ஞாயிறு, 30 மே, 2010

நடிகர் விஜய் அரசியலில் குதிப்பது தவிர்க்க முடியாதது.



தந்தை, டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகர் பேட்டி.

திருச்சி, மே,30.
நடிகர் விஜய் அரசியலில் குதிப்பது தவிர்க்க முடியாதது என்று திருச்சியில் டைரக்டர் எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்தார்.
தமிழ்நாடு முழுவதும் நடிகர் விஜய் ரசிகர் மன்றம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. நடிகர் விஜய் தற்போது அரசியலுக்கு வருவதற்கு அஸ்திவாரம் போட்டு உள்ளார். அவர் நடிக்கும் படங்களுக்கு மக்களிடையே மிகுந்த வரவேற்பு உள்ளது. இதனால் அவரது செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. விஜய் அரசியலில் ஈடுபடுவது தவிர்க்க முடியாதது. உரிய நேரத்திற்காக அவர் காத்து இருக்கிறார்.

செய்திக்கு நன்றி: தினத்தந்தி, நாள் 30-5-2010, கோவை பதிப்பு

இந்தப் பதிவில் எந்த உள் நோக்கமும் இல்லை என்று கருப்பணசாமி சத்தியமா கப்பூரத்தை அணைத்து கூறுகிறேன்.

19 கருத்துகள்:

  1. கலி காலம்ன்னு இதைதான் உலகம் சொல்றதுங்களா ?

    பதிலளிநீக்கு
  2. தாராபுரத்தான் சொன்னது:

    //அரசியலையும் விட மாட்டடீங்களா?//

    தியேட்டர்காரன்கள் எல்லாம் தலைல துண்ண்டைப் போட்டுட்டுத் திரியறான். இப்பப் போயி இவன் கட்சி ஆரம்பிக்கறேன்னு சொல்றானே, அவங்க எல்லாம் மாக்கானுங்கன்னுதான இவன் நெனப்பு.

    அப்பறம் அரசியலுக்குப் போயிட்டா எல்லாத்துக்கும் பெரிய நாமமா கொழச்சு போடலாம்கிற எண்ணந்தானே?

    பதிலளிநீக்கு
  3. ஜெய்லானி சொன்னது:

    //கலி காலம்ன்னு இதைதான் உலகம் சொல்றதுங்களா ?//

    கரெக்ட்டா சொன்னீங்க ஜெய். இந்த விஜய் கெட்டதுக்கே அவன் அப்பன்தான் காரணம்.

    பதிலளிநீக்கு
  4. நடிகர் விஜய் அரசியலில் குதிப்பது தவிர்க்க முடியாதது//

    பாத்து, காலு கை உடன்சிடப் போவுது.

    பதிலளிநீக்கு
  5. //நடிகர் விஜய் அரசியலில் குதிப்பது தவிர்க்க முடியாதது//

    அப்படி குதிக்கும்போது இவருக்குப் பதிலாக
    அவரது 'டூப்'பைக் குதிக்கச் சொல்லலாம்

    பதிலளிநீக்கு
  6. ஆஹா.. ஐயா...

    நடக்கட்டும்.. நடக்கட்டும்..

    ஆசை இருக்கு.. அதுக்கான அனுபவம் இல்லையே

    பதிலளிநீக்கு
  7. அமைதி அப்பா, Rajeshsubbu, Nazamudeen, இராகவன் நைஜீரியா, எல்லோருடைய வருகைக்கும் நன்றி. அரசியலும் சினிமா நடிகர்களும் என்னுடைய அறிவுக்கு அப்பாற்பட்டவர்கள். அவர்கள் வழிக்கு நான் போவதில்லை. அவர்களும் என் வழிக்கு வருவதில்லை. அதென்னமோ இந்த நியூஸைப் படித்தவுடன் பதிவில் போடவேண்டும் என்று தோன்றியது, போட்டுவிட்டேன். அவ்வளவுதான்.

    பதிலளிநீக்கு
  8. // இந்த விஜய் கெட்டதுக்கே அவன் அப்பன்தான் காரணம்.//

    அவன் பாட்டுக்கு படிச்சிட்டு டாக்டராவோ, இஞ்சினியராவோ போயிருப்பான்.
    அத கெடுத்து, பிஞ்சை "பழமாக்கி " நடிக்க வைத்து கல்லா கட்டியாகி விட்டது.
    இனி தேறாது என்றானவுடன் அரசியல் பிரவேசம்.
    சரத்து குமார்,
    கார்த்திக்,
    விசய காந்து,
    விசை சாரி ....விஜய்.

    நாட்டு மக்கள் மீது நல்ல மரியாதை இருந்தால் இப்படியெல்லாம் புத்தி போகுமா?
    மக்களாவது ......புண்ணாக்கு, ஆட்டுமந்தைகள் தானே!! .

    பதிலளிநீக்கு
  9. கக்கு-மாணிக்கம் சொன்னது:

    //அவன் பாட்டுக்கு படிச்சிட்டு டாக்டராவோ, இஞ்சினியராவோ போயிருப்பான்.
    அத கெடுத்து, பிஞ்சை "பழமாக்கி " நடிக்க வைத்து கல்லா கட்டியாகி விட்டது.
    இனி தேறாது என்றானவுடன் அரசியல் பிரவேசம்.//

    கரெக்ட்டுங்க. ஆனா, நம்ம மக்கள சும்மா சொல்லப்படாதுங்க, எது வந்தாலும் தாங்கும் இதயம் படைத்தவர்கள்.

    பதிலளிநீக்கு
  10. @கக்கு - மாணிக்கம் said...

    அவன் பாட்டுக்கு படிச்சிட்டு டாக்டராவோ, இஞ்சினியராவோ போயிருப்பான்.
    //
    thats why , tamilnadu govt. gave him a doctor title.. hi..hi..

    பதிலளிநீக்கு
  11. இது எனக்கு தெரியாதே பட்டா அண்ணாத்தே !?
    விசைக்கு எப்ப அப்பு "டாக்குடரு " பட்டம் குடுத்தாக?

    பதிலளிநீக்கு
  12. வாழ்க மருத்துவர் விஜய்.

    ஒரு மருத்துவருக்கு இன்னொரு மருத்துவரை பிடிப்பதில் ஆச்சர்யமில்லை

    பதிலளிநீக்கு
  13. கக்கு - மாணிக்கம் said...

    இது எனக்கு தெரியாதே பட்டா அண்ணாத்தே !?
    விசைக்கு எப்ப அப்பு "டாக்குடரு " பட்டம் குடுத்தாக? //

    என்ன பாஸி இப்படி கேட்டுப்புட்டீங்க..
    அவருக்கு டாகடர் பட்டம் கொடுத்து 1 வருஷத்து மேல ஆகுது...

    பதிலளிநீக்கு
  14. சார் நீங்க சொன்னாலும் சொல்லாகட்டியும் விஜய் அரசியலில் குதிப்பது உறுதி தான் சார், ஏன்னா அவரு குஷி படத்தில் லண்டன் ரிவரில் தலைகீழா குதிச்சவராச்சே!!!!

    பதிலளிநீக்கு
  15. நான் தான் அப்பவே சொன்னேனே நம்பமாட்டீங்கனு. ஐயா வருகை தந்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  16. ஆசை இருக்கு தாசில் பண்ண... அதிர்ஷ்டம் இருக்கு கழுதை மேய்க்க.. ங்கறது ஞாபகம் வருது !!!

    :)))))))))))

    பதிலளிநீக்கு
  17. //பட்டாபட்டி.. said...
    @கக்கு - மாணிக்கம் said...

    அவன் பாட்டுக்கு படிச்சிட்டு டாக்டராவோ, இஞ்சினியராவோ போயிருப்பான்.
    //
    thats why , tamilnadu govt. gave him a doctor title.. hi..hi..//

    That was conferred by A.C. shanmugam's Dr. MGR University, not by TN govt for honoring any academic achievement.

    பதிலளிநீக்கு