திங்கள், 13 மே, 2013

இப்படியும் ஒரு பதிவர்


http://avinashiathikadavu.blogspot.in    ல் வெளிவந்த  பதிவு  அவினாசி அத்திக்கடவு திட்டம் ...மேலும் வாசிக்க

இன்று தமிழ்மணம் திரட்டியை மேய்ந்துகொண்டிருந்த பொது மேற்கண்ட பதிவைப் பார்த்தேன். ஏதோ நம்ம ஊரு சமாச்சாரமா இருக்குதே, என்ன ன்னு பார்ப்போம் என்று கிளிக் பண்ணினேன். கீழ்க்கண்ட அறிவிப்பு வந்தது.


அதாவது வருகை புரிந்தவரின் பெயரும் பாஸ்வேர்டும் கேட்கிறது. படிக்க வருபவர்களை இந்தப் பதிவர் ஏன் இப்படி வாதிக்கிறார் என்று புரியவில்லை.

10 கருத்துகள்:

 1. அட்டெண்டன்ஸ் மார்க் செய்கிறார் போல! :)))

  பதிலளிநீக்கு
 2. தவறு இந்த பதிவர் மேல் இல்லை; சில Gadjet-டுகள் இல்லாமல் போனால்...(out of business)...ஆனால், இது மாதிரி வரும்.

  அப்ப, அந்த பதிவர் அவர் டெம்ப்ளட்-டில் போய், மாற்றம் செய்யவேணும். அதவது, அந்த வரிகளை அழிக்கனும்; வெங்காயம் என்ற பதிவருக்கும் இந்த சங்கடம் வந்தது. நன் இருமுறை சொன்னேன்...அவர் அதை திருந்துனாரா இல்லையா எனபது தெரியவில்லை...

  பதிலளிநீக்கு
 3. http://avinashiathikadavu.blogspot.in/2013/05/blog-post.html

  (அவினாசி அத்திக்கடவு திட்டம் - அத்திக்கடவு அவினாசி நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டம்
  ஒரு வரலாறு .... ஒரு கோரிக்கை .... ஒரு தீர்வு ...)

  இந்த இணைப்பில் எனக்கு செல்கிறதே ஐயா... சில தளங்கள் இப்படி கேட்கத்தான் செய்கின்றன... வெற்று இடத்தில் ஒருமுறை 'க்ளிக்' செய்து 'தொடர முடிகிறதா' என்று பார்க்கவும்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி, தனபாலன். உங்கள் சுட்டி சரியாக இருக்கிறது. பதிவைப் படித்தேன்.

   நீக்கு
 4. உங்கள் தளத்தில் Layout / HTML-ல் ஏதோ mouse வைத்துள்ளதாக நினைக்கிறேன்... ஹிஹி... ஏதேனும் மாற்றமா...?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்தப் பதிவில் மட்டும்தான் அப்படி இருக்கிறது என்று நினைக்கிறேன். மற்ற பதிவுகளைப் பார்த்து என் அனுமானம் சரிதானா என்று சொல்ல முடியுமா?

   நீக்கு
  2. நீங்கள் சொல்வது சரி... முந்தைய பதிவுகள் அவ்வாறு இல்லை...

   இந்தப் பதிவில் உள்ள முதல் படத்தை, அடுத்த tab-ல் திறந்தால் (http://ganeshdigitalvideos.blogspot.com/2013/05/blog-post_12.html) இங்கு செல்லும்... அப்போது நீங்கள் சொன்ன அறிவிப்பு வரும்... cancel அல்லது வெற்று இடத்தில் சொடுக்கினால் அந்த தளத்திற்கு செல்லலாம்...

   படங்களை இணைக்கும் போது (Small - Medium - Large - X-Large) இதில் 'X-Large' select செய்து இருப்பீர்கள், அதனால் தான் பதிவின் அகலம் மாற்றி உள்ளது என்று நினைக்கிறேன்...

   நீக்கு
 5. அனுபவமில்லாதவர் போல .உதவுங்களேன்

  பதிலளிநீக்கு
 6. ‘யாமிருக்க பயமேன்’ என்பது போல் திண்டுக்கல் தனபாலன் இருக்க கவலை ஏன்? திறக்காத பூட்டையும் நல்ல சாவி போட்டு திறந்துவிடுவார்!

  பதிலளிநீக்கு