சனி, 8 ஜனவரி, 2011

எனக்குப் புரியாத ஒரு விசயம்.

கீழ்க்கண்ட மாதிரி நிறைய பதிவுகளில் பார்க்கிறேன். என்னுடைய சந்தேகம், அப்படி ஓட்டுப்போட்டால் அந்த விசயம் நெஜமாலுமே நெறயப்பேரச் சென்றடையுமா?


நண்பர்களே! நீங்கள் தற்போது படித்த விசயம் உங்களோடு மாத்திரம் நின்று விடாது பிறரையும் சென்றடைய தங்களின் மேலான ஓட்டினை போட்டுவிட்டு செல்லுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

13 கருத்துகள்:

 1. ஓட்டுப் போட்டாச்சு.... போய்ச் சேருதான்னு நீங்களே பார்த்துச் சொல்லுங்ணா!!!

  பதிலளிநீக்கு
 2. பதிவு போட்டதும் ஏழு வாக்குகள் விழுந்து விட்டால்..வாசகர் பரிந்துரையில் வந்து..அதிக நேரம் அப்பதிவு முகப்பில் இருக்கும் சாத்துக் கூறுகள் உண்டு

  பதிலளிநீக்கு
 3. வலைபதிவில குசும்பன் என்றொருவர் இருப்பது உங்களுக்குத் தெரியுமா?

  பதிலளிநீக்கு
 4. அப்படிதான் சொல்றாங்க.... சொல்றாங்ககககககககககககக.........க

  பதிலளிநீக்கு
 5. கீழ்க்கண்ட மாதிரி நிறைய பதிவுகளில் பார்க்கிறேன். என்னுடைய சந்தேகம், அப்படி ஓட்டுப்போட்டால் அந்த விசயம் நெஜமாலுமே நெறயப்பேரச் சென்றடையுமா?
  //

  ஓட்டுப்போட்டால் ”போய்ச்சேரும்(?)” போல.. ஹி..ஹி

  பதிலளிநீக்கு
 6. அன்பின் கந்த சாமி அய்யா

  ஓட்டுப் போடுவதென்பது பல வகைகளில் பயன் படும். 7 ஓட்டுகள் வாங்கி விட்டால் - தமிழ் மணத்தில் வாசகர் பரிந்துரை என இடது பக்கம் அதிக நேரத்திற்கு நிற்கும். பார்த்த உடனேயே பலர் படிக்கத் துவங்குவர். தமிழ் மண தர வரிசைக்கு இப்பரிந்துரைகள் உதவும். இருப்பினும் நட்பு கருதி இடுகைகல் படிக்கப்படாமலேயே பரிந்துரை செய்யப்படுகின்றன. என்ன செய்வது ....

  பதிலளிநீக்கு
 7. shammi's blog said...

  //Even I have the same doubt, the thing is mine are not voted that much..:-)//

  ஒரு பதிவு பிரபலம் என்று சொல்வதற்கு இன்று பதிவுலகத்தில் கையாளப்படும் அளவுகோல்கள்-1.பின்னூட்டங்கள் 2.ஓட்டுகள் 3. வருகைப் பதிவேடு 4. பின்பற்றுவோர் 5. அப்புறம் பல ரேங்கிங் அளவுகள். இது எல்லாவற்றிலும் முதன்மையாக இருப்பவரைத்தான் அடுத்த இந்திய ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்படப் போவதாகத் தகவல். எனக்கு வேண்டாம். உங்களுக்கு ஆசையிருந்தால் சொல்லுங்கள். பதிவுலகில் உங்களை நெ. ஒன்று ஆகப் பண்ணிவிடலாம்.

  பதிலளிநீக்கு
 8. cheena (சீனா) said...
  //அன்பின் கந்த சாமி அய்யா
  ஓட்டுப் போடுவதென்பது பல வகைகளில் பயன் படும். 7 ஓட்டுகள் வாங்கி விட்டால் - தமிழ் மணத்தில் வாசகர் பரிந்துரை என இடது பக்கம் அதிக நேரத்திற்கு நிற்கும். பார்த்த உடனேயே பலர் படிக்கத் துவங்குவர். தமிழ் மண தர வரிசைக்கு இப்பரிந்துரைகள் உதவும். இருப்பினும் நட்பு கருதி இடுகைகல் படிக்கப்படாமலேயே பரிந்துரை செய்யப்படுகின்றன. என்ன செய்வது ....//

  இந்த கோல்மால்களையெல்லாம் பார்த்து புரிந்து கொண்டதினால்தான் இந்தப் பதிவையே எழுதினேன் சீனா ஐயா. பதிவுலகம் இந்த விஷயங்களில் நிஜ உலகை விட பதின்மடங்கு மோசமாக இருக்கிறது. என்ன செய்வது? நிஜ உலகில் இருப்பவர்கள்தானே பதிவுலகத்திலும் வலம் வருகிறார்கள்? என்ன? ஒரு வித்தியாசம், பதிவுலகில் முகமூடியுடன் வலம் வருகிறார்கள், அவ்வளவுதான்.

  பதிலளிநீக்கு