திங்கள், 1 அக்டோபர், 2012

தமிழ்மணம் ஓட்டுப் பட்டை சரி செய்தல்


என்னுடைய பிளாக்கில் தமிழ்மணம் ஓட்டுப் பட்டை சரியாக வேலை செய்யாமல் இருந்தது. என்னுடைய பிளாக்கில் ஒரு வேண்டுகோள் விடுத்திருந்தேன். நண்பர்கள் தமிழ் இளங்கோவும் அப்துல் பாசித்தும் இரண்டு தீர்வுகள் கூறியிருந்தார்கள்.

ஒன்று டெம்ப்ளேட்டில் கரெக்ஷன் செய்வது. மற்றொன்று லேஅவுட்டில் பேஸ்ட் செய்வது. உங்களுக்குப் பிடித்ததைப்  பயன்படுத்தலாம். இரண்டு முறைகளும் நன்றாகவே இருக்கின்றன.

தமிழ்மணம் ஓட்டுப் பட்டையை கீழே கொடுத்துள்ள இரண்டு முறைகளில் ஏதாவது ஒன்றை பயன்படுத்தி சரி செய்யலாம். இரண்டும் நன்றாக உள்ளன.

முறை ஒன்று:
வணக்கம்! உங்களுக்கு ஏற்பட்ட பிரச்சினை எனக்கும் வந்தது. கீழே குறிப்பிட்டுள்ள தளம் சென்று பார்க்கவும். நன்றி!
http://www.vandhemadharam.com/2012/03/in-au-redirect.html 

முறை இரண்டு:
Abdul Basith30 September 2012 9:17 PM

10 கருத்துகள்:

  1. பகிர்வுக்கு நன்றி. நானும் எனது பதிவில் இருந்த தமிழ் மணம் ஓட்டுப்பட்டையை சரி செய்துவிட்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னுடைய குளறுபடியினால் பலருடைய குளறுபடிகள் நீங்கினதில் மட்டற்ற மகிழ்ச்சி கொள்கிறேன்.

      நீக்கு
  2. இப்போது, ஓட்டுப்ப்பட்டையும், ப்ளாக்கும் சிறப்பாக இருக்கிறது! நன்றி ஐயா! நானும் ஓட்டு போட்டுவிட்டேன் ஐயா!

    பதிலளிநீக்கு
  3. உங்கள் பகிர்வின் சாதுர்யம் யாருக்கும் வராது...

    பதிலளிநீக்கு
  4. ஆஹா, அந்த புது மெத்தட் எல்லா நாட்டுக்கும் வேலை செயுமாமே, அதனால அதுக்கே மாறிட்டேன், இளங்கோ ஐயா, பாசித் ஐயா ரெண்டு பேருக்கும் நன்றிகள். குளறுபடி செய்து, என்னுடைய குளறுபடியைத் தீர்த்த கந்தசாமி ஐயாவை, மேலும் பல குளறுபடிகளை தினமும் செய்து மாட்டிக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்!!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. "குளறுபடி செய்து, என்னுடைய குளறுபடியைத் தீர்த்த கந்தசாமி ஐயாவை" குளறுபடி மன்னன் என்று ஏன் அழைக்கக்கூடாது?

      நீக்கு
  5. அய்யா வணக்கம்! தங்களுக்கு ஏற்பட்ட ” தமிழ் மணம் ஓட்டுப் பட்டை” பிரச்சினை தீர்ந்தது குறித்து மிக்க மகிழ்ச்சி! உண்மையில் நீங்கள் எனக்கு அளித்த பாராட்டுக்கள் யாவும் திரு. சசிகுமார் (www.vandhemadharam.com ) அவர்களுக்கே சேரும். அவருடைய தளத்தில் இணைந்து கொள்ளவும். நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முன்பே இணைந்துகொண்டிருக்கிறேன். ஆனாலும் இந்தப் பதிவு நினைவிற்கு வரவில்லை.

      நீக்கு
  6. அதிசயம் ஆனால் உண்மை! இப்போ உண்மை இல்லை-.
    நம்பள்கி இப்போ கீழே போயிட்டார்! அவரை இறக்கி விட்டார்கள்!

    ஒரு பதிவும் எழுதாமலேயே ஒன்றை மாதம் எப்படி முதலில் இருக்க முடியும்? நம்பள்கி எழுத்துக்கு அவ்வளவு ரசிகர்களா? பெண்கள் உள்பட அவருக்கு அவ்வளவு ரசிகர்களா?

    ஆண் ரசிகர்கள் மட்டும் இல்லாமல் பெண் ரசிகர்கள் இல்லை என்றால் எப்படி ஒரு பதிவும் எழுதாமல் முதல் இடத்தில் இவ்வளவு நாட்கள் இருக்க முடியும்?

    அவ்வள்ளவு சொத்து சேர்த்து---அவ்வளவு ஆண் பெண் ரசிகர்கள் ஹிட்ஸ் சேர்த்து வைத்துள்ளார் வைத்துள்ளார் போல!

    பதிலளிநீக்கு