வெள்ளி, 12 ஜூன், 2015

Mohamed ali at பெட்டகம்

வெஜிடபிள் கேழ்வரகு மாவு அடை!

Mohamed ali at பெட்டகம் - 2 hours ago

சமீப காலமாக இவருடைய எந்தப் பதிவைத் திறந்தாலும் கீழ்க்கண்ட மாதிரி ஒரு எச்சரிக்கைச் செய்தி வருகிறது. அதன் பிறகு மேலே போய் படிக்கத் தயக்கமாக இருக்கிறது.

என்ன காரணம் என்று தெரியவில்லை. என்னுடைய கம்ப்யூட்டரில் ESET antivirus programme இன்ஸ்டால் செய்திருக்கிறேன். வேறு யாருக்காவது இந்த மாதிரி தொந்திரவு இருக்கிறதா என்று தெரியவில்லை.


12 கருத்துகள்:

  1. ஆமாம் ஐயா. எனக்கும் அப்படித்தான் வருகிறது. நான் McAfee வின் antivirus programme ஐ நிறுவியிருக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. நான் ஏன் அந்த தளத்துக்குப் போகிறேன் தெரிந்தபிறகு.?

    பதிலளிநீக்கு
  3. வேண்டாம்... செல்ல வேண்டாம்...

    வெஜிடபிள் கேழ்வரகு மாவு அடை வேண்டுமெனில் இங்கே-->(http://www.vikatan.com/article.php?module=magazine&aid=106862)செல்லவும்...!

    பதிலளிநீக்கு
  4. :) எனக்கு அவ்வப்போது வேறு ஏதேதோ வருகின்றன. ஒன்னுமே புரியவில்லை. :)

    பதிலளிநீக்கு
  5. இல்லை. எனக்கு அந்தமாதிரி செய்தி வரவில்லை.

    பதிலளிநீக்கு
  6. I can browse the site with my android phone. Some antivirus softwares
    block sites when they smell possible malware

    பதிலளிநீக்கு
  7. இப்படியெல்லாம் வருமா? தொழில்நுட்பத்தில் நல்லதைவிட இன்ன பிறவும் வருவதை நாம் கவனமாக எதிர்கொள்ளவேண்டும் போலுள்ளது.

    பதிலளிநீக்கு
  8. இது உங்கள் உலாவியின் வேலை .அந்த தளத்துக்கு செல்லாதீர்கள் .கூ குள்
    குரோம் இப்படி இடையிடையே சில தளங்களுக்கு செல்வதை தடைசெய்வது உண்டு .அந்த தளம் உங்கள் உலாவியில் சில மாற்றங்களை செய்ய முற்படுகிறது.அதுதான் காரணம்
    தேவை இல்லாத புரோகிராம்களை ,விளம்பரங்களை ,இணைப்புக்களை எமது தளத்தில் இணைத்தால் இப்படிப்பட்ட சிக்கல்கள் எமக்கு அல்ல மற்றவர்களுக்கு வரும் .பலருடைய தளங்களிலும் இப்போது விளம்பரங்கள் தனி விண்டோவில்
    தோன்றுகின்றன .
    நன்றி

    பதிலளிநீக்கு
  9. நாங்கள் டிடி, திரு கரிகாலன் சொல்வதுதான் ஐயா! எங்களுக்கும் இப்படிச் சில வலைத்தளங்கள் வருவதுண்டு. பின்னர் தானே சரியாகின்றது...

    பதிலளிநீக்கு
  10. Pazhani Kandhasami Sir,

    Running the Antivirus behind will make your system sluggish. Go to services and turn it off.
    Instead, you can create a local user account and use it everyday. Use the administrator account only when you are about to install something.

    Local user account will not permit anything to be installed. It will ask administrator password. Thus you can prevent any program from installing automatically. You can enjoy the full speed of your computer.

    This is how I am using my computer.

    பதிலளிநீக்கு