http://www.nambalki.com/2012/11/1_27.html
மேலே கொடுத்துள்ள பதிவில் வந்த ஒரு பின்னூட்டம்.
mubarak kuwait said...
பொதுவாக வெளிநாட்டில் வேலை பார்பவர்களை பார்த்து உள்ளூரில் இருப்பவர்கள் கேட்பதுதான், அதை நாம் பெரிதாக எடுத்து கொள்ள தேவை இல்லை, இதை ஒரு சாதரணமானவர்கள் சொன்னால் விட்டு விடலாம், படித்த சிந்தனையாளர் திரு பழனி கந்தசாமி சொல்வது நகைப்பிற்குரியது மேலும் அவரின் பொறாமையை காட்டுகிறது, இந்திய மக்கள் வரிபனத்தில் படித்த உள்ளூர் டாக்டர்கள் எல்லாம் முழு சேவை நோக்கத்தோடுதான் வைத்தியம் செய்கிறார்களா? அரசு மருத்துவமனைகளில் வரும் நோயாளிகளுக்கு வைத்தியம் பார்பதற்கும் இவர்கள் தனியாக கிளினிக் நடத்தும் இடங்களும் வேறுபாடுகள் இல்லையா? மக்கள் வரிபனத்தில் படித்து விட்டு மக்கள் வரிபனத்தில் சம்பளம் வாங்கி கொண்டு முறையாக வைத்தியம் பார்காதவர்களை விட, வெளிநாட்டில் வேலை செய்பவர்கள் மேல், நாம் வெளிநாட்டில் இருந்தாலும் நம் வருமானத்தை நம் தாய் நாட்டிர்க்குதானே அனுப்பிகிறோம், நம் நாட்டிற்கு எவ்வளவு அந்நிய செலவாணியை கொடுக்கிறோம்.
அப்புறம் டாக்டர் அண்ணே. பப்பாளி இலை டெங்கு நோயை குனபடுதுகிறது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது
இதில் திரு. முபாரக் என்பவர் எனக்கு "சிந்தனையாளர்" என்ற பட்டத்தை கொடுத்திருக்கிறார். இதற்கு அவருக்கு என் மனமார்ந்த நன்றி. அவர் இந்தியா எப்போது வருவார் என்று தெரிந்தால் என்னுடைய நன்றியை ஒரு விழா எடுத்து தெரிவிக்கலாம் என்று இருக்கிறேன்.
தவிர என்னை ஒரு நகைச்சுவையாளர் என்று வேறு கூறியிருக்கிறார். இம்மாதிரி விருதுகள் வாங்க நான் பூர்வ ஜன்மத்தில் புண்ணியம் செய்திருக்கவேண்டும்.
எனக்குப் பொறாமை என்றும் குறிப்பிட்டிருக்கிறார். இதற்கான விளக்கத்தை பின்னால் கொடுத்திருக்கிறேன்.
மேலே காட்டியுள்ள பின்னூட்டத்தை தன் தளத்தில் பிரசுரித்த பதிவர் கீழ்கண்ட பதிவில் தன்னைப்பற்றி கூறியுள்ளதைப் படியுங்கள்.
நாங்கள் செய்த தவறு...இள வயதில் என்று சொல்லமாட்டேன்;
நாங்கள் செய்தது நூற்றுக்கு நூறு தவறு..
பிச்சைக்காரத்தனம்...
மொள்ளமாரித்தனம்..'
ஏன், ஒரு வகையில் பார்த்தல் பக்கா தேவடியாத்தனம்; இள வயதில் செய்த தேவடியாத்தனதிற்கு மன்னிப்பு கேட்கிறேன்...120 கோடி இந்திய மக்களிடம்...
மேலே கொடுத்துள்ள பதிவில் வந்த ஒரு பின்னூட்டம்.
mubarak kuwait said...
அப்புறம் டாக்டர் அண்ணே. பப்பாளி இலை டெங்கு நோயை குனபடுதுகிறது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது
தவிர என்னை ஒரு நகைச்சுவையாளர் என்று வேறு கூறியிருக்கிறார். இம்மாதிரி விருதுகள் வாங்க நான் பூர்வ ஜன்மத்தில் புண்ணியம் செய்திருக்கவேண்டும்.
எனக்குப் பொறாமை என்றும் குறிப்பிட்டிருக்கிறார். இதற்கான விளக்கத்தை பின்னால் கொடுத்திருக்கிறேன்.
இந்தப் பின்னூட்டத்திற்கு என்னுடைய விளக்கத்தை அங்கு எழுதியிருந்தேன். ஏதோ காரணத்தினால் அந்தப் பதிவர் என்னுடைய விளக்கத்தை பிரசுரிக்கவில்லை. அதனால்தான் இந்தப் பதிவு போடவேண்டியதாயிற்று. அந்தக் காரணம் நியாயமானதாக இருந்திருக்கவேண்டும்.
மேலே காட்டியுள்ள பின்னூட்டத்தை தன் தளத்தில் பிரசுரித்த பதிவர் கீழ்கண்ட பதிவில் தன்னைப்பற்றி கூறியுள்ளதைப் படியுங்கள்.
நாங்கள் செய்தது நூற்றுக்கு நூறு தவறு..
பிச்சைக்காரத்தனம்...
மொள்ளமாரித்தனம்..'
ஏன், ஒரு வகையில் பார்த்தல் பக்கா தேவடியாத்தனம்; இள வயதில் செய்த தேவடியாத்தனதிற்கு மன்னிப்பு கேட்கிறேன்...120 கோடி இந்திய மக்களிடம்...
இந்த சுய அறிமுகத்தில் எனக்கு எந்த விதமான ஆட்சேபணையும் இல்லை. ஆனால் இதைப் பார்த்து நான் பொறாமைப் படுகிறேன் என்று திரு.முபாரக் சொல்வது என்னை மிகவும், (என்ன சொல்வதென்றே தெரியவில்லை,) ...................
இந்தப் பதிவைப் படிக்கும் அன்பர்கள் அல்லது இந்தப் பின்னூட்டம் போட்டவர் அல்லது அந்தப் பதிவிற்கு உரியவர், அவரவர் தகுதிக்கு ஏற்ப என்ன வார்த்தை வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளலாம்.
நான் பொறாமைப் படுவதற்கு இந்த விஷயத்தையா தேர்ந்தெடுக்க வேண்டும்?
என்னே எனக்கு வந்த சோதனை?
மேலும் ஒரு விஷயத்தை அந்தப் பதிவர் அடுத்த பதிவில் கூறியிருக்கிறார், பொறாமை என்ற வார்த்தை சரியில்லையாம். "பொச்சரிப்பு" என்பதுதான் சரியான வார்த்தையாம்.
அவரவர்களுக்கு பரிச்சயமான வார்த்தைகளைத்தானே உபயோகப்படுத்துவது நியாயம்? அந்தப் பதிவருக்கு அந்த மனித உறுப்பு மிகவும் பரிச்சயமானதாக இருக்கவேண்டும். ஏனெனில் அவர் ஒரு மருத்துவர்.
இந்தப் பதிவின் பின்புலம் தெரிய விரும்புவோர் என்னுடைய இந்த தளத்திற்கு சென்று பார்க்கவும்.
http://swamysmusings.blogspot.com/2012/11/blog-post_3.html
இந்தப் பதிவிற்கு எத்தகைய பின்னூட்டம் வந்தாலும் அதைப் பிரசுரிப்பேன் என்று உறுதியளிக்கிறேன். மனிதர்களின் மன வக்கிரங்கள் எவ்வளவு கீழ்த்தரமாகப் போகும் என்பதைப் பார்க்கலாம்.
உங்கள் தகுதிக்கு இந்தப் பதிவு அவசியமா என்று சிலர் கேட்கலாம். அவசியமில்லைதான். இருந்தாலும் ஒரு நிந்தனைக்கு நீங்கள் எதிர்ப்பு தெரிவிக்காவிட்டால் அந்த நிந்தனையை ஏற்றுக்கொண்டதாகத்தான் பொருள். நான் அப்படி இருக்கமாட்டேன்.
பதிலளிநீக்குசாக்கடையில் கல் எறிந்தால் என்ன நடக்கும் என்று எனக்கு நன்றாகவே தெரியும்.
அடிபட்ட நாய் ஊளையிடும் என்பது அனைவரும் அறிந்ததே. அதுவும் நான் அடித்த அடி அதன் மர்ம ஸ்தானத்தில் அடித்த அடி. வலி பொறுக்க முடியாது. அதனால் அது ஊளையிட்டே தீரும்.
What happened to you Sir? We want your positive blogs back. Thanks.
பதிலளிநீக்குThe wound has not yet healed. I will be closing this blog on 31-12-12 and start blogging in a whole new blog. You are welcome to follow it.
நீக்குஇன்னமுமா அந்தப் பிரச்சனை முடியவில்லை.....
பதிலளிநீக்குமுதலிருந்து பிரச்சனையினை ஆராய ஆசையாக இருக்கிறது லிங்குகளில் சென்று பார்க்கிறேன்...
அந்த பொறாமைப்படும் விஷயம் உண்மையிலே பொறாமைப்பட வேண்டியது தான் :))))
தவறாக எடுத்துக்கொள்ளமாட்டீர்கள் என்ற நம்பிக்கையில், மறப்போம்! மன்னிப்போம்!! என்று இதை இப்படியே விட்டுவிடுங்கள் என கேட்டுக்கொள்கிறேன்.
பதிலளிநீக்குகாரணமில்லாத நிந்தனையை ஏற்றுக்கொள்ள மனம் ஒப்பவில்லை. மறுப்பு தெரிவிக்காவிட்டால் அந்த நிந்தனையை நானும் ஒப்புக்கொண்டதாக அல்லவா ஆகும்?
நீக்குDear Sir
பதிலளிநீக்குUltimately our peace is more important than anything else. If you feel, this type of action gives you, feel good about yourself go for it. If you fight with roaches, even you win the feeling may not be good. People watching you may find difficulties to differentiate you and roaches. Take care. Enjoy life. Be happy. What you think about yourself matters more.
Just ignore those things.
பதிலளிநீக்குIf you feel that he has hurt you by his comments.........jut ignore it.
You can not be / should not be disturbed if you stronger inner.
Don't do such closing your blog. You are possessing a lot of good followers.
யோசிப்போம்.
நீக்குநீங்கள் பின்னுட்டம் அளித்தற்க்கு அவர் கேள்வி கேட்டு விட்டார் ,நீங்களும் திருப்பி கேட்டு விட்டீர்கள் ,அது இருவரையும் காயப்படுத்தி விட்டது .என் மனதில் பட்டதை சொல்லுகிறேன் நல்ல கருத்துக்காக விவாதம் செய்யலாம் ! அவரவர் வலைத்தளத்தில் தம் கருத்தை எழுதி கொண்டு போகலாம் முடிவுகள் நல்ல விளைவுகளை ஏற்படுத்தாது .நல்ல உங்கள் நடையை தொடருங்கள் .
பதிலளிநீக்குஆகட்டும், செய்கிறேன்.
நீக்குபிரபல பதிவர் நீங்கள். இப்படியும் நிகழலாம்.
பதிலளிநீக்குஏன் மூடுவிழா?
ஏன் திறப்புவிழா?
சலிப்பு வந்துவிட்டது.
நீக்குதூற்றுவார் தூற்றற்றும்
பதிலளிநீக்குபோற்றுவார் போற்றட்டும்
தொடருங்கள் ஐயா உங்கள் உயர்வான சிந்தனைகளை.
வாழ்க வளர்க!
சி சிற்சபேசன்
நியூசிலாந்து
முற்றிலுமாகப் புறக்கணியுங்கள் இது மாதிரி விஷயங்களை! நான் இப்போதுதான் சுவாரஸ்யமாக உங்கள் எழுத்துகளைப் படித்து வருகிறேன். நிறுத்த வேண்டாம். முகம் பார்க்கா நட்புகளில் மனம் புண்படாமல் எழுதுவதும் பகிர்வதும் அவசியமான ஒன்று. தொடருங்கள்
பதிலளிநீக்கு>எனக்கு "சிந்தனையாளர்" என்ற பட்டத்தை கொடுத்திருக்கிறார். இதற்கு அவருக்கு என் மனமார்ந்த நன்றி. அவர் இந்தியா எப்போது வருவார் என்று தெரிந்தால் என்னுடைய நன்றியை ஒரு விழா எடுத்து தெரிவிக்கலாம் என்று இருக்கிறேன்.
பதிலளிநீக்குதவிர என்னை ஒரு நகைச்சுவையாளர் என்று வேறு கூறியிருக்கிறார். இம்மாதிரி விருதுகள் வாங்க நான் பூர்வ ஜன்மத்தில் புண்ணியம் செய்திருக்கவேண்டும்.
---
ஐயா எனக்கு இவ்வளவு நாளும் இப்படி ஒரு ஆசை வந்ததில்லை. இப்ப வந்திட்டுது. எனக்கும் இப்படிப் பட்டங்கள்/விருதுகள் கிடைக்குமா?
ஐயா, யார் எது பேசினாலும் மனதில் வைத்துக்கொள்ளவேண்டாம், இதோ எங்களிடம் பகிர்ந்துவிடீர்கள் இனி உங்களுடைய மனப்பாரம் குறைந்திருக்கும் என்று நினைக்கிறேன். நிம்மதியாக இருக்கவும்.
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குஐயா, இன்னுமா இந்த பிரச்சனை முடியல..
எதுவா இருந்தாலும் டிசம்பர் 21க்கு முன்னாடி பேசி முடிச்சுக்குங்க...
:-)
Hello Sir,
பதிலளிநீக்குThough I do not comment much on your blog, your are one of my favorite writer.
Please continue writing.
Narmi
என்ன சொல்வதென்றே தெரியவில்லை... இருந்தாலும் தங்களின் வழக்கமான பதிவுகளை தொடருவீர்கள் என்று எதிர்ப்பார்க்கிறேன்... நன்றி...
பதிலளிநீக்குThis is so typical for peole like you. Have some maturity to take things in right sense.
பதிலளிநீக்குமுகமூடி அணிந்து வலம் வரும் பேடி, நீ எனக்கு அறிவுரை வழங்குகிறாய்?
நீக்கு