ராம ராஜ்யம் தொடங்கிவிட்டது. பாலும் தேனும் ரோட்டில் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடப்போகிறது. மாதம் மும்மாரி பெய்யும். ஆடும் புலியும் ஒரே துறையில் நீர் அருந்தும். எல்லோருக்கும் மலிவு விலையில் உணவு கிடைக்கும். யாரும் இனி கஸ்டப்பட வேண்டியதில்லை.
அம்மா, அம்மா, அம்மா என்றே ஜபம் செய்து கொண்டு டாஸ்மாக்கில் கிடந்தால் போதும். அனைத்தும் வந்து சேரும்.
இந்தப் பாட்டை மட்டும் கேட்கத்தவறாதீர்கள்.
இந்தப் பதிவை குதர்க்கமாகப் பார்ப்பவர்கள் அம்மாவின் சாபத்திற்கு ஆளாவார்கள் என்று எச்சரிக்கிறேன்.
ஹா... ஹா... சரி தான்...
பதிலளிநீக்குபாடலைக் கேட்டேன் ஐயா
பதிலளிநீக்குதம+1
ஏற்கனவே பலமுறை கேட்டிருப்பினும் இப்போது மீண்டும் கேட்ட காணொளிப்பாடல் அருமை. காணொளிப் பகிர்வுக்கு மட்டும், நன்றிகள், ஐயா.
பதிலளிநீக்குதாயில்லாமல் நானில்லை.... நிச்சயமாக இது எதிர் பாட்டல்ல.
பதிலளிநீக்குநல்லவை நடக்கும் என்று கற்பனை செய்வதில் தவறில்லையே!
பதிலளிநீக்குநீங்கள் சாபத்திற்க்கு ஆளாவீர்கள் என்றதால் நான் பயந்து கொணடு பாடலையே கேட்கவில்லை ஐயா
பதிலளிநீக்குதமிழ் மணம் 4
அய்யா எப்பவும் தண்ணிக் கூஜா வெச்சிருக்கிறமாதிரி தெரியுதே...அடிக்கடி சாபம் கெளம்புதெ..
பதிலளிநீக்குராமராஜ்ஜியம்னு சொல்றீங்களே சார்...ஆனா அம்மா பாட்ட பாடச் சொல்றீங்களே..
கொஞ்சம் இடிக்குதே..
ரசித்தேன்.
God Bless You
தலைப்பைப் பார்த்ததும் யூகித்தேன். பகிர்ந்துள்ள விதம் அருமை. ராமர் படம் தான் பொருத்தமில்லையோ?
பதிலளிநீக்குஅம்மா......டி! நல்ல பதிவு.
பதிலளிநீக்குஹஹஹஹஹஹஹஹ்ஹ்! நல்ல நக்கல்!!! மிகவும் ரசித்தோம் ஐயா!
பதிலளிநீக்கு//அம்மா, அம்மா, அம்மா என்றே ஜபம் செய்து கொண்டு டாஸ்மாக்கில் கிடந்தால் போதும். அனைத்தும் வந்து சேரும்.// ஹஹ்ஹ் ..ஹம்மா ஹம்மா ஹம்ம ஹம்ம ஹம்மா என்று (இதுவும் ஒரு பாட்டுதான்...) நடு ரோட்டில் கிடந்து பிச்சைக்காரர்கள் ஆகாமல் இருந்தால் சரி!
பாடல் அருமையான பாடல்....