போட்டோ டிரிக் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
போட்டோ டிரிக் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 10 ஏப்ரல், 2014

இது என்ன மாயவேலை?

நான் திருச்சியில் திரு வை.கோபாலகிருஷ்ணன் அவர்களை சந்திக்கச் சென்றது உங்களுக்குத் தெரியும். அப்போது அவர் கேமராவில் நாங்கள் இருவரும் சேர்ந்திருப்பதை படம் எடுத்தார். படம் கீழே காண்க.


இந்தப் படத்தில் திடீரென்று ஒரு மூன்றாவது நபர் நுழைந்திருக்கிறாரே, அவர் யார் என்று என்னைக் கேட்டார். படம் பார்க்க.


படம் அவருடைய கேமராவினால் எடுக்கப்பட்டது. என்னால் இது எப்படி நடந்தது என்று சொல்ல முடியவில்லை. யாராவது பாஸ்வேர்டு தெரிந்தவர்கள் இப்படி செய்திருக்கலாம் அல்லது ஏதாவது கம்ப்யூட்டர் வைரஸ் செய்த வேலையாயிருக்கலாம். நண்பர்களே, உங்களில் யாருக்காவது இந்த அனுபவம் ஏற்பட்டிருக்கிறதா?