ஞாயிறு, 30 மே, 2010

நடிகர் விஜய் அரசியலில் குதிப்பது தவிர்க்க முடியாதது.



தந்தை, டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகர் பேட்டி.

திருச்சி, மே,30.
நடிகர் விஜய் அரசியலில் குதிப்பது தவிர்க்க முடியாதது என்று திருச்சியில் டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்தார்.
தமிழ்நாடு முழுவதும் நடிகர் விஜய் ரசிகர் மன்றம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. நடிகர் விஜய் தற்போது அரசியலுக்கு வருவதற்கு அஸ்திவாரம் போட்டு உள்ளார். அவர் நடிக்கும் படங்களுக்கு மக்களிடையே மிகுந்த வரவேற்பு உள்ளது. இதனால் அவரது செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. விஜய் அரசியலில் ஈடுபடுவது தவிர்க்க முடியாதது. உரிய நேரத்திற்காக அவர் காத்து இருக்கிறார்.

செய்திக்கு நன்றி: தினத்தந்தி, நாள் 30-5-2010, கோவை பதிப்பு

இந்தப் பதிவில் எந்த உள் நோக்கமும் இல்லை என்று கருப்பணசாமி சத்தியமா கப்பூரத்தை அணைத்து கூறுகிறேன்.