சனி, 24 ஜூன், 2017

13. நாட்டு நடப்பு 4

                           Image result for almost kissing silhouette

இன்றைய செய்தி.

Man Objects To Couple Kissing In Public In Mumbai, Gets Stabbed.

நாட்டில் அக்கிரமங்கள் பெருகி விட்டன. தடுக்க வேண்டிய காவல்துறை செயலற்றுக் கிடக்கிறது. இந்த நிலையில் சில நியாயவான்கள் இத்தகைய அக்கிரமங்களைத் தட்டிக்கேட்கிறார்கள். எதிர் வினை எப்படி இருக்கிறது பார்த்தீர்களா?


6 கருத்துகள்:

 1. கலாச்சாரம் மாறிக்கொண்டுவருகிறது. இதைச் சொன்னால் நாம் OUTDATED என்றாகிவிடுவோம். எப்பவும் எதையும் ADOPT பண்ணிக்கொள்வது சுலபம். வாய்ப்புகள் இருந்தபோதும் தன் அடிப்படைக் கலாச்சாரங்களிலிருந்து மாறாமல் இருப்பதற்குத்தான் தைரியமும் மன வலிமையும் வேண்டும். த ம +1

  பதிலளிநீக்கு
 2. வணக்கம் நண்பரே
  உங்களுடைய பதிவு மிகவும் அருமை தொடரட்டும் உங்களுடைய இந்த பயணம்
  வாழ்த்துக்கள்
  discount coupons

  பதிலளிநீக்கு
 3. //நாட்டில் அக்கிரமங்கள் பெருகி விட்டன. தடுக்க வேண்டிய காவல்துறை செயலற்றுக் கிடக்கிறது. ​//​

  இந்த மாற்றம் எப்போது எப்படி வந்தது? மத்தியில் பா ஜ க, மாநிலத்தில் ஜெயலலிதா மரணம் என்றானத்திற்குப் பிறகு தான். தடியெடுத்தவன் (RSS ?) வைத்ததே சட்டம். அவன் கொடுப்பதே தீர்ப்பு. அவனே அதையும் நிறைவேற்றுவான்.
  Jayakumar

  பதிலளிநீக்கு