வெள்ளி, 30 ஜூலை, 2010

பதிவு தாமதம்-மன்னிக்கவும்

உடல் நிலை சிறிது மோசமாக இருப்பதால் பதிவுகள் தாமதப்படுகின்றன. எல்லோரும் மன்னிக்கவும்.

20 கருத்துகள்:

 1. விரைவில் குணமடைய வேண்டிக்கொள்கிறேன். Take care

  பதிலளிநீக்கு
 2. தங்கள் உடல் நலம் விரைவில் குணமடைய எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டிக் கொள்கிறேன்.

  பதிலளிநீக்கு
 3. உடல்நலன் குணமடைய வாழ்த்துக்கள். விரைவில் நலம்பெற்று எங்களை மகிழ்விக்க வாருங்கள்.

  பதிலளிநீக்கு
 4. சும்மா ஜோக்குக்கு ஒரு கேள்வி: டாக்டருக்கே உடம்பு சரி இல்லன்னா ஏன்னா பண்ணுவாரு?


  (I Know that You are Not A Doctor By Medical Qualification, He He He).

  பதிலளிநீக்கு
 5. நீங்கள் விரைவில் குணமடைய எல்லாம் வல்ல ஈசன் அருள் புரியட்டும்.

  பதிலளிநீக்கு
 6. உடம்பை கவனமாக பாருங்கள். விரைவில் குணமடைய வேண்டிக் கொள்கிறேன்.

  பதிலளிநீக்கு
 7. விரைவில் குணமடைய வேண்டிக்கொள்கிறேன். அடுத்த பதிவிற்காக காத்திருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 8. உடல் நிலை சீராக என் பிரார்த்தனைகளும்.

  பதிலளிநீக்கு
 9. ரொம்ப நேரம் கண்ணுக்கு வேலை கொடுக்காதீங்க :))

  போதுமான ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள் சகோதரரே

  பதிலளிநீக்கு
 10. உடல் நலம் பெற வாழ்த்திய அனைத்து அன்ப உள்ளங்களுக்கும் நன்றி, நன்றி, நன்றி.

  கடவுள்களுக்கே சோதனை வந்ததாக புராணங்களில் சொல்லியிருக்கிறது. ஒரு சாதா டாக்டருக்கு உடல்நலக்குறைவு வரக்கூடாதா என்ன?

  பதிலளிநீக்கு
 11. நகைச்சுவையுடன் கூடிய நல்ல பதில்கள் வசந்த்.

  பதிலளிநீக்கு
 12. ராம்ஜி யாஹு said:

  //take care of your health, Health is 1st priority //

  Thank you very much, Ramji-Yahoo

  பதிலளிநீக்கு
 13. விரைவில் நலம் பெற என் பிரார்த்தனைகள்.

  பதிலளிநீக்கு
 14. விரைவில் குணமடைந்து மீண்டும் பழைய சுறுசுறுப்புடன், நிறைய எழுதவேண்டும் என்று விரும்புகிறேன்.

  மிகச்சிறப்பான பயணக்குறிப்புகள், தங்களிடமிருந்து கிடைக்கும் என்று நம்புகிறேன்.

  அவசியம் ஓய்வு எடுத்துக்கொள்ளவும்.

  பதிலளிநீக்கு
 15. அமைதி அப்பா said:

  //விரைவில் குணமடைந்து மீண்டும் பழைய சுறுசுறுப்புடன், நிறைய எழுதவேண்டும் என்று விரும்புகிறேன்.

  மிகச்சிறப்பான பயணக்குறிப்புகள், தங்களிடமிருந்து கிடைக்கும் என்று நம்புகிறேன்.

  அவசியம் ஓய்வு எடுத்துக்கொள்ளவும்.//

  தங்கள் அன்புக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 16. அன்பு சகோதரருக்கு,
  உங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி.உங்கள் பதிவுகள் நன்றாக உள்ளன.உங்கள் உடல் நலனை கவனித்துக் கொள்ளுங்கள். பிரயாண அலுப்பு தீரும் வரை ஓய்வெடுங்கள். கோவை எப்படி இருக்கிறது?.ஆறு வருடங்களுக்கு முன் வங்கி மேலாளராய் அங்கிருந்தேன்.
  மென்மையான ஊர். உங்கள் எழுத்துக்கள் போல...
  மோகன்ஜி,ஹைதராபாத்

  பதிலளிநீக்கு