புதன், 12 அக்டோபர், 2011

மலேசியாவின் உயர்ந்த கட்டிடங்கள்

மலேசியாவில் நவீன கட்டிடக்கலை மிகவும் வளர்ந்திருக்கிறது. சில கட்டிடங்களைப் பாருங்கள்.



இதுதான் மலேசியாவின் அடையாளம்.
பெட்ரோலியம் கம்பெனியின் அலுவலகங்கள் இங்கு இருக்கின்றன.




மலேசியா டவர் என்று அழைக்கப்படும் தொலைத்தொடர்பு டவர்.


பிரதம மந்திரியின் அலுவலகம்



ஜென்டிங்கில் உள்ள First World Hotel


18 கருத்துகள்:

  1. படங்களுடன் கூடிய தகவல் நன்றி ஜயா

    பதிலளிநீக்கு
  2. கண்களைகவரும் அருமையான படப் பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  3. நல்ல புகைப்படங்கள்... பகிர்வுக்கு நன்றி ஐயா...

    பதிலளிநீக்கு
  4. ஏண்ணே.. ட்வின் டவரில்... ஒரு டவரை வாங்கிப்போடுங்க...
    பின்னாடி உதவும்.. ஹிஹி

    பதிலளிநீக்கு
  5. நம்மூர்ல அந்த மாதிரி கட்டடம் இல்லாட்டியும், இந்த சுதந்திரம் இருக்குதே! இங்க கிடைக்குற மாதிரி அது எங்கயும் கிடைக்காதுங்கண்ணோவ்!

    பதிலளிநீக்கு
  6. படங்கள் எல்லாமே அருமையாய் இருந்தது. பகிர்வுக்கு நன்றிங்க அய்யா.

    பதிலளிநீக்கு
  7. //ரமேஷ் வெங்கடபதி said...
    நம்மூர்ல அந்த மாதிரி கட்டடம் இல்லாட்டியும், இந்த சுதந்திரம் இருக்குதே! இங்க கிடைக்குற மாதிரி அது எங்கயும் கிடைக்காதுங்கண்ணோவ்!//

    எந்த சுதந்திரத்தைச் சொல்றீங்கன்னு தெரியலீங்க?
    பட்டினி கெடக்கற சுதந்திரமா? டாஸ்மாக்ல குடிச்சுட்டு தெருவில கெடக்கற சுதந்திரமா? கோடிக்கணக்குல சுருட்டற சுதந்திரமா? இது எல்லாம் வேற எங்கேயும் கெடைக்காதுங்க.

    பதிலளிநீக்கு
  8. பொறுப்பில்லாமல் இருப்பதே சுதந்திரம் தானுங்க!

    பதிலளிநீக்கு
  9. கட்டுப்பாடுகள் குறைந்த சுதந்திரம் இங்கு நிலவுகிறது! எங்கும் காணக் கிடைக்கா!

    பதிலளிநீக்கு
  10. //பட்டினி கெடக்கற சுதந்திரமா? டாஸ்மாக்ல குடிச்சுட்டு தெருவில கெடக்கற சுதந்திரமா? கோடிக்கணக்குல சுருட்டற சுதந்திரமா? இது எல்லாம் வேற எங்கேயும் கெடைக்காதுங்க. //

    அருமையாச் சொன்னீங்க போங்க. இன்னும் நெறைய சேத்திக்கலாம். கண்ட இடத்துல எச்சில் (மற்றும் எல்லாம்) துப்பி அசிங்கம் செய்யற சுதந்திரம், போலீஸ் இல்லையென்றால் ஒரு வழிப் பாதையில் செல்லும் சுதந்திரம், அடுத்தவனை ஏறி மிதித்து சினிமா டிக்கெட் வாங்கும் சுதந்திரம், எந்த பொதுச் சொத்தையும் கெடுத்து அழிக்கும் சுதந்திரம், எந்த தப்பை வேண்டுமானாலும் செய்து விட்டு கூசாமல் பொய் சொல்லும் சுதந்திரம் மற்றும் பல.

    பதிலளிநீக்கு
  11. கலர்ஃபுல் பில்டிங்க்ஸ்....!!! நீங்க எதுவும் வாங்கலையா ஹி...ஹி.. :-)))

    பதிலளிநீக்கு
  12. //ஜெய்லானி said...
    கலர்ஃபுல் பில்டிங்க்ஸ்....!!! நீங்க எதுவும் வாங்கலையா ஹி...ஹி.. :-)))ழ//

    ஒரு பில்டிங்க்கும் மனசுக்குப் புடிக்கலீங்க.

    பதிலளிநீக்கு
  13. //பட்டாபட்டி.... said...
    ஏண்ணே.. ட்வின் டவரில்... ஒரு டவரை வாங்கிப்போடுங்க...
    பின்னாடி உதவும்.. ஹிஹி//

    வாங்கீடலாம்னுதான் பாத்தேன்.இரட்டைக் கோபுரத்துல ஒத்தையாக் குடுக்க மாட்டேனுட்டாங்க. ரெண்டையும் வாங்கி என்ன பண்றதுன்னு உட்டுட்டனுங்க.

    பதிலளிநீக்கு
  14. படமெடுக்கவே போகனும்போல உள்ளது.........தொடர்ந்து படிக்கிறேன்...........

    பதிலளிநீக்கு