11.04.2015 ஆரம்பித்து 14.04.2015க்குள் .... நான்கே நான்கு நாட்களுக்குள் என்னுடைய ஜனவரி 2011 பதிவுகளுக்கு முற்றிலுமாக பின்னூட்டங்கள் கொடுத்து முடித்து விட்டீர்கள்.
பாராட்டுகள், வாழ்த்துகள், நன்றிகள், ஐயா.
இதே ஸ்பீடில் போனால் 4-5 மாதத்திற்குள் முற்றிலுமே முடித்து விடுவீர்கள் என நினைக்கிறேன். சந்தோஷம்.
My Computer gave problem due to virus. I am completely re-installing the windows OS. Nasty work. In this I have deleted some comments and later got them from mail. I am yet to install Tamil fonts.
ஒரு சந்தேகம் சிலரது பதிவுகளில் தைமாதம்தான் தமிழனின் ஆண்டு துவங்குகிறது என்பதுபோல் படித்த நினைவு, சில ஆண்டுகளுக்கு முன் ( மாதங்களுக்கு) அரசாணையே வந்ததாகவும் படித்த நினைவு. ஆண்டுத் துவக்கம் சித்திரையிலா தையிலா?
jk22384 உங்கள் இடுகையில் புதிய கருத்துரை விடுச் சென்றுள்ளார்"தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்.":
பதிலளிநீக்குமகள் மருமகன் பேரப்பிள்ளைகள் ஆகியோருக்கு கைநீட்டம் கொடுத்தீர்களா?
எங்களுக்கு "மன்மத ஆண்டில் மன்மத லீலை" என்று ஒரு பதிவு இடுங்களேன்
Matangi Mawley உங்கள் இடுகையில் புதிய கருத்துரை விடுச் சென்றுள்ளார்"தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்.":
பதிலளிநீக்குhappy thamizh new year!
தி.தமிழ் இளங்கோ உங்கள் இடுகையில் புதிய கருத்துரை விடுச் சென்றுள்ளார்"தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்.":
பதிலளிநீக்குஎனது உளங்கனிந்த தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
த.ம.4
அன்புள்ள முனைவர் பழனி கந்தசாமி ஐயா,
பதிலளிநீக்குவணக்கம்.
இனிய தமிழ்ப் புத்தாண்டு ‘மன்மத’ வாழ்த்துகள்.
11.04.2015 ஆரம்பித்து 14.04.2015க்குள் .... நான்கே நான்கு நாட்களுக்குள் என்னுடைய ஜனவரி 2011 பதிவுகளுக்கு முற்றிலுமாக பின்னூட்டங்கள் கொடுத்து முடித்து விட்டீர்கள்.
பாராட்டுகள், வாழ்த்துகள், நன்றிகள், ஐயா.
இதே ஸ்பீடில் போனால் 4-5 மாதத்திற்குள் முற்றிலுமே முடித்து விடுவீர்கள் என நினைக்கிறேன். சந்தோஷம்.
அன்புடன் VGK
அய்யா என்ன ஆயிற்று? பின்னூட்டம் இட்டவர்கள் பெயருக்குப் பதில் உங்கள் பெயர் மட்டுமே கருத்துரைப் பக்கம் உங்கள் பதிவில் வருகிறது.
பதிலளிநீக்குMy Computer gave problem due to virus. I am completely re-installing the windows OS. Nasty work. In this I have deleted some comments and later got them from mail. I am yet to install Tamil fonts.
நீக்குஒரு சந்தேகம் சிலரது பதிவுகளில் தைமாதம்தான் தமிழனின் ஆண்டு துவங்குகிறது என்பதுபோல் படித்த நினைவு, சில ஆண்டுகளுக்கு முன் ( மாதங்களுக்கு) அரசாணையே வந்ததாகவும் படித்த நினைவு. ஆண்டுத் துவக்கம் சித்திரையிலா தையிலா?
பதிலளிநீக்குTamil New Year is definitely in Chithirai. Politicians may dabble anything for their survival. They are purely temporary only.
நீக்குதங்களுக்கும் எமது இனிய புத்தாண்டு வாழ்த்துகள் ஐயா
பதிலளிநீக்குதமிழ் மணம் 6
//எங்க வீட்டுப் பிரளயம் ஒருவாறாக முடிவு பெற்று, இன்று கனி காணும் நிகழ்வுடன் இனிதே நிறைவு பெற்றது.//
பதிலளிநீக்குஆஹா ! மிக்க மகிழ்ச்சி. மிகவும் சந்தோஷம். தங்கள் இல்லத்தில் எல்லாம் ஒரே ‘மன்மத லீலை’களாக உள்ளன. :)
தங்களுக்கும் மற்ற அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
அருமை அருமை :)
பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
இனிய சித்திரைத் திருநாள் வாழ்த்துகள் :)
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
பதிலளிநீக்குகந்தசாமி ஐயாவிற்கு ஏன் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குஅன்புள்ள,
வாந்தி. பேதி. வருண்
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்
பதிலளிநீக்குஐயா தங்களுக்கு நேரம் இருப்பின் இந்த இடுகையினை பார்க்கவும் .
பதிலளிநீக்குhttp://madhavipanthal.blogspot.in/2012/04/tamilnewyear.html?m=1&hc_location=ufi
பார்த்தேன். நடைமுறை வாழ்விற்குத் தேவையில்லாத விவாதம். எனக்கு உடன்பாடில்லை. அவசியமில்லாமல் பழக்கங்களை மாற்றுவது தேவையில்லை. நடக்கவும் நடக்காது.
நீக்குஐயா!
பதிலளிநீக்குஇனிய வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குதங்களுக்கும் அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்...
பதிலளிநீக்குஅன்புள்ள அய்யா,
பதிலளிநீக்குசித்திரை திங்கள் வாழ்த்துகள்.
நன்றி.
த.ம.10.
பதிலளிநீக்குஇனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்! இரண்டு நாட்களாக ஊரில் இல்லாததால் வாழ்த்தமுடியவில்லை.
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
பதிலளிநீக்குஎன்னுடைய இ-மெயில் mechchu@gmail.com
பதிலளிநீக்குNarayanan
இந்த கருத்து வலைப்பதிவு நிர்வாகியால் நீக்கப்பட்டது.
பதிலளிநீக்கு