திங்கள், 19 அக்டோபர், 2009

நீங்கள் பிரபல பதிவராக வேண்டுமா? தொடர்ச்சி


3 கருத்துகள்:

 1. பதில்கள்
  1. இது பாரிஸில் உள்ள ஒரு சதுக்கத்தின் படம்.கூகுளில் இருந்து எடுத்திருப்பேன். நான் போனதில்லை.

   ஏன் படத்தை மட்டும் போட்டுவிட்டு ஒன்றும் எழுதாமல் விட்டு விட்டேன் என்று நினைவிற்கு வரவில்லை.

   என் பழைய பதிவுகளைத் தேடிப் பிடித்து படித்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று தெரிகிறது. நன்றி. ஆனாலும் நான் பெரிய எழுத்தாளனோ அல்லது சிந்தனைச் சிற்பியோ இல்லை. எதையும் தெரிந்து கொள்ளவேண்டும் என்ற ஆவல் உள்ள ஒரு சாதாரண மனிதன்தான். ஏதோ என் மனதில் தோன்றும் எண்ணங்களை பதிவு செய்துகொண்டிருக்கிறேன். அவ்வளவுதான்.

   நீக்கு