ஐயா..நீங்கள் அவரின் பாடலைப் பற்றிச்சொல்லவில்லை. அவர்களுடைய சமாளிபிகேஷனைத்தான் சொல்கிறீர்கள். பாவம். விட்டுவிடுங்கள். அல்லது நல்ல ஐடியா அவர்களுக்குக் கொடுங்கள்.
சினிமாக்காரர்களுக்குத் தேவை விளம்பரம். அது அவர்களுக்குக் கிடைத்துவிட்டது. நமக்கு ஏன் தேவையில்லாத பிரஷர்.
உண்மைதான் ஐயா
பதிலளிநீக்குநறுக் மற்றும் சுருக்
பதிலளிநீக்குதலைப்பும் பதிவும்
உண்மைதான்!
பதிலளிநீக்குஇன்றைக்கு அப்பன்காரன் பேசியதை கேட்டேன் ஐயா மகனைக்கூட விட்டுடலாம் முதலில் இந்த அப்பனை பொடாவில் போடனும்னு தோனிச்சு.
பதிலளிநீக்குதமிழ் மணம் 4
ஆமாம் அப்பா...நம்பமுடியற மாதிரியா இருக்கு...
பதிலளிநீக்கு//அப்பனும் மவனும் நல்லா பூச்சுத்தறாங்கையா!//
பதிலளிநீக்குஅப்பாவுமா?
[im]https://encrypted-tbn1.gstatic.com/images?q=tbn:ANd9GcSrLTkxkBsPxlbKaGO4zBauhQURaQI5JBZOS51xz1Fd1ZzaPW0Z3w[/im]
பதிலளிநீக்குதவறு இருந்தால் மன்னிக்கவும்; முயற்சி செய்து பார்த்தேன்!
பதிலளிநீக்குஎன்னவோ சொல்லிச் சமாளிக்கணுமே...! அவிங்க கம்பியூட்டரை 'ஹேக்' பண்ணிட்டாய்ங்க போல!
பதிலளிநீக்குஓகோ. அதற்காக இந்த உதாரணமா?
பதிலளிநீக்குஅப்பாவையும் பிள்ளையையும் ஒரு அளவிற்கு மேல் தூக்கிவைத்து கொண்டாடியதன் விளைவே இது. இவர்கள் சொல்வதை மக்கள் யாரும் நம்பத் தயாராக இல்லை என்பதே உண்மை.
பதிலளிநீக்குபெண் பாவம் பொல்லாதது. அதுவும் கேரளா நயன் தாரா பாவம் பொல்லாதது.
பதிலளிநீக்குபுதுக்கோட்டை ஜெயாவிற்கு ஒரு ஆறுதல் மின்னஞ்சல் அனுப்பினீர்களா? மகன் சீக்கிரம் குணமடைவதற்கு.
--
Jayakumar
டண்டணக்கா ணக்கா ணக்கா டண்டணக்கா
பதிலளிநீக்குபிட்டத்திலே அடி பல் போயிற்று கதைதான். தாடிக்காரரின் சரணாகதி படலத்திற்குப் பிறகு எல்லாம் சரியாகி விடும். வாழ்க ஜனநாயகம்.
பதிலளிநீக்குஒண்ணுமே புரியலியே.
பதிலளிநீக்குவேண்டாம், உட்டுடுங்க.
நீக்குஐயா..நீங்கள் அவரின் பாடலைப் பற்றிச்சொல்லவில்லை. அவர்களுடைய சமாளிபிகேஷனைத்தான் சொல்கிறீர்கள். பாவம். விட்டுவிடுங்கள். அல்லது நல்ல ஐடியா அவர்களுக்குக் கொடுங்கள்.
பதிலளிநீக்குசினிமாக்காரர்களுக்குத் தேவை விளம்பரம். அது அவர்களுக்குக் கிடைத்துவிட்டது. நமக்கு ஏன் தேவையில்லாத பிரஷர்.
என்ன நடக்குதுன்னு தெரியலை ஐயா...
பதிலளிநீக்கு