
4. உனக்கு மானம் இல்லையா?
மேலே இருப்பது மானம். கீழே இருப்பது பூமி. நான் பூமியில் தான் உள்ளேன்.
5. நீ உப்பு போட்டுத்தான் சாப்பிடுகிறாயா?
இல்லீங்க, எனக்கு B P கொஞ்சம் கூடுதலுங்க.
Jayakumar
1. உனக்கு வெட்கம் கிடையாதா?
பதிலளிநீக்கு2. உனக்கு சுய மரியாதை கிடையாதா?
3. உனக்கு ரோஷம் கிடையாதா?
4. உனக்கு மானம் இல்லையா?
5. நீ உப்பு போட்டுத்தா................
இதுக்கு மேல என்னத்தை கேட்கிறது.....ம்ஹூம்..யோசனையெ வர மாட்டேங்குதே..?
தமிழ்நாட்டில் வாழ்வதற்கு இந்த தகுதிகள் போதும்.
நீக்குஅதெல்லாம் இருந்தால் மட்டும்...?
பதிலளிநீக்குஅரசியல் வாழ்க்கைக்கு எந்த விதத்திலும் பயனில்லை.
நீக்குஎனக்கு தேர்தல் முடிவுகள் புரியவே இல்லை ஐயா
பதிலளிநீக்குத.ம. 4
எங்களுக்கு மட்டும் புரிஞ்சுதாக்கும்?
நீக்குஐயா! ஒரு வேளை தி.மு.க வெற்றி பெற்றிருந்தால் எப்படி பதிவிட்டிருப்பீர்கள் என பார்க்க/படிக்க ஆசை. என் ஆசையை நிறைவேற்றுவீர்களா?
பதிலளிநீக்குஅடடா, இந்தப் பதிவ பார்க்கலியா நீங்க - http://swamysmusings.blogspot.com/2016/05/blog-post_17.html
நீக்கு