Extracts from Google+ comments
End of World » 18-12-2012
Last night, the God came in my dream and assured that the world will end
only next year and not this year. So we have one whole year to do further
sinful deeds. Hurray!
balagopal venkatramanDec
19, 2012
So i can wish you happy new year on the evening of
31/12/2012.
A happy seasonal greetings More dreams with God
Seeni VasanJan
17, 2013
When I was worried about 21.12.12, God hinted me that one
Mr. so on so who has more than one name of Lord Muruga knows
the answer, find him to clear your doubts. Thank God, I have found you now.
ஆஹா, சிஷ்யா. உம் பக்திக்கு மெச்சினோம். குருவைத் தரிசிக்க வருமுன் சொல்லிவிட்டு வரவும்.
இப்படி அடிக்கடி உங்கள் கனவில் நான் வருவது எனக்கு ரொம்ப கஷ்டமாக இருக்குது !!!
கடவுளுக்கே கஷ்டம்னா நாங்க எல்லாம் என்ன செய்யறது கடவுளே!
ஏதோ நல்ல மனுஷரா இருக்கிறாரேன்னு கஷ்டம் பாராம வந்துகிட்டு இருக்கேன்!
இதயெல்லாம் வெளிய சொல்லிக்கிட்டி கிள்ளிக்கிட்டு இருக்காதீங்க ... சரியா?
இதயெல்லாம் வெளிய சொல்லிக்கிட்டி கிள்ளிக்கிட்டு இருக்காதீங்க ... சரியா?
சரீங்க, இருந்தாலும் அறிந்தும் அறியாமலும் அடியேன் செய்த, செய்யும், செய்யப்போகின்ற பிழைகளைப் பொறுத்து ரட்சிக்கவேண்டும்.
செஞ்சதுக்கு சரி .. போனா போகுதுன்னு உட்டுர்ரேன். ஆனா இந்த மாதிரி anticipatory bail எடுத்தா என்ன பண்றதுன்னு தெரியலையே! ம்ம்... பாத்து நடந்துக்குங்க ....... எதுக்கும் சித்திரகுப்தன் / St.Peter கிட்ட கன்சல்ட் பண்ணிக்கிறேன்.
அவங்களையெல்லாம் மொதல்லயே கரெக்ட் பண்ணீட்டனுங்க. நீங்க மட்டும் கண்டுக்காம இருந்தா போதுமுங்க.
அடப் பாவிகளா! (நான் அவங்க ரெண்டு பேத்தையும் சொன்னேன்.) எனக்கு வரவேண்டிய கமிஷன் என்னாச்சு ...? சரி.. அப்டின்னா என்னையும் கண்டுக்குங்க!
ஒரு பெரிய டீல் கரெக்ட் பண்ணிக்கிட்டிருக்கேன், கடவுளே. அது சக்சஸ் ஆகட்டும். உங்களையும் கண்டுக்கிறேன்.
crossed cheques, please
Crossed cheque –ஆ. என்ன கடவுள்ங்கிறீங்க, சுத்த வெவரங்கெட்ட கடவுளா இருக்கீங்களே. இந்த டீலிங்க்குகள்ல எல்லாம் உங்களுக்கு முன்ன பின்ன பரிச்சயம் இல்ல போல இருக்கு. அதான் Crossed cheque கேக்கறிங்க. உங்க அசிஸ்டன்ட்கள் கிட்ட ட்யூஷன் எடுத்துக்குங்க.