சனி, 7 ஆகஸ்ட், 2010

ஹரித்துவாரில் கங்கைக்கு ஆரத்தி

ஹரித்துவாரில் அனுதினமும் மாலையில் கங்கைக்கு ஆரத்தி காண்பித்து வணங்குகிறார்கள். அதை நான் கண்டு களித்தேன். யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற வாக்குப்படி அந்த காட்சிகளை இங்கு பதிவிடுகிறேன்.

7 கருத்துகள்:

 1. ஹரித்துவார் வந்துட்டிங்க. அடுத்து ரிஷிகேஷ் எப்போ......

  பதிலளிநீக்கு
 2. கலாநேசன் சொன்னது:

  //ஹரித்துவார் வந்துட்டிங்க. அடுத்து ரிஷிகேஷ் எப்போ....//

  இல்லீங்க, இது ஒரு இடைச்செருகல். இன்னும் கோயமுத்தூர்லதான் இருக்கறமுங்க.

  ஏனுங்க எவ்வளவு செலவு பண்ணீருக்கிறேன்? உங்களயெல்லாம் அவ்வளவு சீக்கிரம் உட்றுவனாங்க?

  பதிலளிநீக்கு
 3. முழுமையான குறிப்புகள் பகிர்ந்தமைக்கு வாழ்த்துக்கள் எனது வலைபக்கத்தை காண அழைகின்றேன்

  http://ujiladevi.blogspot.com/

  பதிலளிநீக்கு
 4. ஹரித்வாரில் கங்கைக்கு ஆரத்தி அற்புதம்!!

  தங்களின் விறுவிறுப்பான வட இந்திய பயணக் கட்டுரைகளை அசத்தலான புகைப்படங்களுடன் கூடிய விரைவில் எதிர்பார்க்கும்.....

  அன்பன்,

  ஆர்.ஆர்.ஆர்.

  பதிலளிநீக்கு
 5. கங்கா மாதாவுக்கு ஆரத்தி - அற்புதமான பாடலுடன் பகிர்ந்ததற்கு நன்றி.

  வெங்கட்

  பதிலளிநீக்கு
 6. படம் அருமை! ஓவியாக்களும், மித்திரர்களும் தங்களின் இந்த பதிவைக் கண்டு வருந்தக்கூடும்!

  பதிலளிநீக்கு
 7. ரம்மி said:

  //படம் அருமை! ஓவியாக்களும், மித்திரர்களும் தங்களின் இந்த பதிவைக் கண்டு வருந்தக்கூடும்!//

  என்னுடைய முன் பற்கள் இரண்டும் கொஞ்சம் தூக்கலானவை. அதைப் பார்த்து யாராவது வருத்தப்பட்டால் நான் என்ன செய்ய முடியும்?

  வருத்தப்படுவது அவர்கள் உரிமை. ஒருத்தர் வருத்தப் படுவதற்காக நான் என் பல்லைப் பிடுங்கிக் கொள்ள முடியுமா?

  பதிலளிநீக்கு