நேற்று எனக்கு மெயிலில் கீழ்க்கண்ட கடிதம் வந்தது. இதுமாதிரியான கடிதங்கள் காலங்காலமாக வந்து கொண்டுதான் இருக்கின்றன. ஆனாலும் மக்கள் இந்த மாதிரி கடிதங்களில் ஏமாந்தும் போகிறார்கள்.
எதற்கும் மக்களுக்கு ஒரு எச்சரிக்கைக்காக இந்த கடிதத்தை பதிவிடுகிறேன். உங்கள் அனுபவத்தையும் பின்னூட்டத்தில் பகிர்ந்தால் வாசகர்களுக்கு உபயோகமாயிருக்கும்.
=================================================================
From: kavita mazumdarshaws
Reserve Bank of India
Auditing and Accounting.
Dear Friend.
This is an
important and confidential letter to you, as God may have it, Am kavita
mazumdarshaws, I work in the Reserve Bank of India account department for years
now, in September 2007, a foreigner (Mr.Chowalert Jitjamnong) who
wanted to invest in a Real Estate, Agriculture business in India, I was his account co-coordinator that will direct & manage a fund 5,05,08,609.00
CRORE (Five Crore Five Lakh eight
thousand Six Hundred and Nine rupees only) to property developer's or any of
his partner account if reached a deal but Indian law was against foreigners
investing directly in India as of that time. He was on tourist holidays with
his family ,Also wished to use the time to invest in India but he died on the
process in Thailand with his family without signing any legal documents on a
next of Kin.
I write to
solicit for support and assistance from you to carry out this deal in my bank
that will benefit us, Also to help you to be self employed by establishing you
own desired business. See the link below as directed by RBI over a year now
which led to my decision to contact you for this urgent deal without any risk
or problem in future, it is 100% risk free, you can see the link below for
updates
Lying in his
inactive account is the sum of RS5,05,08,609.00 CRORE (Five Crore Five Lakh eight thousand Six
Hundred and Nine rupees only)) belonging to a dead foreign customer (Mr.Chowalert Jitjamnong) who was a Oil&Gas
consultant, he happened to be deceased during a vacation trip with his wife (Mrs .Siriphut Jitjamnong) and the only child (Chawit Jitjamnong) on board One-Two-Go Orient-Thai
Airlines flight OG269 Phuket Airport plane crash of Monday, 17th September 2007
from Bangkok to Phuket.
Info of this
crash was on the news which I have tried to notify his relatives but to no
avail as he lives a secret life without telling anybody about the money, see link
below for more details
Unfortunately,
he has no family member in India or Over-sea who are aware of the existence of
the funds, at this juncture, I have decided to do business with you by
soliciting your assistance in applying as his partner to the bank then the
money will be released to you, as I do not want the money to go into the bank
treasury as an unclaimed bill, because the banking laws and guidelines
stipulates that if such money(S) remains unclaimed for a period of six
years(6yrs),the money will be moved into the bank treasury as an unclaimed bill
.
My request and
interest for a deal is occasioned by the fact that the customer was a foreigner
and he secretly deposited the money without telling anybody, more importantly I
will be responsible for approving application as part of my duty and recommendations but I
will not let anybody know about the secret deal between us. 50% of the money
will be my share and 40% will be your share for your role, partner and
assistance to actualise this deal, while 10% will be for payment of expenses
made during and after the deal/transfer into your account thereafter you will
assist me invest part of my share once the money entered your account for
disbursement according to the percentage indicated above.
To commence
the immediate transfer of the fund to your account as agreed, I will arrange an
application to the bank making you the beneficiary of the money and upload your data as an Investor partner
to the deceased to make it legal, and then we will follow up all formalities
for the transaction. Send me application requirements
Full Name............................................
Address................................................
Telephone Number.............................
Fax Number.........................................
Email Address.....................................
Sex.........................................................
Date of Birth..........................................
Occupation............................................
Telephone Number.............................
Fax Number.........................................
Email Address.....................................
Sex.........................................................
Date of Birth..........................................
Occupation............................................
Id PROOF-----------------------------------
To enable me fix it up in the deceased customer file immediately. It is
100% risk free because it will be secret and nobody will find out.Upon receipt
of your reply, I will send to you, the text of application you are to send to
the bank, and further clarify you in other issues as to effect this business
Waiting to
hear from you urgently. Kindly reply to my mail only: kavita.mam@cpu.in.th
Best Regards
kavita
mazumdarshaws
E-Mail: kavita.mam@cpu.in.th
உக்காந்து ரூம் போட்டு யோசிப்பாய்ங்களோ! இவனுங்களை அலைய விடரத்துக்கும் சில மக்கள் இருக்காங்க.. ரொம்ப நாளா பதிவா போடணும்னு பாக்கறேன். பாக்கலாம்!
பதிலளிநீக்குசார், இவனுக கூட விளையாடலாம்தான். மொதல்ல பதில் போட்டா நம்ம மெயில் ஐடி உண்மைன்னு அவனுகளுக்குத் தெரிஞ்சு போயிடும். அப்புறம் அவங்களோட மாரடிக்கறதுக்குள்ள தாவு தீர்ந்திடும். யாராவது அப்படி வெளையாடியிருந்தா அவங்க அனுபவம் சுவாரஸ்யமாயிருக்கும். பின்னூட்டத்தில் யாராவது சொல்கிறார்களா பார்ப்போம்.
நீக்குhttp://www.419eater.com/
நீக்குபாருங்க.. இதுல இந்த மாதிரி ஆளுங்கல்லாம் உலகத்துல எங்க இருக்காங்கன்னு ஒரு மாப் குடுத்திருக்காங்க. ஒருத்தர் நம்ம சென்னை. ஒருத்தர் பெங்களூர்! எல்லா ஊருலயும் இந்த பிராடு பசங்க இருக்காங்க போல!
http://arstechnica.com/tech-policy/2009/05/baiting-nigerian-scammers-for-fun-not-so-much-for-profit/
அப்படியே இந்த ஆர்டிகல் படிச்சுப்பாருங்க. அப்படியே இவனுங்கள கதற அடிச்சிருக்காங்க. ஒருத்தர, ஒரு எடத்துக்கு வா.. காசு தரேன்னு 3000 மைல் வரவச்சுருக்காங்க!
ஐயா இதுபோன்ற அஞ்சல்கள் கடந்த 10 ஆண்டுகளாக வெவ்வேறு பெயர்களில் புதிய புதிய தகவல்களோடு அநேகமாக எல்லோருக்கும் வந்துகொண்டுதான் இருக்கின்றன. முதலில் எனக்கு வந்தபோது அவைகளைப் படித்துவிட்டு நீக்கிக்கொண்டு இருந்தேன். இப்போது படிக்காமலேயே நீக்கிக்கொண்டு இருக்கிறேன். ஏமாறுகிறவர்கள் இருக்கிற வரையில் ஏமாற்றுகிறவர்கள் இருந்துகொண்டு தான் இருப்பார்கள்.
பதிலளிநீக்குநல்ல எச்சரிக்கைப் பதிவு
பதிலளிநீக்குபதிவாக்கிப் பகிர்தமைக்கு நன்றி
tha.ma 2
பதிலளிநீக்குசார் வணக்கம்....எல்லாம் இங்லீஸ்லயே இருக்கு..கொஞ்சம் தமிழ்ப்படுத்தி இருக்கக்கூடாதா...?
பதிலளிநீக்குஅட....இது மாதிரி கோக், ரிசர்வ் பேங்க், கார்கம்பெனில இருந்து இப்படித்தாங்க எனக்கும் வருது...ஒரு தடவை பாம்பேலே பார்சல் வந்திடுச்சு, பணம் அனுப்பினா எடுத்துக்கலாம்னு அங்கிருந்து கூப்பிடறான் ஒருத்தன்...நான் சொன்னேன்...யோவ்....உனக்கு வேணுங்கிறதை எடுத்துகிட்டு, எனக்கு கொஞ்சமா அனுப்பிவைன்னு.....அப்புறம் ஆள் எஸ்கேப்///
பதிலளிநீக்குஎனக்கும் அதுமாதிரி ஒரு மெசேஜ்...நானும் ஒங்களமாதிரிதான் பதில்கொடுத்தேன் அப்புறம் பதிலே இல்ல.....
நீக்குஉடனே delete தான்...!
பதிலளிநீக்குயாருக்காவது ஏமாந்த அனுபவம் இருந்தாலும்பகிர்ந்து கொள்வார்களா.?பதிவு பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்குநான் படிக்காமயே டெலிட் பண்ணிடுவேன். மொபைல்ல கூட இதுப்போல என் அப்பாக்கும், வூட்டுக்காரருக்கும் மெசேஜ் வந்திருக்கு.
பதிலளிநீக்குReserve bankல் வேலை செய்பவர்கள் இப்படியெல்லாமா தகிடு தத்தம் செய்வார்கள் ?
பதிலளிநீக்கு+1
ஐயா!
பதிலளிநீக்குஇங்கு எமக்கு அதிகம் ஆபிரிக்க நாடுகளின் பெயரில் அதிகம் வரும், இவர்கள் விடும் ரீல் வாசித்து மனக்கவலை மறந்து சிரிக்கலாம்.
வாசிப்பேன், சிரிப்பேன் -குப்பையில் போட்டு விடுவேன்.
ஒரு தடவை பொழுது போகவில்லை. ஒரு பதில் போட்டேன். அதில் என்னைப் பற்றி எண்ணி இதை அனுப்பியதற்கு நன்றி! ஆனால் நான் ஓரளவுக்கு திருப்தியுடன் வாழ்கிறேன். உலகில் எத்தனையோ மக்கள் பட்டினியால் வாடுகிறார்கள். இதை அவர்களுக்கு கொடுத்து விடவும். இணையத்தில் தேடி அந்த (கமரூன்)நாட்டிலுள்ள ஒரு அனாதை விடுதி முகவரியும் கொடுத்தேன்.
அனுப்பியவருக்கோ ஒருவன் மாட்டி விட்டான் எனும் மகிழ்ச்சி போலும், உடனே அவர்கள் பக்கப் பதிலோ உங்கள் இரக்கமனப்பான்மையை மதிக்கிறோம் அதனால் உங்களுக்கே இந்தத் தொகையைத் தர நாங்கள் விரும்புகிறோம். சில மாற்ற வேலைகளுக்காக உங்கள் பங்காக 2500 யூரோவை கீழ்க்கண்ட வங்கி இலக்கத்துக்கு அனுப்பி விடவுமெனப் பதிலனுப்பினார்கள்.
நான் அதற்கு எந்தப்பதிலும் அனுப்பாமல் இருந்த போது தினமும் ஒரு வாரமாக அவர்கள் ஞாபமூட்டல்
வந்து விடும்.
ஒரு வாரத்தின் பின் , இதில் எனக்கு எந்த விதமான நாட்டமும் இல்லை. இனி மேல் எனக்கு மின்னஞ்சல் அனுப்பவேண்டாம். மீறி அனுப்பின் நான் உரிய நடவடிக்கை எடுப்பேன், குறிப்பாக பிரஞ்சு காவற்றுறை , கமரூன் தூதுவராலயம் எனப் பதிலிட்டேன்.
அத்துடன் நான் வேலை செய்யும் நிறுவனத்தில் (சட்ட ஆலோசகர்கள்)இணைய முகவரியையும் கொடுத்தேன்.
பின் எந்த அஞ்சலும் இல்லை. ஆனால் எனக்குப் பொழுது போக்குப் போய் விட்டது.
பின் வேறு ஒரு நாட்டு மின்னஞ்சல் வந்தது குப்பைக்குள் போட்டு விட்டேன். இத் தொல்லை இங்கு எல்லோருக்கும்; எல்லா நிறுவனங்களின் மின்னஞ்சல் முகவரிக்கும் இருப்பதால், கணணித்துறை வடிகட்டியே அனுப்புகிறார்கள்.
இப்போ இப்படியான மின்னஞ்சலைப் பார்க்க ஆசையாக உள்ளது; வடிகட்டலால் எதுவும் இல்லை.
ஆனால் நம் தமிழ் தளங்கள் சிலவற்றின் புண்ணியத்தால், பாலியல் சார்ந்த அழைப்புகளுக்குக் குறைவில்லை.
குப்பைப் பெட்டிக்கு என்றும் தீனியுண்டு.
இதில் சுமார் இந்தியப் பணம் 1.5 லட்சம் ஏமாந்தவர் பற்றி சில வருடங்களுக்கு முன் ஆனந்த விகடனில் படித்துள்ளேன்.
பதிலளிநீக்குஏமாறுகிறவர்கள் இருக்கிற வரையில்
பதிலளிநீக்குஏமாற்றுகிறவர்கள் இருந்துகொண்டு தான் இருப்பார்கள்.
எச்சரிக்கை பகிர்வுக்கு நன்றிக்கள்..!
இதுபோல பல தகவல்கள் மெயிலிலும், கைபேசியிலும் வந்து கொண்டே தான் இருக்கும். பேசாமல் அவற்றை முழுவதும் படிக்காமலேயே DELETE செய்து விடுவது தான் என் வழக்கம்.
பதிலளிநீக்குகைபேசியில் சிலர் அழைத்து, ஏதேதோ சொல்லி போர் அடிப்பார்கள். அதிஷ்டவசமாக நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள், என்பார்கள்.
அந்த இணைப்பை துண்டிப்பதுடன் அந்த நம்பரை USELESS CALL 1, 2, 3, 4, 5 என்று சேமித்தும் வைப்பேன். அடுத்தமுறை அவர்கள் அழைக்கும்போது எனக்கு USELESS CALL என்று தெரியும். உடனே சிகப்பு பித்தானை அழுத்தி விடுவேன். வாரத்தில் இதுபோல ஒரு 10 அழைப்புகளாவது வந்துகொண்டே இருக்கும்.
You take 20% commission and send me draft at my cost after deducting IT என ஒருமுறை ஈமெயில் அனுப்பினேன்.அதன் பின் எனக்கு எது சம்பந்தமான மெயில் வருவதில்லை .
பதிலளிநீக்குஎச்சரிக்க வேண்டிய அவசயிமான பதிவு ஐயா நன்றி
பதிலளிநீக்குஇந்த மாதிரி மின்னஞ்சல் நிறைய வருது...
பதிலளிநீக்குஇங்க போன்ல கூட பாகிஸ்தானிகள் உங்களுக்கு பரிசு விழுந்திருக்கிறது. 200 திர்ஹாம் கட்டணுமின்னு பேசுவானுங்க...
எப்படியெல்லாம் யோசிக்கிறானுங்க...