செவ்வாய், 22 நவம்பர், 2016
நல்லா காதுல பூச்சுத்தறாங்கையா
இன்று ஒரு பதிவில் படித்தது.
இன்று டாக் ஆப் த டவுன் என்னவென்றால் அந்த 2000 ரூபாய் நோட்டை திருப்பினால் மங்கள்யான் செயற்கைக் கோள் தெரிகிறது. அதை குறிப்பிட்ட ஆப் பயன்படுத்தி செல்பேசியில் பார்த்தால் அதில் மோடி பேசுவது நேரடியாக ஒளிபரப்பாகிறது.
ஆனால் அந்தப் பதிவில் அந்த "ஆப்" என்னவென்று கொடுக்கவில்லை. நான் கூகுளில் தேடிப்பார்த்தேன். அப்படி எந்த "ஆப்" ம் இல்லை. இது சுத்தமான காதில் பூச்சுற்றும் வேலை என்று நினைக்கிறேன். எத்தனை பேர் இந்த மாதிரி கிளம்பியிருக்காங்க என்று தெரியவில்லை.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)