புதன், 8 மே, 2013

கடன் வாங்கி கார் வாங்கினீங்களா?

இந்தப் பதிவு உங்களுக்காகத்தான்.

பேங்கிலோ அல்லது தனியார் நிதி நிறுவனங்களிலோ கடன் வாங்கி கார் அல்லது பைக் வாங்கியுள்ளீர்களா? அதில் உள்ள நுணுக்கங்களைத் தெரிந்திருக்கிறீர்களா? பெரும்பாலானவர்கள் அதைப் பற்றி கவலைப் படுவதில்லை. இந்த விவகாரத்தில் உள்ள வில்லங்கங்களை தெரிந்து கொள்வது நல்லது.

காருக்கு கடன் வாங்கும்போது பேங்க் ஆக இருந்தால், ஒரு பத்து கையெழுத்துகளும் தனியார் நிதி நிறுவனமாக இருந்தால் ஒரு நூறு கையெழுத்துகளும் வாங்கியிருப்பார்கள். புது கார் அல்லது பைக் வாங்கும் கிளுகிளுப்பில் நீங்கள் அவர்கள் காட்டிய இடத்திலெல்லாம், ஏதோ நீங்கள்தான் ரிசர்வ் பேங்க் கவர்னர் என்ற நினைப்பில், கையெழுத்து போட்டிருப்பீர்கள்.

ஒவ்வொரு கையெழுத்தும் ஒவ்வொரு கண்ணிவெடி என்பது பின்னால்தான் உங்களுக்குத் தெரியவரும். கார் அல்லது பைக் உங்கள் பேரில்தான் ரிஜிஸ்டர் செய்யப்பட்டு உங்கள் பெயர்தான் ஆர்.சி. புஸ்தகத்தில் (இப்போது புஸ்தகம் ஏது, வெறும் ஒரு சிங்கிள் ஷீட்தான்) இருக்கும். நீங்களும் ஆஹா, நம் கார் என்ற மாயையில் சந்தோஷப்பட்டுக் கொண்டு இருப்பீர்கள். இதுதான் ஒரிஜினல் மாயை. அந்தக் காரின் நிஜ சொந்தக்காரன், அந்த பேங்கோ அல்லது நிதி நிறுவனமோதான்.

அவர்கள் நீங்கள் எப்போது தவணை கட்ட மறக்கிறீர்கள் என்று கண் கொத்திப் பாம்பாக காத்திருப்பார்கள். ஒரு தவணை கட்ட மறந்தீர்களோ, உங்கள் காரைப் பிடுங்கிக்கொள்வார்கள். நீங்கள் ஒன்றும் செய்யமுடியாது. சட்டம் அவர்கள் பக்கம். இந்த மாதிரி தவணை கட்டாதவர்களின் காரைப் பிடுங்க ஒரு தனி ஏஜென்சி வைத்திருக்கிறார்கள். அவர்கள் உங்களைக் கண்காணித்து, நீங்கள் ஆள் அரவமில்லாத ரோட்டில் தனியாகப் போய்க் கொண்டிருக்கும்போது, நான்கு பேராக வந்து உங்களை காரிலிருந்து இறக்கி விட்டு விட்டு, காரை ஓட்டிக்கொண்டு போய்விடுவார்கள்.

பிறகு நீங்கள் அவர்களிடம் நடையாய் நடந்து, பல ஏச்சுகள் வாங்கி, தண்டங்கள் பல அழுது உங்கள் காரைத் திருப்பி எடுத்து வரவேண்டும்.

பிறகு நீங்கள் தவறாமல் தவணைகளைக் கட்டி முடித்து விடுவீர்கள். ஆஹா, கார் நம்முடையதாகி விட்டது என்று சந்தோஷப்படுவீர்கள். அது அற்ப சந்தோஷம் என்று உணறுங்கள். நீங்கள் தவணைகளை முழுவதும் கட்டி முடித்து விட்டாலும், கார் சட்டப்பிரகாரம் அவர்களுடையதுதான். பழைய கால ஓட்டல்களில் "இந்த டம்ளர் ஆனந்தபவனில் திருடியது" என்று என்கிரேவ் செய்திருப்பார்கள். அதுபோல  ஆர்.சி. புத்தகத்தில் அந்த பேங்கின் பெயரைக் குறிப்பிட்டு, இந்தக் கார் இந்த பேங்க்கிற்கு அடமானமாக வைக்கப்பட்டிருக்கிறது என்று குறிப்பிட்டிருப்பார்கள்.

இதற்கு "ஹைபாதெகேஷன்" என்று பெயர். இதை கேன்சல் செய்தால்தான் கார் உங்களுடையது என்று உறுதியாகும். பலர் இந்த விவரம் நெரியாமல் இருப்பார்கள். இந்த "ஹைபாதெகேஷன்" ஐ கேன்சல் செய்வது என்பது ஒரு மலையைக் கெல்லி எலியைப் பிடிப்பது போன்ற வேலை.

இதற்கு அந்த நிதி நிறுவனம் அல்லது பேங்கில் இருந்து NOC அதாவது No Objection Certificate வாங்கவேண்டும். அதில் இந்த காருக்கான தவணைகள் அனைத்தையும் பெற்றுக்கொண்டாம். இந்த காரின் "ஹைபாதெகேஷன்" ஐ கேன்சல் செய்வதில் எங்களுக்கு ஆட்சேபணை இல்லை என்று குறிப்பிட்டிருப்பார்கள். கூடவே Form 35 என்று ஒன்று இருக்கிறது. அதை அவர்கள் உங்கள் கையெழுத்துடன் நீங்கள் முதலில் கடன் வாங்கும்போதே வாங்கி வைத்திருப்பார்கள். அதையும் அவர்கள், தங்கள் கையெழுத்துப் போட்டுத் தரவேண்டும்.

இந்த இரண்டையும் நீங்கள் வெற்றிகரமாக வாங்கி விட்டீர்களானால், பாதி கிணறு தாண்டி விட்டீர்கள் என்று அர்த்தம். உடனே ஆர்டிஓ ஆபீசுக்கு ஓடிவிடாதீர்கள். இன்னும் பல படிகள் இருக்கின்றன. கீழ்க்கண்ட ஆவணங்கள் தேவை.

1. Form 35 இரண்டு காப்பிகள் (இது பேங்கில் கொடுத்திருப்பார்கள்)
2. NOC (இதற்கு இரண்டு ஜீராக்ஸ் காப்பி எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். பின்னால் தேவைப்படும்.
3. ஒரிஜினல் ஆர்சி புக் (ஷீட்)
4. இன்சூரன்ஸ் சர்டிபிகேட் ஜீராக்ஸ் காப்பி
5. உங்களுடைய அட்ரஸ் புரூப் (ரேஷன் கார்டு அல்லது ஒட்டர் ஐடி கார்டு) ஜீராக்ஸ் காப்பி
6. உங்களுடைய பேன் (Pan) கார்டு ஜீராக்ஸ் காப்பி
7. காரின் புகைச் சான்றிதழ் ஜீராக்ஸ் காப்பி
8. பேங்க் அல்லது நிதி நறுவனத்தின் விலாசம் எழுதப்பட்ட, 35 ரூபாய் தபால் ஸ்டாம்ப் ஒட்டிய கவர்

அனைத்து ஜீராக்ஸ் காப்பிகளையும் ஒரு கெஜட்டட் ஆபீசர் அல்லது நோட்டரி பப்ளிக் அவர்கள் அட்டெஸ்ட் செய்யவேண்டும். எல்லா ஒரிஜினல்களையும் கூடவே எடுத்துச்செல்லுங்கள்.

இவைகளை ஒன்றாகப் பின் பண்ணி எடுத்துக்கொண்டு உங்கள் ஆர்டிஓ ஆபீசுக்குப் போகவேண்டும். சுற்றுலாத் தலங்களில் கைடுகள் உங்களை மொய்ப்பார்களே அந்த மாதிரி, இங்கும் தரகர்கள் உங்களை மொய்ப்பார்கள். உங்களால் ஆர்டிஓ ஆபீஸ் கெடுபிடிகளை சமாளிக்க தைரியம் இல்லாவிட்டால் இந்த தரகர்களின் சேவைகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆளைப் பொறுத்து, வண்டியைப் பொறுத்து நூறு ரூபாயிலிருந்து 500 ரூபாய் வரை சார்ஜ் பண்ணுவார்கள்.

நீங்கள் கார் வாங்கிய பின் வேறு இடத்திற்கு குடி பெயர்ந்திருந்தீர்களானால் அதை விட வேறு வினை வேண்டியதில்லை. அந்த நிலையை டீல் பண்ணுவது இன்னொரு பதிவிற்கான விஷயம். அதை அப்புறம் பார்க்கலாம்.

நான் எப்பொழுதும் நேரடியாகத்தான் ஆர்டிஓ ஆபீசை டீல் பண்ணுவது வழக்கம். இந்த மாதிரி கவர்மென்ட் ஆபீசுகளுக்குப் போகும்போது கீழ்க்கண்டவைகளைக் கொண்டு போவது நல்லது.

1.ஸ்டேப்ளர், போதுமான அளவு பின்கள் இருக்கிறதா என்று செக் பண்ணிக்கொள்ளுங்கள்.
2. திக்காக எழுதும் ஸ்கெட்ச் பேனா, சாதாரணப் பேனாக்கள் இரண்டு, சிகப்பு இங்க் பேனா ஒன்று
3. பெவிஸ்டிக் கோந்து
4. குண்டூசிகள்
5. கெட்டி நூலும் அதற்குத் தகுந்த ஊசியும்.

ஆர்டிஓ ஆபீசுக்குள் முதல் முறையாகச் செல்லுகிறீர்க்ள என்றால் அங்குள்ள நடைமுறைகள் தலையும் புரியாது வாலும் புரியாது. கொஞ்சம் நிதானமாக நாலு பேரை விசாரித்து, உங்களுக்கான பணம் வாங்கும் கவுன்டரைக் கண்டு பிடியுங்கள். அங்கு இருக்கும் க்யூவில் சேர்ந்து கொள்ளுங்கள். க்யூவின் நீளம் உங்கள்  அதிர்ஷ்டத்தைப் பொருத்து பெரிதாகவோ சிறிதாகவோ இருக்கும்.

"ஹைபாதெகேஷன்" கேன்சல் செய்ய கட்டணம் 125 ரூபாய். சரியான சில்லறை கொண்டுபோவது அவசியம். பணத்தை வாங்கிக்கொண்டு ஒரு கம்ப்யூட்டர் ரசீது கொடுப்பார்கள். அது இரண்டு பாகமாக இருக்கும். ஒரு பாதியை கிழித்து உங்கள் Form 35 ல் ஒட்டவும். பிறகு இதைக்கொண்டு போய் எந்த கவுன்டரில் கொடுக்கவேண்டுமென்று விசாரித்து அங்கே கொடுக்கவும். அங்கேயும் க்யூ இருக்கும். அங்குள்ள நபர் உங்களை ஒரு நொடியில் எடை போட்டு விடுவார். சரி, ஒன்றும் பெயராது என்று முடிவு கட்டி, உங்கள் விண்ணப்பத்தை வேண்டா வெறுப்பாக வாங்கி வைத்துக் கொள்வார்.

மறு நாள் 5 மணிக்கு வந்து உங்கள் ஆர்சி புக்கை வாங்கிக்கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு முகத்தைத் திருப்பிக்கொள்வார். அவரிடம் அதற்கு மேல் ஒன்றும் கேட்க முடியாது. அவ்வளவுதான். மறுநாள் மாலை 5 மணிக்குப் போய், இதற்குண்டான கவுன்டரை விசாரித்து அறிந்து அங்கு போனால் அந்தக் கவுன்டரில் உள்ள ஆள் அப்போதுதான்   டீ சாப்பிடப்போயிருப்பார். அரை மணி நேரம் கழித்து அவர் வருவார். வந்து என்ன வேண்டும் என்று நம்மை பார்வையாலேயே கேட்பார்.

நாம் ஆர்சி புக் என்று இழுத்து, ரசீதைக் காண்பித்தால் பத்து நிமிடம் தேடி அதை எடுத்துக் கொடுப்பார். அதை வாங்கிக்கொண்டு அப்பாடா என்று வீட்டிற்குத் திரும்ப வேண்டியதுதான். ஆனால் இந்த விஷயம் இத்துடன் முடியவில்லை.

"ஹைபாதெகேஷன்" கேன்சல் செய்யப்பட்ட ஆர்சி புக்கின் ஜீராக்ஸ் காப்பியும் NOC யின் ஒரு காப்பியையும் இணைத்து உங்கள் காரை இன்சூரன்ஸ் செய்திருக்கும் கம்பெனிக்கு அனுப்பவேண்டும். அவர்களிடம் இருந்து இதற்கான ஒப்புதல் வரவேண்டும். அப்போதுதான் இந்த விவகாரம் முடிந்தது என்று அர்த்தம்.

இந்த வேலை செய்தவர்கள், வீடு கட்டுவதோ, கல்யாணம் நடத்துவதோ கஷ்டம் என்று சொல்லவே மாட்டார்கள்.

64 கருத்துகள்:

 1. இனிமே வட்டியுடன் பெட்ரோலும் போட்டு கஷ்டப் பட வேண்டியதுதான்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. என்னை என்னங்க பண்ண சொல்றீங்க
   நான் உப்பு விக்கபோனா மழை பெய்யுது
   மாவு விக்கபோனா காத்தடிக்குது
   (உப்பையும் மாவையும் பாக்கெட்டில் போட்டு விக்க வேண்டியதுதானே என்ற கேள்விக்கு என்னிடம் பதிலில்லை. ஏற்கனவே அதில் லாபமில்லை அதில் பச்கேடுக்கு வேறு காசு செலவு செய்ய சொல்கிறீர்களா)

   கிலோ மீட்டர் அதிகம் கொடுக்குதுன்னு டீசல் காருக்கு போனேன்.
   விலையும் கம்மி; மைலேஜ்ஜும் அதிகம்; என்ன, முதலீடுதான் கொஞ்சம் அதிகம். வாங்கியதிலிருந்து பெட்ரோல் விலை குறைந்து கொண்டே போகிறது டீசல் விலை அதிகமாகி கொண்டே போகிறது

   திருச்சி தாரு

   நீக்கு
 2. நல்ல வேளை நான் கடன் வாங்கி கார் வாங்கவில்லை.... இன் ஃபாக்ட் காரே வாங்கவில்லை....

  “இருப்பவர்களுக்கு ஒரே ஒரு கார்... இல்லாதவர்களுக்கு பல கார்கள் - வாடகைக்கு!”

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கரெக்ட்டுங்க. டில்லி மாதிரி ஊர்ல டாக்சிதான் நல்லது. அந்த ஊர்ல மனுசன் கார் ஓட்டுவானா?

   நீக்கு
 3. இந்த வேலை செய்தவர்கள், வீடு கட்டுவதோ, கல்யாணம் நடத்துவதோ கஷ்டம் என்று சொல்லவே மாட்டார்கள்...

  கஷ்டம் ....கஷ்டம் ..கஷ்டம் ...

  பதிலளிநீக்கு
 4. இந்தப் பதிவை வாசிக்கும்போது மனசு ரொம்பவே அதிகமா சந்தோஷப்பட்டது.

  நல்லவேளை நாம் இந்தியாவில் இல்லை!!!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இது ஒண்ணு மட்டும் இல்லைங்க. எல்லா கவர்ன்மென்டு வேலைகளும் இப்படித்தான் நடக்குது. எங்கள் தலைவிதின்னு நெனச்சுட்டு சகிச்சுட்டுப் பொகிறோம். வேற என்ன செய்யமுடியும்?

   நீக்கு
 5. நான் ஆனது டூ வீலர் கடனை இந்தியன் வங்கியிலிருந்து பெற்றிருந்தேன். செலுத்தவேண்டியது அனைத்தையும் ஓராண்டிற்குள் செலுத்தி விட்டேன். தவணைகள் முடிந்து விட்டதே முடிந்ததற்கு ஏதேனும் சான்று தாருங்கள் என்று கேட்டதற்கு அதெல்லாம் தேவை இல்லை ஸ்டேட்மென்ட் போதும் என்று அதை கொடுத்தார்கள். நானும் hypothication cancel செய்ய வேண்டும் என்று எனக்கும் தெரியாது 5 ஆண்டுகளுக்கு பிறகு அதை விற்க முற்ப்படும்போதுதான் தெரிந்தது. பின்னர் NOC பெறத்தான் எனக்கு தாமதம் ஏற்பட்டது. ஆனால் RTO அலுவலகத்தில் உரிய படிவங்களை ஒரு நாள் கொடுத்தேன். ஒரு வாரம் கழித்து வரச் சொன்னார்கள் hypothication cancel கொடுத்துவிட்டார்கள்.
  டூ வீலர் என்பதால் அதிக கெடுபிடிகள் இல்லை என்று நினைக்கிறேன்.
  குறிப்பு:லஞ்சம் கொடுக்காமல் லைசென்ஸ் வாங்கியவர்களில் நானும் ஒருவன். நம்புவீர்களா?

  பதிலளிநீக்கு
 6. நீங்கள் சொல்வதற்கு மாற்றுக் கருத்து இல்லை என்றாலும், சில கருத்துக்களை சொல்லலாமென எண்ணுகிறேன்.

  1.நிதி நிறுவனங்களில் கடன் வாங்குவதை விட வங்கியில் கடன் வாங்குவது நல்லது.
  2. இப்போதெல்லாம் Recovery Agent வைத்து வாகனங்களை ‘சிறை’ பிடிக்கமுடியாது. அப்படி செய்பவர்களை நீதிமன்றங்கள் தண்டித்துவிடும்.
  3. ஒரு வாகனத்தை வங்கிக்கோ அல்லது நிதி நிறுவனத்திற்கோ Hypothecate செய்தாலும், அந்த நிறுவனங்கள் நீதிமன்றத்தை நாடித்தான் கடன் கட்டாதவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்ய்முடியும்.
  4.வாகனங்களை விற்கும்போது, வாங்குபவரை உடனே அதை அவரது பெயரில் மாற்ற சொல்லிவிட்டு, அப்படி மாற்றம் செய்துள்ள RC புத்தகத்தின் நகலை வாங்கி வைத்துக்கொள்ளவும். அப்படி அவர் உடனே செய்யாவிடில் விற்கும்போதே RTO விற்கு அந்த வாகனம் விற்றது பற்றி Report செய்துவிடுங்கள். இல்லாவிடில் பின்னால் அப்படி பெயர் மாற்றம் செய்யப்படாத வண்டியால் விபத்து ஏற்பட்டாலோ அல்லது அந்த வண்டியை சட்டத்திற்கு புறம்பான காரியத்திற்கு உபயோகபடுத்தப்பட்டாலோ நாம் தான் நீதி மன்றத்தில் நிற்க வேண்டியிருக்கும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தனியார் நிதி நிறுவனங்கள் சட்டத்தை மதிப்பது கிடையாது. பேங்குகளில் ஓரளவு அறிமுகம் இருந்தாலே போதும், NOC உடனே வாங்கி விடலாம். சில சமயம் பேங்க் மேனேஜர் டீ வாங்கிக் கொடுப்பதும் உண்டு.

   நீக்கு
  2. எத்தனை மாதத்தில் கட்டாமல் இருந்தாள் சிறை பிடிப்பார்கள்

   நீக்கு
  3. இது பேங்கிற்குத் தகுந்தாற்போல் மாறும்.

   நீக்கு
 7. Thanks for the detailed information, sir. Looks like buying a cash paid car is better.

  பதிலளிநீக்கு
 8. வாடகை காரில் போய் விடலாம் போல்......

  பதிலளிநீக்கு
 9. சில்லறை கொண்டு போவதிலிருந்து அத்தனையும் எங்களுக்கு நல்ல பாடம்...!

  /// இந்த வேலை செய்தவர்கள், வீடு கட்டுவதோ, கல்யாணம் நடத்துவதோ கஷ்டம் என்று சொல்லவே மாட்டார்கள்... ///

  ரசித்தேன்...

  ஆக இட மாற்றத்திற்கு ஒரு பதிவை எதிர்ப்பார்க்கிறேன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்கள் மார்க்கெட்டிங் லைனில் இருப்பதால் இதெல்லாம் உங்களுக்கு ஜுஜுபி. இட மாற்றப் பதிவு சீக்கிரத்தில் எதிர்பாருங்கள்.

   நீக்கு
 10. அப்படியா ??எனக்கு இதை பற்றி எதுவும் தெரியாது ,நல்ல வேளை,நான் இன்னும் கடன் வாங்கவில்லை

  பதிலளிநீக்கு
 11. நல்ல பயனுள்ள பதிவு. வங்கியில் வாகனக் கடன் வழங்கும் அதிகாரிகளில் எத்தனைபேருக்கு இந்த விவரம் தெரியும் என்றும் சொல்ல முடியாது.

  பதிலளிநீக்கு
 12. அந்த கெட்டித்தனக்கார அலுவலகர்கள் உங்கள் நாட்டில் மாத்திரம்தான் என சந்தோசப்படாதீர்கள் இங்கு இலங்கையிலும் அவர்களுக்கு வகுப்பெடுக்கும் திறமையுள்ளவர்கள் இருக்கிறார்கள்.
  இது
  இலங்கையிலிருந்து
  உங்கள் ரசிகன்

  பதிலளிநீக்கு
 13. இந்த பதிவின் சாரத்துக்கு முக்கிய காரணம் தமிழகத்தின் மனபாவம் என நினைக்கின்றேன்.கார் வாங்கும் முறைகள் ஒரே மாதிரியாக இருந்தாலும் கூட ஏனைய மாநிலங்களில் முக்கியமாக பம்பாயில் பிரச்சினைகளை துரிதமாக செய்து முடித்து விடலாமென நினைக்கின்றேன்.பம்பாயில் எந்த இடத்தில் நீங்கள் டாக்சியைப் பிடித்தாலும் இடத்தை மட்டும் கேட்டுக்கொண்டு வாகன ஓட்டுநர் செய்யும் முத
  ல் வேலை மீட்டரைப் போடுவதுதான்.குறைந்த அளவு கட்டணம் ரூ 19.சுமார் 50 ரூபாய்க்குள் பக்கத்தில் உள்ள இடங்களுக்கு போய் விட முடிகிறது.தூரப் பயணத்திற்கு இருக்கவே இருக்கிறது மின்சாரக் கண்ணன் ரயில்.சுமார் 2 மணி நேரத்திற்குள் மும்பாயின் ஒரு முனையிலிருந்து மறுமுனைக்கு பயணம் செய்து விட முடிகிறது.பஸ் பயணங்களில் தமிழகம் முந்துகிறது.ஆனாலும் நெருக்கடி...நெருக்கடிதான்.

  குண்டூசி,பெவிஸ்டிக் என நீங்கள் சொல்வதைப் பார்க்கும் போது நீங்க முன்னெச்சரிக்கையாளர் என தெரிகிறது.இது எல்லோருக்கும் சாத்தியமில்லையென்பதால் எனது சிபாரிசு தரகர்கள்தான்.ஒரு நுனி தரகரைப் பிடித்து விட்டோமானால் தொடர்ந்து என்ன செய்யவேண்டும் என்பதை விலாவாரியாக சொல்லித்தருவார்கள்.

  இந்திய சூழலுக்கு கார் இல்லாதவனே நிம்மதியாளன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மும்பாயில் வசிக்கும் நீங்கள் அதிர்ஷ்டசாலி நண்பரே.

   நீக்கு
  2. கார் ஆசை வந்தால், அவன் வெளினாடு போயா வாங்கி அனுபவிக்க முடியும்..?

   நீக்கு
 14. தகவலுக்கு நன்றி...இப்போதெல்லாம் உடனடியாக ஹைபோதிகேசன் கேன்சல் செய்து விடலாம்..சமீபத்தில் தான் என்னுடைய காரை ஃபைனான்ஸில் இருந்து தவணை தொகை முடியுமுன்னே ஃபுல் பேமண்ட் கட்டி எடுத்தேன்.noc எல்லாம் 7 நாட்களுக்குள் தந்து விட்டார்கள்...

  பதிலளிநீக்கு
 15. இவ்வளவு இருக்கா!
  நாம் கடன்காரர் ஆகிவிடக் கூடாதெனும், அக்கறையில் பயமுறுத்துகிறார்களோ?

  பதிலளிநீக்கு
 16. பயனுள்ள தகவல்.
  வங்கிகளின் செயல் வெறுக்க வைத்துவிட்டது.

  பதிலளிநீக்கு
 17. //இந்த மாதிரி கவர்மென்ட் ஆபீசுகளுக்குப் போகும்போது கீழ்க்கண்டவைகளைக் கொண்டு போவது நல்லது//

  நல்ல அனுப்வித்து எழுதியுள்ளீர்கள். ரஸித்துப்படித்தேன்.

  கடன் வாங்கினாலே கஷ்டம் கஷ்டம் கஷ்டம் தான். அது எந்தக்கடனாக இருந்தாலும்.

  RTO Office உட்ன் சம்பந்தப்பட்டிருப்பதால் இதில் மஹாகஷ்டங்கள் உள்ளன.

  //இந்த வேலை செய்தவர்கள், வீடு கட்டுவதோ, கல்யாணம் நடத்துவதோ கஷ்டம் என்று சொல்லவே மாட்டார்கள்.//

  கட்டுரைக்கு நல்லதொரு கஷ்யமில்லாத முடிவு.;)))))

  பதிலளிநீக்கு
 18. நீங்கள் சொன்ன தொல்லை ஏதுமின்றி எல்லாம் நல்லபடியாக நடந்தது.

  பதிலளிநீக்கு
 19. ஆஹா இவ்ளோ இருக்கா.நேற்று தான் புது கார் வீட்டிற்கு வந்தது. ஆனாலும் கோவை நேரம் பின்னூட்டம் படித்ததும் கொஞ்சம் நிம்மதி. ஸ்டேட் பேங்க் லோன்.

  நானும் ரேஷன் கார்டில் அட்ரஸ் மாற்ற,வீடு கட்டும் போது அங்கே இங்கே என்று அலைந்த போது ஒரு ஸ்டேஷனரி கடையே என் ஹேண்ட் பேக்கில் இருக்கும்.

  பதிலளிநீக்கு
 20. அடேங்கப்பா..... இப்போதான் என் நண்பர் வீட்டில் ஆபீஸ் லோன்+பேங்க் லோன் போட்டுக் கார் வாங்கியிருக்கிறார்கள். ஆரம்பத்திலேயே பல சிரமங்கள் அனுபவித்து வருகிறார்கள்... பார்ப்போம்!

  பதிலளிநீக்கு
 21. இதுக்கு பேசாம பஸ்ஸிலோ ஆட்டோவிலோ போயிடலாம் போலிருக்கே.

  கார் லோன் வாங்குகிறவர்களால் RTO ஆபீசுக்கு அலைந்தால் அன்றைக்கு லீவு போடா வேண்டியிருக்கும். அல்லது வேலை கெடும். அவர்களின் ஒரு நாள் மதிப்பு நிச்சயம் லஞ்சத்தை விட பல மடங்கு அதிகம், எனவே இடைத் தரகர்கள் தான் கதி.

  மேலும் மதிப்பு சேர்த்த
  வே.நடனசபாபதி
  T.N.MURALIDHARAN
  ஆகியோருக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இடை தரகர்கள் வளர காரணமே இதுதான்.
   நாம் நேராக சென்றால் நாலு தடவை அலைய வேண்டியிருக்கும்.
   லீவு போடனும். எந்த வரிசை கிரமத்தில் கௌண்டர்களை அணுக வேண்டும், எந்த பார்மை எப்படி நிரப்ப வேண்டும் என்பதெல்லாம் முதல்முறையாக இருப்பதால் தடுமாற்றம்.
   தினமும் இதே வெளியாக இருப்பதால் தரகர்களுக்கு இதெல்லாம் தண்ணி பட்ட பாடு.
   இதை எல்லாவற்றையும் விட தரகர் வாங்கும் கமிசனில் ஒரு பங்கு அலுவலர்களுக்கு சென்று சேர்கிறது. நாம் நேராக சென்றால் இந்த காசு வராதல்லவா. அதுதான் இத்தகைய தலையை சுற்றி மூக்கை தொடும் ப்ரோசிஜர்களுக்கு காரணம்.

   திருச்சி அஞ்சு

   நீக்கு
 22. நல்ல வேளை நான் கடன் வாங்கி கார் வாங்கவில்லை.... இன் ஃபாக்ட் காரே வாங்கவில்லை....

  VERY GOOD ILLUSTRATIVE POSTING, THANK YOU SIR.

  பதிலளிநீக்கு
 23. ஒரு சாதாரண விஷயத்தை ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப கஷ்டம் மாதிரி சொல்லியிருக்கிறீர்கள்.

  1. ஒழுங்காக பணம் கட்டும் என்னமில்லாதவர்கள் கடன் வாங்க வேண்டியதில்லை. ( ஒரு மாத தவணையெல்லாம் தவறலாம். தப்பில்லை)காரை பிடுங்க மாட்டார்கள்.

  2. கடைசி மாதம் தவனை கட்டி முடிந்ததும், NOC கேட்டால் தந்துவிடுவார்கள். பிரச்சினை இல்லை. சில சமயம் தானே வீடு தேடியும் வரும்.

  3. தெரிந்த Driving school போங்கள். R.T.O. வேலையை எளிதாக முடித்துக் கொடுத்துவிடுவார்கள்.( லைசன்ஸ் வாங்க அங்கதானே போயிருப்பீர்கள்?)

  4. சாலையில் நடப்பதில் கூட ரிஸ்க் இருக்கிரது. ஆனால் தினமும்தான் நடக்கிறோம். இப்படி ஓவர் பில்ட்-அப் கொடுத்து பயப்படுத்தாதீர்கள் .ப்ளீஸ்.............

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இது ஓவர் பில்ட் அப் என்று சொல்ல முடியாது.
   ஓரளவு படித்தவர்களே RTO ஆபிசில் படும் பாடு சொல்லி முடியாது
   ஒரு காரியத்தை பற்றி சொல்லும்போது எல்லா நுணுக்கங்களையும் பற்றி சொல்லி விடுவது நல்லதுதானே
   அந்த வகையில் எடுத்து கொள்ளலாம்
   சிலதுக்கு சிலது ஈசியாக நடக்கும் சிலதுக்கு அதுவே இழுத்து விடும் சிலருக்கு வரிசையாக ஒன்றுமே நடக்காது சிலருக்கு போன உடனே டக் டக் என்று நடந்து விடும் (முக ராசியோ?).
   இவ்வளவு இருக்கிறது இதில் என்ற விதத்தில் எடுத்து கொள்ள வேண்டியதுதான்

   சேலம் குரு

   நீக்கு
  2. வீட்டிற்குள் பாத்ரூமில் கூட வழுக்கி விழுந்து மண்டையில் அடிபட்டு இறந்து போகிறார்கள். அதனால் அதைப்பற்றி தெரிந்து கொண்டால் ஜாக்கிரதையாக இருக்கலாம் அல்லவா.

   இந்த பதிவு, தவணை முறையில் கார் வாங்குபவர்கள் கவனிக்கவேண்டியது. இந்த ஹைபாதிகேஷனை கேன்சல் செய்வதை ரொம்ப பேர் செய்வதில்லை. அதேபோல் வண்டியை விற்றால் நேம் டிரான்ஸ்பர் செய்யாமலேயே பல கைகள் மாறும்.

   புரோக்கர் மூலம் ஆர்டிஓ ஆபீஸ் வேலைகளை செய்பவர்களுக்கு வீட்டில் இருந்தபடியே வேலை நடக்கும். இந்தப் பதிவு அவர்களுக்கானது இல்லை.

   NOC வீடு தேடி வரும் என்ற செய்தி புதிதாக இருக்கிறது.

   நான் டிரைவிங்க் லைசன்ஸ் வாங்க ஆர்டிஓ வை நேரில் சந்தித்து வாங்கினேன். டிரைவிங்க் ஸ்கூலுக்கு எதற்காகவும் போனது இல்லை.

   உங்கள் கருத்துகளுக்கு நன்றி.

   நீக்கு
  3. சேலம் குருவிற்கு மிக்க நன்றி.

   நீக்கு
 24. ஒரு கார் மற்றும் இரண்டு பைக் வாங்கிய அனுபவத்தில் நீங்கள் சொன்ன எதுவும் என் வாழ்க்கையில் நடந்ததே இல்லை.

  வங்கி கடன் என்பது வேலுமணி சொன்னது போலத்தான். கையாளத் தெரியாதவர்கள் அமைதியமாக இருந்து விடுவது உத்தமம். பெரும்பாலும் வங்கி ரீதியான மக்கள் என்னிடம் பேசி விட்டு சென்று விட்டால் அடுத்தமுறை என்னிடம் வரவே மாட்டார்கள்.

  ஆயுளுக்கும் மற்க்க முடியாத அளவுக்கு அவர்களுக்கு புத்தியை புகட்டிவிடுவதுண்டு. இது வரையில் ஒரு காசோலை கூட ரிட்டன் என்ற பேச்சே இல்லை.

  நாம் சரியா இருந்தா வருகின்றவரை சட்டை காலரை பிடித்து கேள்வி கேட்க முடியும். ஆனால் இப்போது கார் என்பது இங்கே தேவையில்லை என்கிற அளவுக்கு வெறுத்துப் போய் மகிழ்ச்சியாக பைக்கில் தான் சென்று வருகின்றேன். காரில் பெட்ரோல் செலவை விட வந்து இடிக்கும் நாதாரிகள் உருவாகும் செலவு தான் அதிகம் என்பதால்.

  ஆர்டிஓ அலுவலகம் நீங்க சொன்னது முற்றிலும் உண்மை. முன்ஜாக்ரத முத்தண்ணாவா இருப்பீங்க போலிருக்கே.

  பதிலளிநீக்கு
 25. இவ்வளவு இருக்கிறதா .... படிக்கவே மலைப்பாக இருக்கிறது.

  பதிலளிநீக்கு
 26. வணக்கம்,
  என் பெயர் மரியன் சேவிக்,
   இங்கே ஒரு கடனைத் தேடிக்கொண்டவர்களுக்கு இந்த நடுத்தரத்தைப் பயன்படுத்த விரும்புகிறேன்.
   நான் சுமார் 300 மில்லியன் ரூபா கடனை கடனாக பெற்றுக்கொண்டேன். கடனைப் பெறாமல் 20 மில்லியன் ரூபாய் இழந்தது.
  நான் இரண்டு வெவ்வேறு பெண்கள் இரண்டு முறை திருப்பி
  ஐக்கிய நாடுகள், இன்னும் என் கடன் பெறவில்லை, நான் கிட்டத்தட்ட இறந்துவிட்டேன், என் வணிக செயல்முறை அழிக்கப்பட்டது.
  ஜனவரி 2017 ஜனவரியில், கடவுளுக்கு மகிமை உண்டாகட்டும், ஒரு கடன் வாங்குபவர், திருமதி இவானா லுக்காவுக்கு என்னை அறிமுகப்படுத்திய ஒரு நண்பரை நான் சந்தித்தேன், அவள் கடன் நிறுவனத்தில் கடன் வாங்க எனக்கு உதவியது. எனது அடையாள அட்டையின் நகல் மற்றும் எனது கணக்கு விவரங்கள் சமர்ப்பிக்கப்பட்டபின் எனது கடனை ஏற்றுக் கொண்டேன், அது நம்பமுடியாததாக இருந்தது, மற்றவர்களுடைய அதே பணத்தை நான் எடுத்துக் கொண்டேன் என்று நினைத்தேன், நான் மீண்டும் அவற்றைப் பற்றி கேள்விப்பட்டதே இல்லை. சுமார் ஒரு மணி நேரத்திற்குள் கடன், "ஆம்" என் வங்கியில் இருந்து ஒரு விழிப்புணர்வு என் கணக்கில் ஒரு வைப்பு இருந்தது என்று நான் எடுத்துக் கொண்டேன்.
   .
   பல கடத்தல்காரர்கள் அங்கு இருப்பதாக ஆலோசனை செய்ய இந்த வாய்ப்பை நான் பயன்படுத்த விரும்புகிறேன், எனவே நீங்கள் ஒரு கடனைத் தேவைப்பட்டால், கடனாக கடன் வாங்க விரும்பினால், திருமதி இவானா லுக்கா மூலம் பதிவு செய்யலாம் மற்றும் நீங்கள் மின்னஞ்சல் மூலம் அவளை தொடர்பு கொள்ளலாம்: (ivanaluka04@gmail.com ). என் மின்னஞ்சல் மூலம் என்னை தொடர்பு கொள்ளலாம்: (mariansavic271@gmail.com)
  உங்களுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தால். அதன்
   உண்மையான, நீங்கள் செய்ய வேண்டிய அனைத்து வழிமுறைகளையும் விண்ணப்ப செயல்முறைகளையும் பின்பற்றவும்.
  தாய் ஒரு தகுதியுடைய கடன், நான் தேவைப்பட்டபோது எனக்கு உதவினார், அதனால்தான் நான் அவளது நல்ல செயல்களைப் பற்றி சாட்சி கூறுகிறேன்
  நன்றி.

  பதிலளிநீக்கு
 27. அஹ்மத் முஸ்தபா ஹஸன் நிதி தற்போது திட்டங்களில் முதலீடு செய்யப்படுகிறது $ 150,000,000.00 திட்டங்கள், வணிக வேலை, வணிக வளர்ச்சி, நீண்ட கால திட்டங்கள் தொடங்கி முதலீடு. வணிக மாதிரிகள், வணிகத் திட்டம், முதலீட்டு வியாபாரத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட திட்டங்களின் தெளிவான விளக்கங்கள், வெளிப்படையான பரிவர்த்தனை அமைப்புகளுடன் புதுமையான மற்றும் இலாபகரமான திட்டங்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டால், IT சேவைகள், அவுட்சோர்சிங் சேவைகள், வடிவமைப்புகள் ஆகியவற்றில் கவர்ச்சிகரமான வலைத் திட்டங்கள் அனைத்தும் பரிசீலிக்கப்படும். ஆரம்பத்தில் நான் ஒரு டிஜிட்டல் திட்டத்தை கருத்தில் கொண்டேன்.

  கருத்தாக ஏற்றுக்கொள்ளப்பட்டது: அசல் யோசனைகள் அல்லது வணிகச் சந்தையில் தோன்றும் ஒரு புதிய அம்சம் மற்றும் தற்போதுள்ள அனலாக்ஸில் சாத்தியமான நன்மைகள், வெளிநாட்டு சந்தைகளில் இருந்தால், பிற அனலாக்ஸின் தெளிவான நன்மை.
  இந்த பகுதி முக்கியமானது அல்ல. 1 முதல் 25 ஆண்டுகள் வரை செலுத்தும் காலம்.

  ஒவ்வொரு விஷயத்திலும் முதலீட்டாளர்கள் மற்றும் ஒத்துழைப்புகளின் அளவு தனித்தனியாக தீர்மானிக்கப்படுகிறது.
  நாங்கள் வியாபாரத் திட்டங்களை முறையிட வாடிக்கையாளர்களை மட்டுமே தொடர்பு கொள்கிறோம்.

  நீங்கள் மின்னஞ்சல் மூலம் என்னை தொடர்பு கொள்ளலாம்: amh_finance@outlook.com

  பதிலளிநீக்கு
 28. அஹ்மத் முஸ்தபா ஹஸன் நிதி தற்போது திட்டங்களில் முதலீடு செய்யப்படுகிறது $ 150,000,000.00 திட்டங்கள், வணிக வேலை, வணிக வளர்ச்சி, நீண்ட கால திட்டங்கள் தொடங்கி முதலீடு. வணிக மாதிரிகள், வணிகத் திட்டம், முதலீட்டு வியாபாரத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட திட்டங்களின் தெளிவான விளக்கங்கள், வெளிப்படையான பரிவர்த்தனை அமைப்புகளுடன் புதுமையான மற்றும் இலாபகரமான திட்டங்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டால், IT சேவைகள், அவுட்சோர்சிங் சேவைகள், வடிவமைப்புகள் ஆகியவற்றில் கவர்ச்சிகரமான வலைத் திட்டங்கள் அனைத்தும் பரிசீலிக்கப்படும். ஆரம்பத்தில் நான் ஒரு டிஜிட்டல் திட்டத்தை கருத்தில் கொண்டேன்.

  கருத்தாக ஏற்றுக்கொள்ளப்பட்டது: அசல் யோசனைகள் அல்லது வணிகச் சந்தையில் தோன்றும் ஒரு புதிய அம்சம் மற்றும் தற்போதுள்ள அனலாக்ஸில் சாத்தியமான நன்மைகள், வெளிநாட்டு சந்தைகளில் இருந்தால், பிற அனலாக்ஸின் தெளிவான நன்மை.
  இந்த பகுதி முக்கியமானது அல்ல. 1 முதல் 25 ஆண்டுகள் வரை செலுத்தும் காலம்.

  ஒவ்வொரு விஷயத்திலும் முதலீட்டாளர்கள் மற்றும் ஒத்துழைப்புகளின் அளவு தனித்தனியாக தீர்மானிக்கப்படுகிறது.
  நாங்கள் வியாபாரத் திட்டங்களை முறையிட வாடிக்கையாளர்களை மட்டுமே தொடர்பு கொள்கிறோம்.

  நீங்கள் மின்னஞ்சல் மூலம் என்னை தொடர்பு கொள்ளலாம்: amh_finance@outlook.com

  பதிலளிநீக்கு
 29. அஹ்மத் முஸ்தபா ஹஸன் நிதி தற்போது திட்டங்களில் முதலீடு செய்யப்படுகிறது $ 150,000,000.00 திட்டங்கள், வணிக வேலை, வணிக வளர்ச்சி, நீண்ட கால திட்டங்கள் தொடங்கி முதலீடு. வணிக மாதிரிகள், வணிகத் திட்டம், முதலீட்டு வியாபாரத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட திட்டங்களின் தெளிவான விளக்கங்கள், வெளிப்படையான பரிவர்த்தனை அமைப்புகளுடன் புதுமையான மற்றும் இலாபகரமான திட்டங்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டால், IT சேவைகள், அவுட்சோர்சிங் சேவைகள், வடிவமைப்புகள் ஆகியவற்றில் கவர்ச்சிகரமான வலைத் திட்டங்கள் அனைத்தும் பரிசீலிக்கப்படும். ஆரம்பத்தில் நான் ஒரு டிஜிட்டல் திட்டத்தை கருத்தில் கொண்டேன்.

  கருத்தாக ஏற்றுக்கொள்ளப்பட்டது: அசல் யோசனைகள் அல்லது வணிகச் சந்தையில் தோன்றும் ஒரு புதிய அம்சம் மற்றும் தற்போதுள்ள அனலாக்ஸில் சாத்தியமான நன்மைகள், வெளிநாட்டு சந்தைகளில் இருந்தால், பிற அனலாக்ஸின் தெளிவான நன்மை.
  இந்த பகுதி முக்கியமானது அல்ல. 1 முதல் 25 ஆண்டுகள் வரை செலுத்தும் காலம்.

  ஒவ்வொரு விஷயத்திலும் முதலீட்டாளர்கள் மற்றும் ஒத்துழைப்புகளின் அளவு தனித்தனியாக தீர்மானிக்கப்படுகிறது.
  நாங்கள் வியாபாரத் திட்டங்களை முறையிட வாடிக்கையாளர்களை மட்டுமே தொடர்பு கொள்கிறோம்.

  நீங்கள் மின்னஞ்சல் மூலம் என்னை தொடர்பு கொள்ளலாம்: amh_finance@outlook.com

  பதிலளிநீக்கு
 30. 48 மணி நேரத்திற்குள் கடன் வாங்கவும்

  நல்ல நாள்

  நீங்கள் ஒரு தொழிலதிபர் இருக்க வேண்டும், ஒரு திட்டம் தொடங்க அல்லது ஒரு அபார்ட்மெண்ட் வாங்க அல்லது நீங்கள் எந்த நிதி சிரமம் இருந்தால், உங்கள் உதவி இப்போது வருகிறது, நீங்கள் கடன் பெற முயற்சி இழந்துவிட்டாய், உங்கள் கனவுகள் இறக்க விட வேண்டாம், தொடர்பு திரு ஃப்ரெட் லாரி, ஒரு விரைவான மற்றும் நம்பகமான கடன்.

  கீழே கொடுக்கப்பட்டுள்ள கடன் வகைகளை நாங்கள் வழங்குகிறோம்:

  1 நிறுவனத்தின் கடன்
  2. வணிக கடன்
  3. குடியிருப்பு கடன்
  4. ஆட்டோ கடன்
  5. கார் கடன்

  நாங்கள் 3,000 வட்டி விகிதத்தில் 100,000.00 யூரோ இருந்து 500,000,000,000.00 வரை எங்களுக்கு உதவ தயாராக இருக்கும் தீவிர மற்றும் நேர்மையான வாடிக்கையாளர்களுக்கு கடன்களை வழங்குகிறோம்.

  எங்கள் மின்னஞ்சல் (fredlarryloanfirm@gmail.com) அல்லது (fredlarryloanfirm@hotmail.com) வழியாக விரைவாக எங்களை தொடர்பு கொள்க.

  Whatssap எண்: +2347061892843
  ஸ்கைப்: fredlarry12

  கையொப்பமிடப்பட்ட
  மேலாளர்
  திரு ஃப்ரெட் லாரி

  பதிலளிநீக்கு
 31. 48 மணி நேரத்திற்குள் கடன் வாங்கவும்

 32. 48 மணி நேரத்திற்குள் கடன் வாங்கவும்

 33. 48 மணி நேரத்திற்குள் கடன் வாங்கவும்

 34. 48 மணி நேரத்திற்குள் கடன் வாங்கவும்

 35. 48 மணி நேரத்திற்குள் கடன் வாங்கவும்

 36. 48 மணி நேரத்திற்குள் கடன் வாங்கவும்

 37. 48 மணி நேரத்திற்குள் கடன் வாங்கவும்

 38. 48 மணி நேரத்திற்குள் கடன் வாங்கவும்

 39. 48 மணி நேரத்திற்குள் கடன் வாங்கவும்

 40. 48 மணி நேரத்திற்குள் கடன் வாங்கவும்

 41. 48 மணி நேரத்திற்குள் கடன் வாங்கவும்

 42. 48 மணி நேரத்திற்குள் கடன் வாங்கவும்

 43. 48 மணி நேரத்திற்குள் கடன் வாங்கவும்

 44. 48 மணி நேரத்திற்குள் கடன் வாங்கவும்