ஞாயிறு, 27 ஜனவரி, 2013

டாலர் நகரம் - புத்தக வெளியீட்டுவிழா

புத்தக வெளியீட்டு விழாவிற்கு சென்றிருந்தேன். அங்கு நான் எடுத்த சில புகைப்படங்கள்.


6 கருத்துகள்:

 1. படங்கள் அருமை. நீங்கள் ஞானி அவர்களோடு இருக்கும் புகைப்படமும் அருமை. புத்தக வெளியீட்டைப்பற்றி தனியாக பதிவிட இருக்கிறீர்களா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. புத்தக வெளியீட்டைப் பற்றி நிறைய பதிவுகள் வரும். ஆகவே நான் எழுதப் போவதில்லை. படங்கள் போட்டதற்கு காரணம் நானும் விழாவிற்குப் போயிருந்தேன் என்று சொல்வதற்காகத்தான்.

   நீக்கு
 2. ஆஹா, ஞானி வந்திருக்காரு, அதை பத்தி ரெண்டு வரி சொல்லியிருக்கலாமே!!

  திண்டுக்கல் தனபாலனை ஏன் தற்போது எங்கும் பார்க்க முடிவதில்லை?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தொழில் மும்முரத்தினால் தற்போது இணைய உபயோகத்தை கொஞ்சம் கட்டுப்படுத்தியிருப்பதாகச் சொன்னார்.

   நீக்கு
  2. திரு ஞானி, திரு ஜோதிஜி, திரு தனபாலன், திரு, திருமதி சீனா ஐயா எல்லோரையும் புகைப்படத்தில் பார்க்க ரொம்பவும் சந்தோஷம்.

   நேரில் விழாவில் கலந்து கொண்டு எங்களுடன் புகைப்படங்கள் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி!

   நீக்கு