ஞாயிறு, 1 ஆகஸ்ட், 2010

பழமைபேசியின் நூல் அறிமுக விழாவும் பதிவர் சந்திப்பும்

பழமைபேசியின் "ஊர்ப்பழமை" புத்தக வெளியீட்டு விழாவை ஒட்டி ஒரு பதிவர் சந்திப்பு நடைபெற்றது. இது ஒரு Informal சந்திப்பு என்பதால் எந்த ஒரு குறிப்பிட்ட பொருளைப்பற்றியும் பேசவில்லை. வந்திருந்தோரின் புகைப்படங்கள் காணவும். நானே புதிதாகையாலும் புது முகங்களை பெயருடன் ஞாபகம் வைத்துக்கொள்வது என்னுடைய திறமைக்கு அப்பாற்பட்டதாலும் யாருடைய பெயரையும் கொடுக்கவில்லை.ஏதோ என்னால் முடிந்த கைங்கர்யம், ஏழைக்குத்தகுந்த எள்ளுருண்டை.