வெள்ளி, 23 ஜூலை, 2010

ப.ரா. மன்னிப்பாராக


சும்மா தமாசுங்க, ப.ரா.

படம் நல்லா இல்லைன்னா சொல்லுங்க, ஒடனே தூக்கிடறனுங்க.


Posted by Picasa

15 கருத்துகள்:

 1. ஜெய்லானி சொன்னது:

  //புரியலையே...!!//

  ப(ன்னிக்குட்டி) ரா(மசாமி) யைத் தெரியாதுங்களா? அவரைத்தானுங்க சொல்லீருக்கேன்.

  பதிலளிநீக்கு
 2. //ப(ன்னிக்குட்டி) ரா(மசாமி) யைத் தெரியாதுங்களா? //

  :))))))))

  பதிலளிநீக்கு
 3. ப.ரா...

  இடது பக்கம் இருப்பதா..இல்ல வலது பக்கம் இருப்பதா சார்?..

  ஹி..ஹி

  பதிலளிநீக்கு
 4. ///ப(ன்னிக்குட்டி) ரா(மசாமி) யைத் தெரியாதுங்களா? அவரைத்தானுங்க சொல்லீருக்கேன். ///

  நீங்க கொள்ளு தாத்தாவா...?
  லொள்ளு தாத்தாவா? ;;))

  பதிலளிநீக்கு
 5. ஆமாம் ..நீங்கள் ...வட நாடு யாத்திரை போவதாக சொல்லிக்கொண்டு .......ஒருவேளை கோவையில் நம்ம பநா. குனா. வை சந்தித்து விட்டீர்களா என்ன?
  விரைவில் அவர் பெயர் மாற்றம் செய்வது நல்லது. :)

  பதிலளிநீக்கு
 6. வலதுதான் பட்டா, கரு கருன்னு சும்மா கும்முனு இருக்கு!

  பிரபாகர்...

  பதிலளிநீக்கு
 7. பிரபாகர் said:

  //வலதுதான் பட்டா, கரு கருன்னு சும்மா கும்முனு இருக்கு!//

  கரெக்ட்டாச் சொல்லீட்டிங்க, பிரபாகர்.

  பதிலளிநீக்கு
 8. Nizamudeen Said:

  //நீங்க பர்த்தது
  இரண்டு ப.ரா.வா? //

  இல்லீங்க, ஒண்ணு அவரு, இன்னொண்ணு அவரு பிரண்ட்டு.

  பதிலளிநீக்கு