புதன், 7 ஜூலை, 2010

ஒரு அறிவிப்பு

14 கருத்துகள்:

  1. அப்பாடா, கொஞ்ச நாளைக்கு நிம்மதியாக இருக்கலாம்.

    அப்படியே ரஜனி வாங்கியிருக்கற எடத்துக்குப் பக்கத்துல வேற எடம் விக்கெறதுக்கு இருக்கான்னு பாத்துட்டு வாங்க. சீப்பா வந்துதுன்னா வாங்கிப்போட்றலாம். பிற்காலத்துக்கு ஒதவும்.

    பதிலளிநீக்கு
  2. தாத்தா, அப்படியே எனக்கு ஒரு ருத்ராக்ஷ மாலை வாங்கிட்டு வாங்க.

    பதிலளிநீக்கு
  3. Prabhu said:

    //தாத்தா, அப்படியே எனக்கு ஒரு ருத்ராக்ஷ மாலை வாங்கிட்டு வாங்க.//

    ஏம்ப்பா பேராண்டி. உனக்கெதுக்கப்பா ருத்ராக்ஷ மாலை இந்த வயசுல.

    பதிலளிநீக்கு
  4. மசக்கவுண்டன் said:

    //அப்படியே ரஜனி வாங்கியிருக்கற எடத்துக்குப் பக்கத்துல வேற எடம் விக்கெறதுக்கு இருக்கான்னு பாத்துட்டு வாங்க. சீப்பா வந்துதுன்னா வாங்கிப்போட்றலாம். பிற்காலத்துக்கு ஒதவும்.//

    ரஜனியே அவரு சைட்ட விக்கறாருன்னு கேள்வி. அதையே வாங்கிப் போட்றலாமா?

    பதிலளிநீக்கு
  5. அப்படியே எங்களுக்கும் சேர்த்து சாமி கும்பிட்டு விட்டு வாங்க..

    பதிலளிநீக்கு
  6. தாராபுரத்தான் சொன்னது:

    //அப்படியே எங்களுக்கும் சேர்த்து சாமி கும்பிட்டு விட்டு வாங்க.. //

    அப்படியே பண்ணீடரனுங்க.

    பதிலளிநீக்கு
  7. பயணம் சிறப்புற அமையப்பெற்று, நலமுடன் திரும்பி வந்து பல பயணக் கட்டுரைளைகளை எமக்கு வழங்குவீராக.

    பதிலளிநீக்கு
  8. பயணம் இனிதே அமைய வாழ்த்துக்கள் தலைவரே!

    பதிலளிநீக்கு
  9. King Viswa, கக்கு-மாணிக்கம்,

    வாழ்த்துக்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  10. ராம்ஜி-யாஹூ said:

    //அலை பேசியில் இருந்தே பதிவிடலாமே//

    இப்போதுள்ள இன்டர்நெட் தொழில் நுட்ப வளர்ச்சியில் அது முடியும் என்று நினைக்கிறேன். அதற்கு நம் ஹோம் கம்ப்யூட்டர் எப்போதும் ஆன்லைனில் இருக்கவேண்டும். நம் நாட்டு நிலையில் அது ஒரு ரிஸ்க்கான விவகாரம்.

    கமெர்சியல் நிறுவனங்களுக்கு அது அவசியம் தேவைப்படும். அங்கு கம்ப்யூட்டரைப் பராமரிக்க 24 மணி நேரமும் ஆட்கள் இருப்பார்கள். ஆனால் வீட்டில் அவ்வாறு செய்ய முடியாதல்லவா?

    பதிலளிநீக்கு
  11. பயனும் இனிதே அமைய வாழ்த்துக்கள்.........வாழ்க வழமுடன்..........

    பதிலளிநீக்கு
  12. பயணம் சிறக்க வாழ்த்துக்களுடன் .....





    அன்புடன் ஆர்.ஆர்.ஆர்.

    பதிலளிநீக்கு