Youtube Downloader என்று ஒரு புரொக்ராம் யூட்யூபிலிருந்து விடியோக்களை டவுன்லோடு செய்ய மிகவும் உபயோகமாக இருந்தது. நான் அதை உபயோகித்து பல பாடல்களை டவுன்லோடு செய்து சேகரித்து வைத்திருக்கிறேன்.
இரண்டு நாட்களாக இந்த புரொக்ராம் சரியாக வேலை செய்வதில்லை. யாருக்காவது விபரம் தெரிந்தால் தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
இணைய இணைப்பு இருக்கிறது. வேண்டும்போது வேண்டிய பாடலை அங்கேயே கேட்கலாம். எதற்காக டவுன்லோட் செய்து கேட்கவேண்டும்? இடமடைசல்!
பதிலளிநீக்குநீங்கள் சொல்வதுவும் சரிதான். ஒரு புது வார்த்தையைக் கண்டேன். “இடமடைசல்” இடம்+அடைசல் = இடமடைசல்
நீக்குhttps://en.savefrom.net/
பதிலளிநீக்குஅருமையான பதிவு.
பதிலளிநீக்குமிகவும் நன்று ...
Tamil News | Latest Tamil News | Tamil Newspaper | Kollywood News