ஞாயிறு, 2 அக்டோபர், 2011

மலேசியா + சிங்கப்பூர்

கடந்த ஒரு வாரம் நானும் என் துணைவியாரும் மலேசியா மற்றும் சிங்கப்பூர் சுற்றுலா சென்றிருந்தோம். இன்று காலைதான் திரும்பினோம்.

நான் கொஞ்சம் போட்டோக்கள் எடுத்திருக்கிறேன். நல்லவைகளைத் தேர்ந்தெடுத்து போடுகிறேன்.

14 கருத்துகள்:

 1. சிங்கையில் இருக்கும் எங்களுக்கு பதிவு வழியாக முன்கூட்டியே சொல்லி இருந்தால் வந்து பார்த்து இருப்போமே.

  வாழ்க வாழ்க

  பதிலளிநீக்கு
 2. போடுங்க

  அதயாவது பார்த்து மனசாந்தி அடைகிறேன்

  பதிலளிநீக்கு
 3. வாழ்த்துக்கள் ஐயா! நல்ல ஃபோட்டோக்கள் போடுங்க! காத்திருக்கிறோம்!

  பதிலளிநீக்கு
 4. //கோவி.கண்ணன் said...
  சிங்கையில் இருக்கும் எங்களுக்கு பதிவு வழியாக முன்கூட்டியே சொல்லி இருந்தால் வந்து பார்த்து இருப்போமே.

  வாழ்க வாழ்க//

  அடடே, நீங்களும் அங்கதான் இருக்கீங்களா? தெரியாமப் போச்சுங்க. பட்டாபட்டியையும், ரோஸ்விக்கையும் மட்டும் பார்க்க முடிந்தது. சுற்றுலாக் குழுவாக வந்ததால் நேரம் மிகவும் குறைவாக இருந்தது.

  கூடிய சீக்கிரம் இன்னொரு நண்பருடன் வருவதாக இருக்கிறோம். அப்போது ஒரு பதிவர் கூட்டத்திற்கே ஏற்பாடு செய்து விடுவோம்.

  பதிலளிநீக்கு
 5. ஓ சிங்கை பயணமா? நல்லது... சொன்னது போல புகைப்படங்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.... நாங்களும் சிங்கைப் பார்த்தது போல இருக்கும்!

  பதிலளிநீக்கு
 6. ஐயா!சீக்கிரம் போடுங்கள்! சிங்கபூர், மலேஷியா நான் சென்றதில்லை, உங்கள் படங்களை பார்ந்து திருப்தி அடைகிறேன்!

  பதிலளிநீக்கு
 7. வாங்க ஐயா, அடுத்த முறை சிங்கப்பூர் வரும்போது கண்டிப்பா தெரிவியுங்கள். சந்திப்போம்.

  பதிலளிநீக்கு
 8. இனிய மாலை வணக்கம் ஐயா,
  நலமா?
  அது தான் இம்புட்டு நாளாப் புதுப் பதிவுகளை உங்க ப்ளாக்கில காண முடியலையா?
  அசத்தலான படங்களைத் தொகுத்துப் போடுங்க.
  பார்த்து ரசிப்பதற்கு காத்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 9. அட , வித்தியாசமான இன்னொரு பதிவை எதிர்பாக்கலாமுன்னு சொல்லுங்க :-))))


  அப்படியே பட்டாபட்டி (எங்க குரு ) போட்டோவையும் எதிர் பார்க்கிரேன் . :-))

  பதிலளிநீக்கு
 10. //ஜெய்லானி said...
  அட , வித்தியாசமான இன்னொரு பதிவை எதிர்பாக்கலாமுன்னு சொல்லுங்க :-))))


  அப்படியே பட்டாபட்டி (எங்க குரு ) போட்டோவையும் எதிர் பார்க்கிரேன் . :-))//

  பட்டாபட்டியின் படம் போட முடியாததற்கு முன் ஜாமீன் இப்போதே வாங்கிக் கொள்கிறேன்.

  பதிலளிநீக்கு
 11. அன்பின் கந்தசாமி ஐயா - படங்களைப் போடுக - அனுபவங்களை எழுதுக - தொடர்க - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
 12. anbulla iyaa naan solliyirundha karuththukkal theriyavillaiye? anbudan sparkkarthi

  பதிலளிநீக்கு