கடந்த நான்கு நாட்களாக பதிவுகளைத் திறந்தால் சில விநாடிகளில் அது கருப்பாக மங்கி விடுகிறது. ஒரு சில பதிவுகள் அப்படியே மங்காமல் இருக்கின்றன.
இந்த கோளாறு எப்படி வருகிறதெனத் தெரியவில்லை.
1. என் கம்ப்யூட்டரில் வைரஸ் புகுந்து விட்டதா?
2. அல்லது என் கண்ணில் வைரஸ் புகுந்து விட்டதா?
எனக்கு மட்டும்தான் இப்படியா? வேறு யாருக்காவது இப்படி இருக்கிறதா?
என்ன கோளாறென்று தெரியாமல் விழிக்கிறேன். யாராவது வழி அல்லது விழி காட்ட முடியுமா?
கணினியில்தான் கோளாறாக இருக்கும்!
பதிலளிநீக்குகண்ணில் கோளாறு.....
பதிலளிநீக்குகண்ணு, கணினின்னு ரெண்டையும் பரிசோதனை பண்ணிடுங்க..
பதிலளிநீக்குகணினியில் தான் கோளாறு என நினைக்கிறேன்
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குசிலசமயம் இப்படித்தான்! நேரங் காலம் தெரியாமல், இவை பண்டிகைக் காலங்களில், காலை வாரிவிடும். டீவியில் பிக்சர் டியூப் பழுது ஆவதைப் போல உங்கள் கம்ப்யூட்டரில் மானிட்டர் பழுது ஆகி இருக்கும்.
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குமானிட்டர் பிரச்சனையாக இருக்கலாம்....
பதிலளிநீக்குதங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் மனமார்ந்த தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துகள்.
மானிட்டர் பிரச்சனையாக இருக்கும் என்றே எனக்கும் தோன்றுகிறது.
பதிலளிநீக்குஉங்களுக்கு தீபாவளி வாழ்த்துக்கள்.