வெள்ளி, 17 மே, 2013

ஒரு அறிவிப்பு


நண்பர்களே...
நாளை ‘பதிவர் பட்டாபட்டி’ மறைந்து ஏழாம் நாள்.
அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக,
நாளை சனிக்கிழமை 18-05-2013 அன்று,
பதிவுலகம், பேஸ்புக் ஆகிய இணைய தளங்களில், பதிவுகள்,ஸ்டேட்டஸ்,கருத்துக்கள்
எதுவும் வெளியிடாமல்...
அன்னாருக்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என
இணைய நண்பர்கள் தீர்மானித்து உள்ளார்கள்.

அனைவரும் இச்செய்தியை தங்கள் தளங்களில் பகிருமாறு,
இணைய நண்பர்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

4 கருத்துகள்:

 1. நல்லதொரு முடிவு! நானும் நாளை பதிவிடுதல், கமெண்ட் செய்தலை தவிர்த்து அஞ்சலி செலுத்துகிறேன்! நன்றி!

  பதிலளிநீக்கு
 2. ஆம். அதனாலேயே நாளைய 'எங்கள் பாசிட்டிவ்' பதிவு இன்றைய தேதியிலேயே வெளியிடப் படுகிறது.

  பதிலளிநீக்கு
 3. நானும் இந்த அறிவிப்பை எனது வலைப்பக்கத்தில் வெளியிட்டுள்ளேன்.

  பதிலளிநீக்கு
 4. நல்லதொரு முடிவு! ஆனால் நான் இன்றுதான் பார்த்தேன், இப்பொழுதில் இருந்து பதிவிடுதல், கமெண்ட் செய்தலை தவிர்த்து அஞ்சலி செலுத்துகிறேன்! நன்றி!

  பதிலளிநீக்கு