போன்சாய் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
போன்சாய் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 31 ஜனவரி, 2011

குட்டையர்கள்

மனுசங்க, நீங்க மட்டும்தான் குட்டையா இருப்பீங்களா? நாங்களும் குட்டையாவோம்ல.

எல்லா மரங்களும் ஒரு அடிக்கு குறைவானவைதான். தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் நடத்திய மலர் கண்காட்சியிலிருந்து எடுக்கப்பட்ட போட்டோக்கள்.