ரொம்ப நாளாக ஒரு தகாத ஆசை. வயசுக்குத் தகுந்த ஆசைதான் வரணும். ஆனா யாருக்கு என்ன கெட்ட காலமோ தெரியல, இந்த மாதிரி ஒரு ஆசை வந்துடுச்சு. வயசான பிறகு எந்த ஆசை வந்தாலும் அதை உடனே தீத்துக்கணும்னு பெரியவங்க சொல்லியிருக்காங்க. அதனால உடனே செயல்ல இறங்கிட்டேனுங்க.
நம்ம பதிவுக்கு, ஏதோ வயசான பெரியவரு எழுதறாரேன்னு ஒரு பத்து பேர் கமென்ட் போடறாங்க. அதுவும் எப்படி? சின்னக்குழந்தைக்கு முட்டாயி கொடுக்கறாப்ல, நல்லாயிருக்கு, எழுதறத உட்டுடாதீங்க, இன்னும் எழுதுங்க, இப்படி. ஏதோ நான் எழுதறதுனாலதான் சூரியன் தினமும் கிழக்கே உதிச்சு மேற்கே அஸ்தமனமாகிறது போல ஒரு பில்டப் கொடுத்துடுவாங்க. நானும் இதுலயே கிறுகிறுத்துப்போயி எழுதிக் கிளிச்சு நூறு பதிவு போட்டுட்டேன். ஆனா மனசுக்குள்ள ஒரு ஆசை ரொம்ப நாளா இருந்துட்டிருக்குது. அதுதான் எப்படியாச்சும் ஒரு மொக்கைப்பதிவு போட்டு முன்னூறு பின்னூட்டம் வாங்கீடறதுன்னு முடிவோட இந்தப்பதிவை போடுகிறேன்.
யாரும் தயவு செய்து என் மேல் பொறாமையோ, கோபமோ அல்லது வருத்தமோ பட வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக் கொல்கிறேன்.
என்னுடைய படமெல்லாம் நல்லா வந்திருக்குதான்னு நல்லாப்பாத்து சொல்லுங்க.
பதிலளிநீக்குஉங்க படமெல்லாம் ஜோரா இருக்கு தாத்தா
பதிலளிநீக்குஉங்க படமெல்லாம் ரொம்ப ரொம்ப ஷோக்கா இருக்குங்க.
பதிலளிநீக்குme the 5th
பதிலளிநீக்குme the 4th
பதிலளிநீக்குme the 7 th
பதிலளிநீக்குme the 8 th
me the 9 th
me the 10 th
me the 11 th
me the 12 th
me the 13 th
me the 14 th
me the 15 th
me the 16 th
me the 17 th
me the 18 th
me the 19 th
me the 20 th
me the 21 th
me the 22 th
me the 23 th
me the 24 th
me the 25 th
பட்டய கிளப்புங்க ........
பதிலளிநீக்குme tha 100
பதிலளிநீக்குஐ நான் தான் 100
me tha 300
பதிலளிநீக்குஐ நான் தான் 300
me tha 200
பதிலளிநீக்குஐ நான் தான் 200
ஆஹா super
பதிலளிநீக்குசார் இடையில இருக்கும் கோடிட்ட இடங்களை நீங்களே நிரப்பி கொள்ளவும்
பதிலளிநீக்குநான் ரீசன்டாகத்தான் உங்க பதிவுகள் படிக்க ஆரம்பிச்சேன். சுவாரசியமாக இருக்கும். பின்னூட்டம்தான் கொடுத்தது இல்லை. இம்முறை போட்டுத்தான் ஆக வேணும். ;)
பதிலளிநீக்குபடம் எல்லாம் நல்லா வந்திருக்கு அங்கிள். ;)
ஒழுங்கா எண்ண வேணும். நீங்க போடுற பதில் எல்லாம் சேர்த்து முந்நூறு ஆக்கிரக் கூடாது. ;)
ஆமா, உங்களுக்கு எதுக்கு திடீர்னு இந்த விபரீத ஆசை?
பதிலளிநீக்குகொழந்தை இல்லா ஊட்ல கெளவன் துள்ளி விளையாடுனானாம்.
பதிலளிநீக்குஏண்ணா உங்களுக்கு திடீர்ணு ?
பதிலளிநீக்குமருந்தெல்லாம் ஒழுங்கா சாப்பிட்டீங்களா?
பதிலளிநீக்குஎன்ன ஆச்சு?
பதிலளிநீக்குஜயையோ, எங்கண்ணனுக்கு யாரோ சூன்யம் வச்சுட்டாங்களே?
பதிலளிநீக்குநல்ல டாக்டரைப்போய் பாருங்கண்ணா.
பதிலளிநீக்குஅனியாயத்துக்கு லொள்ளாப் போச்சே:))
பதிலளிநீக்குஇமா சொன்னது:
பதிலளிநீக்கு//நான் ரீசன்டாகத்தான் உங்க பதிவுகள் படிக்க ஆரம்பிச்சேன். சுவாரசியமாக இருக்கும். பின்னூட்டம்தான் கொடுத்தது இல்லை. இம்முறை போட்டுத்தான் ஆக வேணும். ;)
படம் எல்லாம் நல்லா வந்திருக்கு அங்கிள். ;)
ஒழுங்கா எண்ண வேணும். நீங்க போடுற பதில் எல்லாம் சேர்த்து முந்நூறு ஆக்கிரக் கூடாது. ;) //
இப்படி அளுகுனி ஆட்டமெல்லாம் ஆடப்படாது. பின்னூட்டம்னா பின்னூட்டம்தான். நான் போட்டனா, நீங்க போட்டீங்களா, எங்க தாத்தா போட்டாங்களா, பாட்டி போட்டாங்களா, அப்படியெல்லாம் பாக்கப்படாது.
மங்குனி அமைச்சர் வருகைக்கும் பின்னுகளுக்கும் நன்றி. நம்ம டெக்னிக்குக்கு வேலையே இருக்காது போல இருக்கு?
பதிலளிநீக்குராம்ஜி யாஹூ: வாங்க, வாங்க. நீங்க எல்லாம் இருக்கறப்போ எனக்கு என்ன கவலை?
பதிலளிநீக்குவேலு, ஜி + ராபின் அவர்களுக்கு நன்றி.
பதிலளிநீக்குஎன்னய்யா இது? கடை தொறந்து மூணு மணி நேரம் ஆச்சு. டார்கெட்ல 10% கூட தேறல்லையே. சரி, இன்னிக்கு ஓவர்டைம் பாத்துட வேண்டியதுதான்.
பதிலளிநீக்குஎத்தன நாள் ஆனாலும் சரி, டார்கெட்டை அடையாம உடறதில்லை!
பதிலளிநீக்குசெம்மொழி மகாநாட்டுல இணைய மகாநாடும் நடக்குதாம்? என்ன பிரயோஜனம்? ஒருத்தனும் நம்ம கடைப்பக்கம ஒதுங்க மாட்டேன்கிறானே?
பதிலளிநீக்குவானம்பாடிகள் சொன்னது:
பதிலளிநீக்கு//அனியாயத்துக்கு லொள்ளாப் போச்சே:)) //
வாங்க, வாங்க.
அதென்னங்க லொள்ளுல நியாயம், அநியாயம்னுட்டு. நியாயத்துக்கு லோகத்துல எங்கீங்க எடம் இருக்கு?
ஏனுங்க, என்னமோ கம்ப்யூட்டரைப் பாத்திட்டு இருக்கீங்கன்னு நெனச்சா என்னமோ கிறுக்குத்தனம் பண்ணீட்டு இருக்கீங்களாமே?
பதிலளிநீக்குSubbulakshmi said:
பதிலளிநீக்கு//ஏனுங்க, என்னமோ கம்ப்யூட்டரைப் பாத்திட்டு இருக்கீங்கன்னு நெனச்சா என்னமோ கிறுக்குத்தனம் பண்ணீட்டு இருக்கீங்களாமே?//
ஒண்ணுமில்லீங்க, எங்கூட்டுக்கார அம்மாதானுங்க. எம்பேர்ல எத்தன மரியாதெ, பாத்தீங்களா?
ஏன்யா, ஒம்பேர்ல மரியாதையா? ஊட்டுக்கு வா, கவனிச்சுக்கிறேன்?
பதிலளிநீக்கு//பின்னூட்டம்னா பின்னூட்டம்தான். நான் போட்டனா, நீங்க போட்டீங்களா, எங்க தாத்தா போட்டாங்களா, பாட்டி போட்டாங்களா, அப்படியெல்லாம் பாக்கப்படாது. //
பதிலளிநீக்கும். சரி. ;))
என்னங்க, என்னென்னமோ நடக்குது?
பதிலளிநீக்குமொதல்லயே நம்ம கிட்ட சொல்லீருக்கப்படாதுங்களா, மகாநாட்டுக்கு வந்த நம்ம பசங்களயெல்லாம் அப்படியே திருப்பி உட்டிருப்பனுங்களே. கம்ப்யூட்டர் பொட்டியே புடிக்காமெ கமென்ட் போட்ருப்பாங்களே.
பதிலளிநீக்குடாக்டர் சார், கும்மி அடிச்சு 300 என்ன 1000 கூட அரை மணி நேரத்தில போட முடியும். ஆனா உங்களுக்கு கெட்ட பேரு வந்திருமோன்னு பயமா இருக்கு. நம்மள பத்தி வலையுலகத்திக்கு ஓரளவுக்கு தெரிஞ்சிருக்கும், அதானலா நான் கவலைப்படாம கும்மி அடிக்கிறேன். அரசியல், சினிமா இல்லாம கும்மி ரொம்ப கஷ்டம் சார். அதுவும் உங்க வீட்ல இந்த மாதிரி பண்ணா நல்லாவா இருக்கும்!
பதிலளிநீக்குஉத்தரவு குடுங்க ஓட விட்டு அடிப்போம்!
சார் நீங்க மொக்கை பதிவுக்கு சரிப்பட்டு வரமாட்டீங்க! :-)))
பதிலளிநீக்கு30 தாண்டவே முக்குது ;-)
me the 74 th
பதிலளிநீக்குme the 75 th
me the 76 th
me the 77 th
me the 78 th
me the 79 th
me the 80 th
me the 81 th
me the 82 th
me the 83 th
me the 84 th
me the 85 th
me the 86 th
me the 87 th
me the 88 th
me the 89 th
me the 90 th
me the 91 th
me the 92 th
me the 93 th
me the 94 th
me the 95 th
me the 96 th
me the 97 th
me the 98 th
me the 99 th
me the 100 th
me the 101 th
me the 102 th
me the 103 th
me the 104 th
me the 105 th
me the 106 th
me the 107 th
me the 108 th
me the 109 th
me the 110 th
me the 111 th
me the 112 th
me the 113 th
me the 114 th
me the 115 th
me the 116 th
me the 117 th
me the 118 th
me the 119 th
me the 120 th
me the 121 th
me the 122 th
me the 123 th
me the 124 th
me the 125 th
me the 126 th
me the 127 th
me the 128 th
me the 129 th
me the 130 th
me the 131 th
me the 132 th
me the 133 th
me the 134 th
me the 135 th
me the 136 th
me the 137 th
me the 138 th
me the 139 th
me the 140 th
me the 141 th
me the 142 th
me the 143 th
me the 144 th
me the 145 th
me the 146 th
me the 147 th
me the 148 th
me the 149 th
me the 150 th
me the 151 th
me the 152 th
me the 153 th
me the 154 th
me the 155 th
me the 156 th
me the 157 th
me the 158 th
me the 159 th
me the 160 th
me the 161 th
me the 162 th
me the 163 th
me the 164 th
me the 165 th
me the 166 th
me the 167 th
me the 168 th
me the 169 th
me the 170 th
me the 171 th
me the 172 th
me the 173 th
me the 174 th
me the 175 th
me the 176 th
me the 177 th
me the 178 th
me the 179 th
me the 180 th
me the 181 th
me the 182 th
me the 183 th
me the 184 th
me the 185 th
me the 186 th
me the 187 th
me the 188 th
me the 189 th
me the 190 th
me the 191 th
me the 192 th
me the 193 th
me the 194 th
me the 195 th
me the 196 th
me the 197 th
me the 198 th
me the 199 th
me the 200 th
me the 201 th
me the 202 th
me the 203 th
me the 204 th
me the 205 th
me the 206 th
me the 207 th
me the 208 th
me the 209 th
me the 210 th
me the 211 th
me the 212 th
me the 213 th
me the 214 th
me the 215 th
me the 216 th
me the 217 th
me the 218 th
me the 219 th
me the 220 th
me the 221 th
me the 222 th
me the 223 th
me the 224 th
me the 225 th
me the 226 th
me the 227 th
me the 228 th
me the 229 th
me the 230 th
me the 231 th
me the 232 th
me the 233 th
me the 234 th
me the 235 th
me the 236 th
me the 237 th
me the 238 th
me the 239 th
me the 240 th
me the 241 th
me the 242 th
me the 243 th
me the 244 th
me the 245 th
me the 246 th
me the 247 th
me the 248 th
me the 249 th
me the 250 th
me the 251 th
me the 252 th
me the 253 th
me the 254 th
me the 255 th
me the 256 th
me the 257 th
me the 258 th
me the 259 th
me the 260 th
me the 261 th
me the 262 th
me the 263 th
me the 264 th
me the 265 th
me the 266 th
me the 267 th
me the 268 th
me the 269 th
me the 270 th
me the 271 th
me the 272 th
me the 273 th
me the 274 th
me the 275 th
me the 276 th
me the 277 th
me the 278 th
me the 279 th
me the 280 th
me the 281 th
me the 282 th
me the 283 th
me the 284 th
me the 285 th
me the 286 th
me the 287 th
me the 288 th
me the 289 th
me the 290 th
me the 291 th
me the 292 th
me the 293 th
me the 294 th
me the 295 th
me the 296 th
me the 297 th
me the 298 th
me the 299 th
me the 300 th
me the 301 th
me the 302 th
me the 303 th
me the 304 th
me the 305 th
me the 306 th
me the 307 th
me the 308 th
me the 309 th
me the 310 th
me the 311 th
me the 312 th
me the 313 th
ஏன் சார் இப்படி மாடரேசன் எல்லாம் போட்டால் எப்பூடி! :-))) வேலைக்கே ஆகாது
பதிலளிநீக்குகிரி சொன்னது:
பதிலளிநீக்கு//சார் நீங்க மொக்கை பதிவுக்கு சரிப்பட்டு வரமாட்டீங்க! :-)))//
சரியாச்சொன்னீங்க தம்பி. விஷப் பரீச்சையாப்போச்சு. எப்படியோ ராம்ஜி புண்ணியத்தில 300 க்கு மேலயே கணக்கு வந்துடுச்சு. இந்த வெளயாட்டெ இத்தோட நிப்பாட்டிக்கலாம்.
Phantom Mohan said:
பதிலளிநீக்கு//டாக்டர் சார், கும்மி அடிச்சு 300 என்ன 1000 கூட அரை மணி நேரத்தில போட முடியும். ஆனா உங்களுக்கு கெட்ட பேரு வந்திருமோன்னு பயமா இருக்கு.//
மாப்புள்ள, நீங்க இருக்கறப்போ எனக்கு என்ன கவலைங்க? நீங்க சொன்ன மாதிரி பேரு கெட்டுப்போகும்போல இருக்கு. அத்தோட ஊட்டுக்கார அம்மா வேற செம கடுப்பில இருக்காப்ல தெரியுது. அதனால இந்த வெளயாட்டெ இத்தோட நிறுத்தீக்கலாம்.
யாஹூ ராம்ஜிக்கு,
பதிலளிநீக்குநன்றி,நன்றி,நன்றி,நன்றி,நன்றி,நன்றி,
போதுமுங்க, நிறுத்தீக்கலாம்.
இது டாக்டருக்கு அழகு!
பதிலளிநீக்குசார் நானும் இங்க கும்மி அடிச்சா சரியாகாதுன்னுதான் அதிகம் கமெண்ட் போடுவதில்லை. ஒரு மரியாதைதான் தப்பா நினைக்காதீங்க.
பதிலளிநீக்குஅடடே.. இது நேத்தே கவனிக்காம போயிட்டேனே...
பதிலளிநீக்கு300 எல்லாம் ஜுஜுபிங்க ஐயா..
டாக்டர் என்ற பட்டத்தைப் பார்த்து பயந்து போய் உட்கார்ந்து இருக்கேன்..
உங்க உத்தரவுக்காக காத்து இருக்கேன்.
மாடரேஷன் இருந்தா பின்னூட்டம் போடறது கஷ்டமுங்கோ..
ஐயா,100வது ஃபாலோயருக்கு ஸ்பெசல் பரிசு உண்டா?
பதிலளிநீக்குராம்ஜி என்னமா ஃபீல் பண்ணி
பதிலளிநீக்குகூவியிருக்காருப்பா,
அவருக்கு தனியாக,
எனது வாழ்த்துக்கள்!
ராம்ஜிக்கு என்ன கோபமோ உங்கள் மீது.
பதிலளிநீக்குஐயோ பாவம். இனிமே நிறைய பின்னூட்டம் வேணுமின்னு .....
போது சாமீ ................ஜூட்.
கக்கு-மாணிக்கம் சொன்னது:
பதிலளிநீக்கு//ராம்ஜிக்கு என்ன கோபமோ உங்கள் மீது.
ஐயோ பாவம். இனிமே நிறைய பின்னூட்டம் வேணுமின்னு .....
போது சாமீ ................ஜூட். //
அவருக்கு என்னங்க கோபம்? வயசான மனுசன் பின்னுக்கு ஆசைப்படறாருன்னுட்டு அவரே 300 பின்னும் போட்டாரு. அதுக்கப்புறம்தான நான் ஜகா வாங்கினேன். அவருக்கு ஸ்பெஷல் தேங்க்ஸ் சொல்லோணுமுங்க.
சார், நான் ரெடி. இப்ப சொல்லுங்க ,மிச்சம் உள்ள 700 பின்னும் நானே போட்டு மொத்த கணக்க
பதிலளிநீக்கு1000 மா கொண்டுவந்து,...............................ஒரு நல்ல ஐடியா............இருங்க இருங்க ....கொஞ்சம்
தூரமா நினுகிறேன்.
/
/
/
/
/
/
/
/
1000 பின்னூட்டம் வாங்கிய அபூர்வ பதிவாளர் ...அப்டீன்னு மெடல் கொடுத்துடலாம்.
மெடலா?......கவலையே படாதீங்க...........நீ கண்ண காட்டினா வித விதமா மெடலு செஞ்சி
குமுச்சிபுடுவோமில்ல??
சார், நான் ரெடி. இப்ப சொல்லுங்க ,மிச்சம் உள்ள 700 பின்னும் நானே போட்டு மொத்த கணக்க
பதிலளிநீக்கு1000 மா கொண்டுவந்து,...............................ஒரு நல்ல ஐடியா............இருங்க இருங்க ....கொஞ்சம்
தூரமா நினுகிறேன்.
/
/
/
/
/
/
/
/
1000 பின்னூட்டம் வாங்கிய அபூர்வ பதிவாளர் ...அப்டீன்னு மெடல் கொடுத்துடலாம்.
மெடலா?......கவலையே படாதீங்க...........நீ கண்ண காட்டினா வித விதமா மெடலு செஞ்சி
குமுச்சிபுடுவோமில்ல??
சார், நான் ரெடி. இப்ப சொல்லுங்க ,மிச்சம் உள்ள 700 பின்னும் நானே போட்டு மொத்த கணக்க
பதிலளிநீக்கு1000 மா கொண்டுவந்து,...............................ஒரு நல்ல ஐடியா............இருங்க இருங்க ....கொஞ்சம்
தூரமா நினுகிறேன்.
/
/
/
/
/
/
/
/
1000 பின்னூட்டம் வாங்கிய அபூர்வ பதிவாளர் ...அப்டீன்னு மெடல் கொடுத்துடலாம்.
மெடலா?......கவலையே படாதீங்க...........நீ கண்ண காட்டினா வித விதமா மெடலு செஞ்சி
குமுச்சிபுடுவோமில்ல??
சார் வர வர உங்க பதிவு பக்கம் ஒரே பொம்பள வாசனயாதா இருக்கு.
பதிலளிநீக்குவேணும்னா நீங்களே பாருங்க!!
முன்ன விட இப்பதான் சார் உங்க ப்ளாக் கலர் புல்லா இருக்கு.
வீட்டு கார அம்மா பாக்கமாட்டாங்க போல!
சார் வர வர உங்க பதிவு பக்கம் ஒரே பொம்பள வாசனயாதா இருக்கு.
பதிலளிநீக்குவேணும்னா நீங்களே பாருங்க!!
முன்ன விட இப்பதான் சார் உங்க ப்ளாக் கலர் புல்லா இருக்கு.
வீட்டு கார அம்மா பாக்கமாட்டாங்க போல!
சார் நெஜமாவே 300க்கு போகனும்னா சொல்லுங்க சார் குமுறி எடுத்துடுவோம்! நம்ம கு,மு.க. வுக்கு சொல்லி அனுப்பிட்டீங்கன்னா போதும்! (நம்ம கடைப்பக்கம் வந்து பாருங்க சார்!)
பதிலளிநீக்குஜெய்லானி சொன்னது:
பதிலளிநீக்கு//சார் நானும் இங்க கும்மி அடிச்சா சரியாகாதுன்னுதான் அதிகம் கமெண்ட் போடுவதில்லை. ஒரு மரியாதைதான் தப்பா நினைக்காதீங்க. //
நீங்க எப்பவும் போல வந்து போயிட்டிருங்க, ஜெய்லானி.
சும்மா ஒரு தமாசு பண்ணிப்பார்த்தேன், அது கொஞ்சம் வெனயாப்போச்சு.ஆனா கரெக்ட் டைம்ல வாபஸ் ஆகிட்டேன் பாத்திங்கல்ல, எப்புடீ! :)-
ப.கு.ராமசாமி சொன்னது:
பதிலளிநீக்கு//சார் நெஜமாவே 300க்கு போகனும்னா சொல்லுங்க சார் குமுறி எடுத்துடுவோம்! நம்ம கு,மு.க. வுக்கு சொல்லி அனுப்பிட்டீங்கன்னா போதும்! (நம்ம கடைப்பக்கம் வந்து பாருங்க சார்!)//
உங்க கடையைப் பாத்துட்டுதான் இருக்கேன் ப.கு. உள்ளூர்க்காரரை ஆதரிக்கோணுமில்ல. பேருதான் கொஞ்சம் வம்பாயிருக்குது. கூப்பிடறதுக்கு கஷ்டமாயிருக்குது.
////DrPKandaswamyPhD said...
பதிலளிநீக்குப.கு.ராமசாமி சொன்னது:
//சார் நெஜமாவே 300க்கு போகனும்னா சொல்லுங்க சார் குமுறி எடுத்துடுவோம்! நம்ம கு,மு.க. வுக்கு சொல்லி அனுப்பிட்டீங்கன்னா போதும்! (நம்ம கடைப்பக்கம் வந்து பாருங்க சார்!)//
உங்க கடையைப் பாத்துட்டுதான் இருக்கேன் ப.கு. உள்ளூர்க்காரரை ஆதரிக்கோணுமில்ல. பேருதான் கொஞ்சம் வம்பாயிருக்குது. கூப்பிடறதுக்கு கஷ்டமாயிருக்குது.////
ப.ரா. ன்னு போட்டுக்குங்க சார்!
கக்கு-மாணிக்கம் சொன்னது:
பதிலளிநீக்கு//சார் வர வர உங்க பதிவு பக்கம் ஒரே பொம்பள வாசனயாதான் இருக்கு.
வேணும்னா நீங்களே பாருங்க!!
முன்ன விட இப்பதான் சார் உங்க ப்ளாக் கலர் புல்லா இருக்கு.
வீட்டு கார அம்மா பாக்கமாட்டாங்க போல!//
ஏந்தம்பி, இந்தப் பதிவுல இருக்கற படங்களப்பாத்துட்டா பொம்பள வாசனயா இருக்குன்னு சொல்றீங்க?
அதெப்படீங்க கண்டு பிடிச்சீங்க?
ஊட்டுக்கார அம்மா நம்ம ஏரியா பக்கம் வர்ரதுக்கு "தடா" போட்டிருக்கேனில்ல :)-
கக்கு-மாணிக்கம் சொன்னது:
பதிலளிநீக்கு//சார், நான் ரெடி. இப்ப சொல்லுங்க ,மிச்சம் உள்ள 700 பின்னும் நானே போட்டு மொத்த கணக்க
1000 மா கொண்டுவந்து,...............................ஒரு நல்ல ஐடியா............இருங்க இருங்க ....கொஞ்சம்
தூரமா நினுகிறேன்.//
கக்கு, நாந்தான் அம்பேல் உட்டுட்டேனில்ல, அப்புறம்மு, நான் ரெடி, நான் ரெடின்னா, நான் என்ன பண்றது?
சத்தியமா உங்க ப்ளாக்ல இதுக்கு சான்சே இல்லாம இருந்தது.
பதிலளிநீக்குபாத்தீங்களா? நீங்க "கும்மி" அடிக்க பட்டா பாட்டை நெனச்சி ...
என்னால ...............முடியல சார்............. உங்க பதில் கமென்ட படிச்சி
சிரிப்ப அடக்க முடியல.!
ஆனாலும் ரெண்டுநாள் நல்ல சிரிப்பா சிரிச்சாச்சி சார். போதும்
ப.கு. வேற ஊருக்கு போயிடிச்சாம்.
கக்கு-மாணிக்கம் சொன்னது:
பதிலளிநீக்கு//சத்தியமா உங்க ப்ளாக்ல இதுக்கு சான்சே இல்லாம இருந்தது.
பாத்தீங்களா? நீங்க "கும்மி" அடிக்க பட்டா பாட்டை நெனச்சி ...
என்னால ...............முடியல சார்............. உங்க பதில் கமென்ட படிச்சி
சிரிப்ப அடக்க முடியல.!
ஆனாலும் ரெண்டுநாள் நல்ல சிரிப்பா சிரிச்சாச்சி சார். போதும்
ப.கு. வேற ஊருக்கு போயிடிச்சாம்.//
கக்கு, நான் பதிவு போட வந்ததே, இந்த டெக்னாலஜியைக் கத்துக்கத்தான். சரி, முழுசும் கத்துக்கலாமுன்னுதான் எல்லாத்துலயும் தலய நொழைக்கறது. கும்மியடிக்கறதெ ஏன் உடுவானேன்னுதான் அதயும் தொட்டது. என்ன, கொஞ்சம் சூடாப்போயி சட்டியை உடவேண்டியதாப் போச்சு. சட்டி போனாப்போகுது, தல தப்பிச்சுதே, அது போதும்.
ஆமா, ப.கு. எந்த ஊருக்குப் போயிருக்குது?
//கக்கு - மாணிக்கம் said...
பதிலளிநீக்குசத்தியமா உங்க ப்ளாக்ல இதுக்கு சான்சே இல்லாம இருந்தது.
பாத்தீங்களா? நீங்க "கும்மி" அடிக்க பட்டா பாட்டை நெனச்சி ...
என்னால ...............முடியல சார்............. உங்க பதில் கமென்ட படிச்சி
சிரிப்ப அடக்க முடியல.!
ஆனாலும் ரெண்டுநாள் நல்ல சிரிப்பா சிரிச்சாச்சி சார். போதும்
ப.கு. வேற ஊருக்கு போயிடிச்சாம்.//
இன்னும் முன்னூறு முடியல அப்புறம் எப்பிடிப் போறது? இனிக் கரும்புள்ளி, செம்புள்ளி குத்தினாலும் முன்னூறு முடியாம இந்தப் ப.கு. போகமாட்டான்! ஜாக்கிரதை!
சார் இந்தக் கமென்ட் மாடரேசன மட்டும் ஒரு மூணு மணிநேரம் தூக்கிப் பாருங்க! நம்ம கு.மு.க தொண்டர்கள்லாம் ரெடியா இருக்காங்க!
பதிலளிநீக்குப.கு. சொன்னது:
பதிலளிநீக்கு//சார் இந்தக் கமென்ட் மாடரேசன மட்டும் ஒரு மூணு மணிநேரம் தூக்கிப் பாருங்க! நம்ம கு.மு.க தொண்டர்கள்லாம் ரெடியா இருக்காங்க!//
அய்யய்யோ, ரவுசு தாங்கலியே, ரவுண்டு கட்டி தாக்கராங்களே, ஐயையோ, என்ன பண்ணுவேன்? ஏது பண்ணுவேன்?
இத பாருங்க, மாசாணியம்மன் கோயில்ல போயி மொளகாய் அரைச்சு பூசிட்டு வந்துடுவேன்.
ஆமா, அது என்னங்க,கு.மு.க? அவங்க என்னென்ன கான்ட்ராக்ட் எல்லாம் எடுத்துப்பாங்க? இங்க ஒரு ஆளப் போட்டுத்தள்ளணும், பன்னிக்குட்டின்னு பேரு, என்ன ரேட் ஆகும்னு விசாரிச்சு சொல்லுங்க. கொஞ்சம் அர்ஜென்ட்டுங்க.
ப.கு. சொன்னது:
பதிலளிநீக்கு//இன்னும் முன்னூறு முடியல அப்புறம் எப்பிடிப் போறது? இனிக் கரும்புள்ளி, செம்புள்ளி குத்தினாலும் முன்னூறு முடியாம இந்தப் ப.கு. போகமாட்டான்! ஜாக்கிரதை!//
எங்கயும் போய்டாதீங்க, ப.கு. இப்பத்தான் ஆளுககிட்ட சொல்லி அட்வான்ஸ் எல்லாம் கொடுத்திருக்கேன். நீங்க போய்ட்டீங்கன்னா அப்பறம் அந்த ஆளுக என் மேல பாய்ஞ்சுருவாங்க.
///DrPKandaswamyPhD said...
பதிலளிநீக்குப.கு. சொன்னது:
//சார் இந்தக் கமென்ட் மாடரேசன மட்டும் ஒரு மூணு மணிநேரம் தூக்கிப் பாருங்க! நம்ம கு.மு.க தொண்டர்கள்லாம் ரெடியா இருக்காங்க!//
அய்யய்யோ, ரவுசு தாங்கலியே, ரவுண்டு கட்டி தாக்கராங்களே, ஐயையோ, என்ன பண்ணுவேன்? ஏது பண்ணுவேன்?
இத பாருங்க, மாசாணியம்மன் கோயில்ல போயி மொளகாய் அரைச்சு பூசிட்டு வந்துடுவேன்.
ஆமா, அது என்னங்க,கு.மு.க? அவங்க என்னென்ன கான்ட்ராக்ட் எல்லாம் எடுத்துப்பாங்க? இங்க ஒரு ஆளப் போட்டுத்தள்ளணும், பன்னிக்குட்டின்னு பேரு, என்ன ரேட் ஆகும்னு விசாரிச்சு சொல்லுங்க. கொஞ்சம் அர்ஜென்ட்டுங்க.///
கு.மு.க. ன்னா நெறையப் பேரு குஷ்பக்கா முன்னேற்றக் கழகம்னே நெனச்சிக்கிட்டு இருக்காங்க (அப்பிடித்தான் பேரு வெக்கிரதா இருந்துச்சி, ஆனா கலாக்கா கோவிச்சுக்குவாங்கன்னு தான் அப்பிடி வெக்கல!), கு.மு.க னு சொன்னா கும்மியடிப்போர் முன்னேற்றக் கழகம், அம்புடுதேன்!
பாருங்க நீங்களும் கும்மியடிக்கத் தொடங்கிட்டீங்க, அதுனால ஆட்டோமேடிக்கா நீங்களும் எங்க கட்சியில இப்போ மெம்பர்! எப்பூடி!
பதிலளிநீக்கு////DrPKandaswamyPhD said...
பதிலளிநீக்குப.கு. சொன்னது:
//சார் இந்தக் கமென்ட் மாடரேசன மட்டும் ஒரு மூணு மணிநேரம் தூக்கிப் பாருங்க! நம்ம கு.மு.க தொண்டர்கள்லாம் ரெடியா இருக்காங்க!//
அய்யய்யோ, ரவுசு தாங்கலியே, ரவுண்டு கட்டி தாக்கராங்களே, ஐயையோ, என்ன பண்ணுவேன்? ஏது பண்ணுவேன்?
இத பாருங்க, மாசாணியம்மன் கோயில்ல போயி மொளகாய் அரைச்சு பூசிட்டு வந்துடுவேன்.
ஆமா, அது என்னங்க,கு.மு.க? அவங்க என்னென்ன கான்ட்ராக்ட் எல்லாம் எடுத்துப்பாங்க? இங்க ஒரு ஆளப் போட்டுத்தள்ளணும், பன்னிக்குட்டின்னு பேரு, என்ன ரேட் ஆகும்னு விசாரிச்சு சொல்லுங்க. கொஞ்சம் அர்ஜென்ட்டுங்க.////
எப்பிடி சார் இப்பிடி பச்ச மண்ணா இருக்கீங்க? (நம்மல போட்டுத்தள்ள நம்மலையே செட் பண்றாரே சாரு, பேசாம ஒரு அமௌன்ட கறந்துடுவோமா?)
ப.கு. சொன்னது:
பதிலளிநீக்கு//எப்பிடி சார் இப்பிடி பச்ச மண்ணா இருக்கீங்க? (நம்மல போட்டுத்தள்ள நம்மலையே செட் பண்றாரே சாரு, பேசாம ஒரு அமௌன்ட கறந்துடுவோமா?)//
ரேட் எத்தனை வேணும்னாலும் வாங்கீக்கோங்க, அட்வான்ஸ் கெடயாது, ஆனா வேலய கச்சிதமா முடிச்ச அப்புறம்தான் காசு தருவேன். கோயமுத்தூர்காரன் பேச்சு மாறமாட்டான், பாத்துக்குங்க.
ப.கு. சொன்னது:
பதிலளிநீக்கு//பாருங்க நீங்களும் கும்மியடிக்கத் தொடங்கிட்டீங்க, அதுனால ஆட்டோமேடிக்கா நீங்களும் எங்க கட்சியில இப்போ மெம்பர்! எப்பூடி!//
அட்டா, இதுக்குப்பேர்தான் கும்மியா, இது தெரியாமெ இத்தன நாளு இருந்துட்டனே, வாழ்க்கையே வீணாப்போச்சுதுங்களே.
சரி, சந்தா எல்லாம் ஒண்ணுமில்லைதான, சந்தான்னா எனக்கு மெம்பர்ஷிப் வேண்டாம்.
ப.கு. சொன்னது:
பதிலளிநீக்கு//கு.மு.க னு சொன்னா கும்மியடிப்போர் முன்னேற்றக் கழகம், அம்புடுதேன்!//
அம்புட்டுத்தானா :)-
///DrPKandaswamyPhD said...
பதிலளிநீக்குப.கு. சொன்னது:
//பாருங்க நீங்களும் கும்மியடிக்கத் தொடங்கிட்டீங்க, அதுனால ஆட்டோமேடிக்கா நீங்களும் எங்க கட்சியில இப்போ மெம்பர்! எப்பூடி!//
அட்டா, இதுக்குப்பேர்தான் கும்மியா, இது தெரியாமெ இத்தன நாளு இருந்துட்டனே, வாழ்க்கையே வீணாப்போச்சுதுங்களே.
சரி, சந்தா எல்லாம் ஒண்ணுமில்லைதான, சந்தான்னா எனக்கு மெம்பர்ஷிப் வேண்டாம்.///
ஆமா, ஆமா இதுதான் சார் கும்மி , நாங்கள்லம் இப்பிடித்தான் டெய்லி செத்து செத்து வெளையாடுரோம்!, வாங்க வாங்க, பயந்தா முடியுமா?
/// DrPKandaswamyPhD said...
பதிலளிநீக்குப.கு. சொன்னது:
//பாருங்க நீங்களும் கும்மியடிக்கத் தொடங்கிட்டீங்க, அதுனால ஆட்டோமேடிக்கா நீங்களும் எங்க கட்சியில இப்போ மெம்பர்! எப்பூடி!//
அட்டா, இதுக்குப்பேர்தான் கும்மியா, இது தெரியாமெ இத்தன நாளு இருந்துட்டனே, வாழ்க்கையே வீணாப்போச்சுதுங்களே.
சரி, சந்தா எல்லாம் ஒண்ணுமில்லைதான, சந்தான்னா எனக்கு மெம்பர்ஷிப் வேண்டாம்.///
சந்தாவுலாம் ஒண்ணும் கெடையாது, அப்பப்போ ஏதாவது ஆப்பு கிடைக்கும் அவ்வளவுதான்!
ப.கு. சொன்னது:
பதிலளிநீக்கு//சந்தாவுலாம் ஒண்ணும் கெடையாது, அப்பப்போ ஏதாவது ஆப்பு கிடைக்கும் அவ்வளவுதான்!//
எனக்கு ஒரு பிரண்டு (பிரண்டை இல்ல) இருக்காரு, அவரு இந்த ஆப்பு வைக்கற வேலைய ரொம்ப வருஷமா முழு நேரத் தொழிலா செஞ்சுக்கிட்டிருக்காரு. அவருகிட்ட நானும் நல்லா ட்ரெய்னிங்க் எடுத்திருக்கேனுங்க, சமாளிச்சுடலாங்க.
///DrPKandaswamyPhD said...
பதிலளிநீக்குப.கு. சொன்னது:
//சந்தாவுலாம் ஒண்ணும் கெடையாது, அப்பப்போ ஏதாவது ஆப்பு கிடைக்கும் அவ்வளவுதான்!//
எனக்கு ஒரு பிரண்டு (பிரண்டை இல்ல) இருக்காரு, அவரு இந்த ஆப்பு வைக்கற வேலைய ரொம்ப வருஷமா முழு நேரத் தொழிலா செஞ்சுக்கிட்டிருக்காரு. அவருகிட்ட நானும் நல்லா ட்ரெய்னிங்க் எடுத்திருக்கேனுங்க, சமாளிச்சுடலாங்க.///
ஆஹா வாயக் குடுத்து மாட்டிக்கிட்டோம் போலயே? மொத ஆப்பே நமக்குத்தானா?
ப.கு. சொன்னது:
பதிலளிநீக்கு//ஆஹா வாயக் குடுத்து மாட்டிக்கிட்டோம் போலயே? மொத ஆப்பே நமக்குத்தானா? //
சேச்சே அப்டியெல்லாம் சேம் சைடு கோல் போடமாட்டேனுங்க, பயப்படாதீங்க.
ஐயோ சார், ப. கு. வந்திருப்பது உங்க ஊருக்குத்தானே! கோவை யை சேர்ந்த பன்னிதான் அது என்று Profile பார்த்தாலே தெரியுமே!
பதிலளிநீக்குஅப்பரம் பட்டா பட்டி கூட கோயம்புதூரு காரராமே!
சார், அதுசார், யார் அந்த பிரண்டு ? "ஆப்பு வெக்கிரத முழுநேர தொழிலா செஞ்சிகிட்டு இருக்கிறவரு?
ஐயோ சார், ப. கு. வந்திருப்பது உங்க ஊருக்குத்தானே! கோவை யை சேர்ந்த பன்னிதான் அது என்று Profile பார்த்தாலே தெரியுமே!
பதிலளிநீக்குஅப்பரம் பட்டா பட்டி கூட கோயம்புதூரு காரராமே!
சார், அதுசார், யார் அந்த பிரண்டு ? "ஆப்பு வெக்கிரத முழுநேர தொழிலா செஞ்சிகிட்டு இருக்கிறவரு?
கக்கு-மாணிக்கம் சொன்னது:
பதிலளிநீக்கு//ஐயோ சார், ப. கு. வந்திருப்பது உங்க ஊருக்குத்தானே! கோவை யை சேர்ந்த பன்னிதான் அது என்று Profile பார்த்தாலே தெரியுமே!
அப்பரம் பட்டா பட்டி கூட கோயம்புதூரு காரராமே!
சார், அதுசார், யார் அந்த பிரண்டு ? "ஆப்பு வெக்கிரத முழுநேர தொழிலா செஞ்சிகிட்டு இருக்கிறவரு?//
ஆமாங்க, தெரியுமுங்க. கோயமுத்தூரு கொஞ்சம் பெரிய ஊருங்க, எங்கீன்னு போயி ப.கு. வைத்தேடறதுங்க. என்னைத்தொடர்பு கொண்டாருன்னா போய்ப்பார்த்து ஏதாச்சும் போட்டுட்டு வரலாம்.
ப.ப. ஆகஸ்ட்டுல வரேன்னு ஒரு தடவ சொன்னாரு. அவரையும் பாக்கோணும். பிளைட்டைச் சொன்னாருன்னா ஒரு கூட்டம் போட்டு வரவேற்பு கொடுத்துடலாம்.
கக்கு-மாணிக்கம் சொன்னது:
பதிலளிநீக்கு//சார், அதுசார், யார் அந்த பிரண்டு ? "ஆப்பு வெக்கிரத முழுநேர தொழிலா செஞ்சிகிட்டு இருக்கிறவரு?//
அதுக்கு ஒரு தனி பதிவே போடணும் கக்கு, போட்டர்றேன்.
உங்களைப் பார்க்க ரொம்பவும் பொறாமையா இருக்கு, ஸார்!
பதிலளிநீக்குஉங்க வீட்டுக்கார அம்மா உங்க மேல எவ்வளவ்...வ்..அன்பா..பாசமா..மரியாதியா இருக்காங்க...!!! நீங்க ரொம்ப கொடுத்து வைச்சவங்க!!!!
ஆரண்ய நிவாஸ் ராமமூர்த்தி சொன்னது:
பதிலளிநீக்கு//உங்களைப் பார்க்க ரொம்பவும் பொறாமையா இருக்கு, ஸார்!
உங்க வீட்டுக்கார அம்மா உங்க மேல எவ்வளவ்...வ்..அன்பா..பாசமா..மரியாதியா இருக்காங்க...!!! நீங்க ரொம்ப கொடுத்து வைச்சவங்க!!!!//
எங்கயோ இடிக்குதே, எங்க, என்ன தப்பு பண்ணினேன்னு தெரியலியே?
ஓஹோ! இப்படித்தான் ஆளப் பிடிச்சி போடனுமா. இது தெரியாம போச்சே!!!
பதிலளிநீக்குந.ர.ச. ராஜ்குமார் சொன்னது:
பதிலளிநீக்கு//ஓஹோ! இப்படித்தான் ஆளப் பிடிச்சி போடனுமா. இது தெரியாம போச்சே!!!//
அய்யோ, பச்சப்புள்ளைங்க நீங்க. இந்தப்பதிவையே எத்தனை நாள் களிச்சுப் பாத்திருக்கீங்க. போனாப்போகுது. இப்பத் தெரிஞ்சுகிட்டீங்க இல்லையா, இனிமேலயாவது புத்தியாப் பொளச்சுக்குங்க.