திங்கள், 1 அக்டோபர், 2012

தமிழ்மணம் ஓட்டுப் பட்டை சரி செய்தல்


என்னுடைய பிளாக்கில் தமிழ்மணம் ஓட்டுப் பட்டை சரியாக வேலை செய்யாமல் இருந்தது. என்னுடைய பிளாக்கில் ஒரு வேண்டுகோள் விடுத்திருந்தேன். நண்பர்கள் தமிழ் இளங்கோவும் அப்துல் பாசித்தும் இரண்டு தீர்வுகள் கூறியிருந்தார்கள்.

ஒன்று டெம்ப்ளேட்டில் கரெக்ஷன் செய்வது. மற்றொன்று லேஅவுட்டில் பேஸ்ட் செய்வது. உங்களுக்குப் பிடித்ததைப்  பயன்படுத்தலாம். இரண்டு முறைகளும் நன்றாகவே இருக்கின்றன.

தமிழ்மணம் ஓட்டுப் பட்டையை கீழே கொடுத்துள்ள இரண்டு முறைகளில் ஏதாவது ஒன்றை பயன்படுத்தி சரி செய்யலாம். இரண்டும் நன்றாக உள்ளன.

முறை ஒன்று:
வணக்கம்! உங்களுக்கு ஏற்பட்ட பிரச்சினை எனக்கும் வந்தது. கீழே குறிப்பிட்டுள்ள தளம் சென்று பார்க்கவும். நன்றி!
http://www.vandhemadharam.com/2012/03/in-au-redirect.html 

முறை இரண்டு:
Abdul Basith30 September 2012 9:17 PM