ஞாயிறு, 25 டிசம்பர், 2011

Happy Chritsmasஎல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயல்லால் வேறோன்றறியேன் பராபரமே.


6 கருத்துகள்:

 1. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும்
  இனிய கிறிஸ்மஸ் மற்றும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 2. சாமியின் மன அலைகளின் விளக்கமே
  இந்தப் பதிவின் வாசகங்களோ ?
  த.ம 2

  பதிலளிநீக்கு
 3. வணக்கம்!

  // எல்லோரும் இன்புற்றிருக்க
  நினைப்பதுவே யல்லால்
  வேறோன்றறியேன் பராபரமே. //

  தாயுமானவரின் பராபரக் கண்ணியோடு கிறிஸ்துமஸ் வாழ்த்தைக் கூறிய, சமரச சமயம் எண்ணம் உள்ள தங்களுக்கு, எனது கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 4. அன்பர்கள் அனைவருக்கும் இனிய கிருஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 5. தாயுமானவரின் வரிகளில் வந்த அந்த வாழ்த்துக்கள்..

  பகைவனுக்கும் அருள்வாய் நெஞ்சே!

  கிரிஸ்ட்மஸ்..
  நியூ இயர்..
  பொங்கல் நல் வாழ்த்துக்களுடன்,

  ஆர்.ஆர்.ஆர்.

  பதிலளிநீக்கு