வியாழன், 17 ஏப்ரல், 2014

சுற்றுலா போகலாம் வாங்க


இங்கு கொடுத்திருக்கும் லிங்க் பல மாதங்களுக்கு முன் திரு GMB அவர்கள் எனக்கு அனுப்பினது. இதில் குறிப்பிட்டுள்ள ஊர்களின் பெயரை கர்சரால் சொடுக்கினால் ஒரு லிங்க் தோன்றும். அந்த லிங்க்கை சொடுக்கினால் அந்த ஊர்களுக்கு செலவில்லாமல் போய் வரலாம். இல்லை, நான் அந்த மாதிரி ஓசியில் டூர் செல்ல மாட்டேன் என்று நினைப்பவர்கள் தாங்கள் விரும்பும் தொகையை எனக்கோ அல்லது  திரு GMB அவர்களுக்கோ அனுப்பலாம்.Spectacular Panoramas and 3D Tours.

Enjoy Panoramic Views
...click on any one place and enjoy.. .... what a wonderful way to tour the world from your computer chair!
UN Plaza Hotel, New York, USA   •   Oahu, Hawaii, USA   •   Las Vegas, Nevada, USA   •   Millennium UN Plaza Hotel, New York, USA   •   Golden Gate Bridge, USA   •   Statue of Liberty, New York, USA   •   Manhattan, New York, USA   •   Hollywood, California, USA   •   San Juan and Colorado rivers, USA   •   Goosenecks, Utah, USA   •   Mono Lake, California, USA   •   Millennium UN Plaza Hotel, New York, USA   •  Chicago, Illinois, USA   •  Los Angeles, California, USA   •   Kiev, Ukraine   •   Ay-Petri, Ukraine   •  Dubai, UAE   •   Dubai, Islands, UAE   •   Palm Jumeirah, Dubai, UAE   •  Bangkok, Thailand   •   Sankt-Moritz, Switzerland   •   Cape Good Hope, South Africa   •   Cape-Town, South Africa   •   Moscow, MSU, Russia   •  Moscow, Kremlin, Bolotnaya Square , Russia   •   Moscow, Russia   •  Moscow Kremlin, Russia   •   55.748765;37.540841, Russia   •   Moscow City, Russia   •   Kremlin, Moscow, Russia   •   Moscow City, Russia   •  Trinity Lavra of Sait Sergius, Russia   •   Saint-Petersburg, Russia  •   New Jerusalem Monastery, Russia   •   Saint Petersburg, Russia   •  Novodevichy Convent. Moscow, Russia   •   Ramenki,Moscow, Russia   •  MKAD, Moscow, Russia   •   Moscow, Russia   •  Moscow, Russia   •  Krokus Expo Center, Moscow, Russia   •   Moscow Region, Russia   •  Moeraki Boulders, New Zealand   •   Fiordland, New Zealand   •   Nepal, Nepal   •   Maldives, Maldives   •  Kuala-Lumpur, Malaysia   •   Grimsvotn, Iceland   •   Amsterdam, Holland   •   Neuschwanstein Castle, Germany   •  Egyptian Pyramids, Egypt   •   Hong Kong, China   •   The Iguassu Falls, Brazil   •  Twelve Apostles Marine National Park, Australia   •   Sydney, Australia   •   Buenos Aires, Argentina   •   .


11 கருத்துகள்:

 1. நன்றி.

  கீழ்க்கண்ட 'லிங்க்'கை சொடுக்கி உங்களுக்கான கட்டணத்தை நீங்களே எடுத்துக் கொள்ளவும்! :)))))))))

  https://www.google.co.in/search?q=1000+rupees+images&client=firefox-beta&hs=4NH&rls=org.mozilla:en-US:official&channel=fflb&source=lnms&tbm=isch&sa=X&ei=mSJPU4aSDYiMrgen5YGQCQ&ved=0CAgQ_AUoAQ&biw=1600&bih=763

  பதிலளிநீக்கு
 2. செலவில்லாமல் சுற்றுப்பயணம் செய்ய உதவியமைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 3. ஐயாவணக்கம்!
  இந்தகோடையில் (மனஅலைகள்)சுற்றுலா நல்லாத்தான் இருக்கு இத்தனையும் காசில்லாமல்
  சுத்தி ......சுத்தி.....................காட்டியதற்கு எப்படி நான் நன்றி சொல்வது.

  பதிலளிநீக்கு
 4. நல்ல யோசனை இது. உட்கார்ந்த இடத்திலேயே சுத்தி....சுத்தி.....(என் தலைசுற்றல் திரும்ப வந்துவிடப் போகிறதே....!) பல இடங்களையும் காண முடிகிறது. இந்த பக்கத்தை புக்மார்க் செய்துகொள்ளுகிறேன். வேண்டும்போது சுற்றிப்பார்க்க.

  பதிலளிநீக்கு
 5. என்றோ அனுப்பியதை நினைவில் வைத்துக் கொண்டு குறிப்பிட்டதற்கு நன்றி ஐயா.

  பதிலளிநீக்கு
 6. வணக்கம்,

  நிகண்டு.காம்(www.Nikandu.com) தமிழ் பதிவர் சமுக வலைத்தளம்
  வழியாக உங்கள் வலைப்பூக்கள், You Tube வீடியோக்கள், புத்தகங்கள் மற்றும் உங்கள் கருத்துகளை மன்றம்(Forum) வழியாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

  www.Nikandu.com
  நிகண்டு.காம்

  பதிலளிநீக்கு
 7. இவ்வாறு தஞ்சைப் பெரிய கோயிலைப் பார்த்தேன்.
  மிக அருமையாக இருந்தது ஐயா.
  நலமா?...
  வேதா. இலங்காதிலகம்.

  பதிலளிநீக்கு