புதன், 29 டிசம்பர், 2010

ஈரோட்டுக்காரரின் கோவை ஆக்கிரமிப்பு

ஈரோட்டுக்காரரான அருண் என்னும் வால் பையன் கோவைக்கு வந்து செய்திருக்கும் ஆக்கிரமைப்பைப் பார்க்கவும்.மேலும் விபரங்களுக்கு இந்த சுட்டியைப்பார்க்கவும்.
http://valpaiyan.blogspot.com/2010/12/blog-post.html25 கருத்துகள்:

 1. யோகா ஏதாவது செய்றீங்களோ? புகைப்படத்தில் உள்ளதை விட விழாவில் உங்க தோற்றம் (புகைப்பட கருவியை வைத்துக் கொண்டு கோணம் பார்ப்பது) சும்மா தக்காளி போல தக தகன்னு மின்னுறீங்களே அய்யா.

  பதிலளிநீக்கு
 2. நல்ல லெகேஷனாக இருக்கும் போலவே... பக்கத்தில வேற விசேஷமான கடை இருக்கு ;-)

  புகைப்படத்திற்கு நன்றிங்க!

  பதிலளிநீக்கு
 3. ஜோதிஜி said...

  //யோகா ஏதாவது செய்றீங்களோ? புகைப்படத்தில் உள்ளதை விட விழாவில் உங்க தோற்றம் (புகைப்பட கருவியை வைத்துக் கொண்டு கோணம் பார்ப்பது) சும்மா தக்காளி போல தக தகன்னு மின்னுறீங்களே அய்யா.//

  போச்சு, போச்சு, அரைப்படி மொளகாய சுத்திப்போடோணுமே? வெல வாசி இருக்கற நெலமைல நான் எங்க போவேன்? என்ன செய்வேன்? ஒண்ணும் புரியலயே?

  பதிலளிநீக்கு
 4. ஜோதிஜி, ஈரோடு போனவுடனே நீங்க வந்திருக்கீங்களான்னுதான் மொதல்ல விசாரிச்சேன். வரல்லைன்னு தெரிஞ்சவுடனே பொக்குனு ஆயிடுச்சுங்க.

  பதிலளிநீக்கு
 5. Thekkikattan|தெகா said...

  //நல்ல லொகேஷனாக இருக்கும் போலவே... பக்கத்தில வேற விசேஷமான கடை இருக்கு ;-)

  புகைப்படத்திற்கு நன்றிங்க//

  உங்க கண்ணு ரொம்பவே ஷார்ப்புங்க. அவங்கவங்களுக்கு வேண்டியதுதானே முதலில் கண்ணில் படும் :)-

  பதிலளிநீக்கு
 6. தாராபுரத்தான் said...

  //கண்ணுபட போகுதுங்க...பெரியகவுண்டரே//

  அதுக்குத்தான் ஜோதிஜி மொளகாய் வாங்கி அனுப்பறேன்னு சொல்லீருக்காருங்க. அது வந்தப்புறம் ஊட்டுக்காரம்மாவ விட்டு சுத்திப்போடச்சொல்லீடறனுங்க.

  பதிலளிநீக்கு
 7. சூப்பர் பதிவு.டைட்டிஅலைப்பர்த்ததும் விவகாரமான பதிவோன்னு நினைச்சேன்

  அப்புறம் ஜோதிஜி யின் கமெண்ட் சூப்ப்பர்


  ஜோதிஜி said...
  யோகா ஏதாவது செய்றீங்களோ? புகைப்படத்தில் உள்ளதை விட விழாவில் உங்க தோற்றம் (புகைப்பட கருவியை வைத்துக் கொண்டு கோணம் பார்ப்பது) சும்மா தக்காளி போல தக தகன்னு மின்னுறீங்களே அய்யா.
  29 December 2010 05:28

  ஹா ஹா அவ்வளவுபெரிய ஃபிகரா நீங்க.. ஹா ஹ ஹா

  பதிலளிநீக்கு
 8. படம் போட்டு பாதை காட்டிய தங்களுக்கு நன்றி .

  பதிலளிநீக்கு
 9. நண்டு @நொரண்டு -ஈரோடு said...

  //படம் போட்டு பாதை காட்டிய தங்களுக்கு நன்றி .//

  வாங்க, வாங்க. வந்தாரை வாழ வைக்கும் கொங்கு நாடு அல்லவா கோவை ? என்னமோ பழய ஞாபகத்துல நீங்களும் கொங்கு நாட்டுக்காரங்கன்னு சொல்லிக்கிறீங்க :)-

  பதிலளிநீக்கு
 10. சி.பி.செந்தில்குமார் said...

  //ஜோதிஜி யின் கமெண்ட் சூப்ப்பர்
  ஹா ஹா அவ்வளவுபெரிய ஃபிகரா நீங்க.. ஹா ஹ ஹா//

  26-12-10 அன்னிக்கு நேரம் இல்லாததினால உங்களைச் சந்திக்கும் வாய்ப்பு தவறிவிட்டது. அன்று மட்டும் சந்தித்திருந்தால் நீங்கள் இந்தக் கமென்ட்டைப் போட்டிருக்க மாட்டீர்கள் :)-

  பதிலளிநீக்கு
 11. கோயம்புத்தூர் குசும்பு ஓவரா இருக்கே:)))

  பதிலளிநீக்கு
 12. \\ஜோதிஜி said...
  யோகா ஏதாவது செய்றீங்களோ? புகைப்படத்தில் உள்ளதை விட விழாவில் உங்க தோற்றம் (புகைப்பட கருவியை வைத்துக் கொண்டு கோணம் பார்ப்பது) சும்மா தக்காளி போல தக தகன்னு மின்னுறீங்களே அய்யா.\\

  ஐயோ, ஐயோ, முடியல:)))))))

  பதிலளிநீக்கு
 13. ஐயா இந்த வயதில் எப்படி இப்படி இளமையா இருக்கறீங்க?

  பதிலளிநீக்கு
 14. படம் கிளியரா கொடுத்துட்டீங்க. போய் ஒரு கட்டு(ஓசியில) கட்டிட வேண்டியது தான்.

  பதிலளிநீக்கு
 15. எல்லோரும் சொல்லிட்டாங்க. நான் சொல்லலேன்னா சாமி குத்தம் ஆயிறப்போவுது. அதுனால, நானும் சொல்லிக்கிறேன்.

  ஐயா இந்த வயதில் எப்படி இப்படி இளமையா இருக்கறீங்க?

  பதிலளிநீக்கு
 16. VELU.G said...

  //படம் கிளியரா கொடுத்துட்டீங்க. போய் ஒரு கட்டு(ஓசியில) கட்டிட வேண்டியது தான்.//
  பதிவர்களெல்லாம் இப்படிப் பண்ணினா, வால் பையன் கதி அதோகதிதான். ஒழுங்கு மரியாதையா பில்லையும் டிப்ஸையும் கொடுத்துட்டு வாங்க :)-

  பதிலளிநீக்கு
 17. கும்மி said...

  //எல்லோரும் சொல்லிட்டாங்க. நான் சொல்லலேன்னா சாமி குத்தம் ஆயிறப்போவுது. அதுனால, நானும் சொல்லிக்கிறேன்.
  ஐயா இந்த வயதில் எப்படி இப்படி இளமையா இருக்கறீங்க?//

  நன்றிங்க, ஆனா ஒரு மூட்டை மொளகாய் வாங்கி அனுப்புச்சுடுங்க.அடுத்த வருஷம் சங்கமம் வரைக்கும் தெனம் சுத்திப்போடோணுங்க. அடுத்த வருஷம் யாரையாவதைப் புடிச்சு வயசானமாதிரி மேக்கப் போட்டுட்டு வந்துடறனுங்க.

  பதிலளிநீக்கு
 18. //ஜோதிஜி said...

  யோகா ஏதாவது செய்றீங்களோ? புகைப்படத்தில் உள்ளதை விட விழாவில் உங்க தோற்றம் (புகைப்பட கருவியை வைத்துக் கொண்டு கோணம் பார்ப்பது) சும்மா தக்காளி போல தக தகன்னு மின்னுறீங்களே அய்யா//


  எனக்கும் புகைப்படத்தை பார்க்கும்போதெல்லாம் தோன்றியதுதான் ஆனால் ரகசியத்தை சொல்லாமல் ஐயா மழுப்பிவிட்டார்

  பதிலளிநீக்கு
 19. என்னால வர முடியாம போயிற்று ... இருந்தா என்ன ... எப்படி அய்யா இவ்வளவு இளமையா இருக்கீங்க :)

  பதிலளிநீக்கு
 20. எப்படியோ ஹீரோ ஆயீட்டீங்க போல? லேட் பிக்கப்.........:)

  பதிலளிநீக்கு
 21. கோவை வரும்போது அவசியம் வருகிறேன்.வாழ்த்துக்கள்
  பாண்டியன்ஜி
  சென்னையிலிருந்து..

  பதிலளிநீக்கு
 22. என்னது வால்பையன் கடையில மா இலை தோரணமா???

  இருக்காதே
  நல்ல பாருங்கப்பா அவரு நாத்திகர்

  நித்தி

  பதிலளிநீக்கு
 23. //
  ஜோதிஜி said...
  சும்மா தக்காளி போல தக தகன்னு மின்னுறீங்களே.
  //
  ஹா ஹா.........

  பதிலளிநீக்கு