திங்கள், 26 ஏப்ரல், 2010

பத்ரிநாத், கேதார்நாத் பயணம்




இந்தப்படம் நிறையப் பேருக்கு அறிமுகம் ஆன படம். ரிஷிகேஷ் லக்ஷ்மண் ஜூலா எனப்படும் தொங்குபாலம். நான் குடும்பத்துடன் ஜூலை மாதம் போகலாமென்று இருக்கிறேன். போய் வந்த பிறகு உங்களை அறுப்பதற்கு நிறைய விஷயங்கள் கொண்டு வரலாம் என்று நினைத்துக்கொண்டு இருக்கிறேன். அந்த அறுவைகளைத் தாங்கக் கூடியவர்களெல்லாம் ஜோரா ஒரு தடவை கை தட்டுங்க பார்க்கலாம்.

சத்தமே கேக்கலயே, இன்னும் கொஞ்சம் பலமா. ம்ம்ம், இப்ப கேக்குது. ரெடியா இருங்க J

8 கருத்துகள்:

  1. //அந்த அறுவைகளைத் தாங்கக் கூடியவர்களெல்லாம் ஜோரா ஒரு தடவை கை தட்டுங்க பார்க்கலாம்//

    () () () () ()

    நான் கைத்தட்டியாச்சு !

    பயணம் இனிதே அமைய நல்வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  2. ரொம்ப பலமா கை தட்டிட்டேங்கோ!!!
    இப்ப கேக்குதுங்களா!!!

    பதிலளிநீக்கு
  3. பத்ரி-கேதார் பயணமா? நடக்கட்டும் நடக்கட்டும். ரிஷிகேஷ் சென்றால், அங்கிருந்து முடிந்தால் ”நீல்கண்ட்” என்ற இடத்திற்க்கும் செல்லுங்கள். நல்ல அனுபவமாக இருக்கும்.

    வெங்கட் நாகராஜ்

    பதிலளிநீக்கு
  4. பாத்து சூதானமா போயிட்டு வாங்க. கதை கேக்க தயாரா இருக்கோம்.

    பதிலளிநீக்கு
  5. //நான் குடும்பத்துடன் ஜூலை மாதம் போகலாமென்று இருக்கிறேன். போய் வந்த பிறகு உங்களை அறுப்பதற்கு நிறைய விஷயங்கள்//

    குடும்பத்துடன் சந்தோசமா சென்று ஊரை சுத்தி பார்த்துட்டு வந்து தங்கள் சந்தித்த இனிய பல அனுபவங்கள பகிர்ந்து கொள்ளுங்கள்....
    வாழ்த்துக்கள்.....

    பதிலளிநீக்கு
  6. குடும்பத்துடன் சந்தோசமா பார்த்துட்டு
    வாங்க.

    பதிலளிநீக்கு