தமிழ் இளங்கோவின் இந்தப் பதிவைப் படித்த பின் இந்தப் படங்களைப் பார்க்கவும்.
மலேசியாவில் யாரும் கோவிலில் படம் எடுக்கவேண்டாம் என்று சொல்வதில்லை. பத்துமலை முரிகன் கோவிலில் எடுத்த படம்.
.
அதே போல் சிங்கப்பூரிலும் மாரியம்மன் கோவிலில் எடுத்த படம். அங்கும் ஒருவரும் ஒன்றும் சொல்வதில்லை. நான்தான் பயந்து கொண்டே போட்டோ எடுத்தேன்.
நம்ம பத்துமலை முருகன் இங்கே!
பதிலளிநீக்குhttp://thulasidhalam.blogspot.com/2013/08/10.html
தமிழகக்கோவில்களில் ஒரு கட்டணம் வாங்கிக்கிட்டுப் படம் எடுக்க அனுமதிக்கலாம்தானே?
ஸ்ரீரங்கம், மதுரை, நெல்லைக்கோவில்களில் இப்படி படம் எடுக்க அனுமதிக்கிறார்கள். மூலவரை மட்டும் விட்டுறணும்.
ஆமாம்.... படம் புடிச்சால் சாமிக்கு ஆயுசு குறைஞ்சுருமா????
படங்களை பகிர்ந்ததற்கு நன்றி ...
பதிலளிநீக்குஅருமை ;..
த.ம ஒன்று
பதிலளிநீக்குதமிழ் இளங்கோ அவர்களின் பதிவும் படித்தேன்! தங்கள் பதிவில் படங்களையும் ரசித்தேன்! நன்றி!
பதிலளிநீக்குபடங்கள் அருமை...
பதிலளிநீக்குநீங்கள் படம் எடுத்த பத்துமலை முருகனையும், சிங்கப்பூர் மாரியம்மனையும் பார்க்க உதவிய திரு தி.தமிழ் இளங்கோ அவர்களுக்கு நன்றி. அவரது பதிவுதானே உங்களை இந்த பதிவு எழுத தூண்டியது. அதனால் உங்களுக்கும் நன்றி படங்களை பகிர்ந்தமைக்கு. உங்கள் பதிவால் திருமதி துளசி கோபால் அவர்களின் பதிவையும் படித்து பத்துமலை முருகனை அங்கு போகாமலே தரிசித்தேன். அவருக்கும் எனது நன்றி. இதுதான் சங்கிலித் தொடர் வினையோ(Chain reaction)?
பதிலளிநீக்குஎனது பதிவினைப் பற்றி சொல்லி தனி ப்திவு ஒன்றினைத் தந்த அய்யா அவர்களுக்கு நன்றி! நேற்றே உங்கள் பதிவினைப் பார்த்து விட்டேன். நேற்று வலைப்பதிவர் ஆசிரியர் முத்து நிலவன் அவர்களுடைய நூல் வெளியீட்டு விழாவினுக்கு புதுக்கோட்டை சென்றுவிட்ட படியினால் எனது பதிவினில் உடன் மறுமொழியும், உங்கள் பதிவினில் கருத்துரையையும் எழுத இயலவில்லை. தாமத வருகைக்கு மன்னிக்கவும்.
பதிலளிநீக்குEllam samy mela irukkira bayama irukkumo?
பதிலளிநீக்குமலேசியா சிங்கப்பூர் சென்று வந்தேன் என்பதை இப்படித்தான் விளம்பரம் இல்லாமல் சொல்வதா? நல்ல viscom!
பதிலளிநீக்குவாழ்த்துகளுடன்,
Jayakumar | jayakumar22384@gmail.com
இன்றைக்கு மிகமிக அவசியமானது சுயதம்பட்டமே. இது என்னுடைய 15 வது வயதில தெரிஞ்சிருந்தா நான்தான் இண்ணைக்கு இந்திய ஜனாதிபதி.
நீக்கு